காற்று- என் காதலன்
என்னை சுற்றி சுற்றி
நீ வருகிறாய்
நான் இல்லாமல்
நீ இல்லை என்கிறாய்
எங்கு சென்றாலும்
என்னுடனே வருகிறாய்
எங்கும் நிறைந்து
என்னுள் இருக்கிறாய்
இப்படியிருக்கும் உன்னை
ஆரத் தழுவ நான்
ஆசை கொள்கிறேன்
ஆனால் அது மட்டும் முடியவில்லை
என் காற்று காதலா