ஏனென்றால்
உன்கண்களுக்கு, மைவாங்கமாட்டேன்
ஏனென்றால்,அதுமீனாயிற்றே
உன்மூக்குக்கு, மூக்குத்திவாங்கமாட்டேன்
ஏனென்றால்,அதுகிளியாயிற்றே
உன்உதட்டுக்கு, உதட்டுசாயம்வாங்கமாட்டேன்
ஏனென்றால்,அதுரோஜாயிற்றே
உன்கழுத்துக்கு, நகைவாங்கமாட்டேன்
ஏனென்றால்,அதுசங்காயிற்றே
உன்இடைக்கு, ஒட்டியாணம்வாங்கமாட்டேன்
ஏனென்றால், அதுகொடியாயிற்றே
உன்காலுக்கு,கொலுசுவாங்கமாட்டேன்
ஏனென்றால்,அதுவாழைதண்டாயிற்றே
இத்தனையும்ஏனென்றால், நான்தான
வேலைஇல்லாபட்டதாரியிற்றே