(Reading time: 1 minute)

 

தொலைந்து போகிறேன்!!

 

இருண்ட காட்டில்லோ

தனி தீவிலோ 

ஆழ்கடலிலோ 

கூட்டநெரிசலிலோ 

தொலைந்திருந்தால் 

கிடைத்திருப்பேன்!

தொலைந்தது

என்னுள்ளே அல்லவோ!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.