(Reading time: 1 minute)

 

மீண்டும்!! மீண்டும்!!

 

சிரிக்கும் பூ 

மீட்டுத்தந்தது!

சுற்றித்திரியும் 

வண்ணத்துப்பூச்சி 

 மீட்டுத்தந்தது!

கொட்டும் மழை 

மீட்டுத்தந்தது!

நான் தான் மீண்டும் 

மீண்டும்- தொலைந்து போகிறேன்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.