(Reading time: 1 minute)

 

நீ...

 

நீ ஒரு 
கொடுமையான கடன்காரி 
அடகு வைத்தேன்
கண்களை உன்னிடம் 
அதற்கு வட்டியாய்
என் இதயத்தை 
பறித்து கொண்டாய் 
நீ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.