Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
உலகம் நம் கையில் - பாதங்களுக்கு ஓய்வை கொடுக்கும் பயண நேர ஃபூட் ரெஸ்ட் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

உலகம் நம் கையில் - பாதங்களுக்கு ஓய்வை கொடுக்கும் பயண நேர ஃபூட் ரெஸ்ட்

ந்த வாரம் நாம் பேசப் போவது innovative product ஆக என் கண்ணில் பட்ட இந்த ட்ராவல் ஃபூட் ரெஸ்ட் பற்றி.

 

நம்முடைய கால்களை போல நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் ஒரு உறுப்பு வேறு இல்லை. எனவே அந்த கால்களை பாதுகாப்பது நம் கடமை.

 

குறிப்பாக பயண நேரம் என்றாலே கால்களுக்கு அசௌகரியமும் கூடவே வருவது தான். பயணத்தினால் கால் வலி, கால் வீக்கம் etc etc என நம்மில் பலருக்கும் ஏற்படுவது வாடிக்கை.

இதை தவிர்க்க இன்றைய internet entrepreneur யாரோ ஒருவர் கண்டுப்பிடித்திருப்பது தான் இந்த ட்ராவல் ஃபூட் ரெஸ்ட்.

 

பஸ், விமானம் என நீண்ட நேரம் அமர்ந்து செய்யும் பயணங்களின் போது இது ரொம்பவும் பயனுள்ள ஒரு பொருளாக இருக்கும்.

கைக்கு அடக்கமாக இருப்பதால் இதை பேகில் வைத்து எடுத்துச் செல்வது சுலபம்.

 

என்னைப் போல சராசரிக்கு கொஞ்சம் உயரம் குறைவாக இருப்பவர்கள் அனைவருமே வேலை செய்யும் இடத்தில் சேரில் அமரும் போது, நம் பாதங்கள் தரையில் படாமல் இருப்பது ரொம்பவும் uncomfortable ஆனது!

அப்படி பாதங்களை rest இல்லாமல் வைக்கும் போது கால் வலி, கால் வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

 

அந்த பிரச்சனைக்கும் இது நல்லத் தீர்வு அளிக்கும்.

 

Amazon India, Flipkart போன்ற தளங்களில் “travel footrest” என்று தேடினால் கிடைக்கும்.

வாய்ப்பு கிடைக்கும் போது உங்களுக்கு ஏற்ற விதத்தில் இருப்பதை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

 

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Pin It

Add comment

Comments  
# RE: உலகம் நம் கையில் - பாதங்களுக்கு ஓய்வை கொடுக்கும் பயண நேர ஃபூட் ரெஸ்ட்madhumathi9 2020-01-14 18:56
(y) :thnkx: 4 this info mam :clap: (y) :-)
Reply | Reply with quote | Quote
# RE: உலகம் நம் கையில் - பாதங்களுக்கு ஓய்வை கொடுக்கும் பயண நேர ஃபூட் ரெஸ்ட்AdharvJo 2020-01-14 15:16
Informative share bindu ma'am (y)
Thank you and happy festival.
Reply | Reply with quote | Quote
# RE: உலகம் நம் கையில் - பாதங்களுக்கு ஓய்வை கொடுக்கும் பயண நேர ஃபூட் ரெஸ்ட்ரவை 2020-01-14 11:05
Thanks a lot Bindu! Very useful info.for old men like me!
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top