(Reading time: 1 minute)

 

வெற்றியே

 

உனக்கான தயார்படுத்தல்களில்-எப்பொழுதும் தோற்றுப்போகிறவளாகவே  இருக்கிறேன்!!
ஏழுகடல் மலைகள் தாண்டிய குகையில்

அடைப்பட்ட புதையல் என  என்னை

அலைக்கழிக்கிறது -உனக்கான எனது தேடல்....

என் நிறைதலுக்கான தருணம் –உன்னோடே

 நிகழக்கூடுமெனவே நம்புகிறது

பற்றுதலுக்கு காத்திருக்கிற என் வாழ்நாட்கள்....

முற்சித்துக் கொண்டே இருக்கிறேன் -உன்னை அடைய

நீயும் முயற்சி எடேன் என்னைச் சேர

வெற்றியே....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.