(Reading time: 1 minute)

 

ஹைக்கூ...............

பெற்ற தாயை இழந்தேன் அன்று,
பல தாயை பெற்றேன் இன்று.....
முதியோர் இல்லத்தில்...............

இப்படிக்கு,

சுனாமியில் பெற்றோரை இழந்தவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.