(Reading time: 1 minute)

 

வறுமை  

 

தோலுரித்து 
சதை வளர்க்கும் 
சீமாரே !!
மிஞ்சியதை தூக்கி 
எரியுங்கள் !!
கிரிக்கெட் உலகு முழுக்க 
பரவியுள்ளது !!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.