(Reading time: 1 minute)

 

அவன்???

 

உதிரும் பூக்கள் அழகாய் தோன்றும்

வளைந்த வானம் நேராய் தோன்றும்

உழைக்கும் கரங்கள் சிந்தும் வேர்வை கூட

மேகம் தூவும் மழையாய் தோன்றும்

அவள் இமைகள் அவள் சொல்கின்ற கதைகள் பேசும்

அவள் புருவம் அவள் சொல்லாத நிஜங்களை பேசும்

ஒரு குழந்தையின் அழுகையை கூட ரசிக்க தோன்றும்

அவன் இவர்களை பார்த்து கண் அடித்தால்!

 
#DSLR CAMERA (அவன்) undecided

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.