(Reading time: 1 minute)

 

எனக்காக

 

வறண்ட பூமி!

தேதி பார்த்து வரும் வசந்தம்!

காலை உதித்து மாலை சாயும் 

சூரியன்!! - அலுப்புட்டுகிறது!!!!

வயதாக அக வாழ்வோடு 

விவாகரத்து - பிடிக்கவில்லை!!!

வானமே கூரையாக 

கைவிரித்து கூத்தாடும் 

சுதந்திரமுடன் தெருவெங்கும் 

ஓடி திரிய விடுமுறை 

பத்திரம் இல்லாது- பட்டாம்பூச்சி 

பிடித்து விளையாட  என்று 

என் நீண்ட கனவு  நிறைவேற 

ஒரு சுதந்திரப் போராட்டம் 

எனக்காக - நடத்துங்கள் மகாத்மாவே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.