Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 34 - காதல் அருமருந்தை தந்திடுவாயாடா??? - மீரா ராம்

Ilam poovai nenjil

நேற்று நுழைந்தாய் என் நெஞ்சத்தில்…

வேற்று சிந்தனை இல்லாது போனேன் இன்று நிஜத்தில்….

காற்று கூட நோக செய்கிறதோ என்னை

ஊற்று போல பெருகிடும் உன் எண்ணத்தால்…

உள்ளத்தில் குடி கொண்ட கவலை

நொடிப்பொழுதில் மறைந்து போன மாயமென்னடா கண்ணா?...

எதிர்பார்ப்பு இல்லாத நேரத்தில் என்னை

உன் அன்பெனும் வெள்ளத்தில் மூழ்க செய்யும் என்னவா…

எதிர்பார்த்து காத்திருத்கும் தருணத்தில் என்னை

தள்ளி நிறுத்தி தனிமையை பரிசளிப்பதும் ஏனடா?...

அதனால் கோபங்கள் உதித்த போதும்

சூரியனைக் கண்ட பனி போல

அனைத்துமே உன் அடுத்த வேளை வார்த்தையில்

உருகி கரைந்து போய் விடுகிறது அக்கணமே…

ஏன்?... என்னாச்சு?... என்று கேட்ட போது பதில் இல்லை…

மேற்கொண்டு ஒரு மணி நேரம் அமைதி காத்தாய்

அதற்கு மேலும் முடியாது போகவே

எங்க போயிட்ட?...

என்னாச்சு?....

உடம்பை பார்த்துக்க லூசு…

சாப்பிடு ஒழுங்கா நேரத்துக்கு…

சில வார்த்தைகள் தான்…

ஏனோ அதை மறுநாள், நான் என் கைபேசித் திரையில்

காணும்போது என் முகத்தில் தெரிந்த ஒளிக்கற்றையை

நான் மறைக்கப் படாதபாடுதாண்டா பட்டேன்…

இதில் ஒரு டி இல்லை… ஒரு டா இல்லை…

எனினும் அதைப் பற்றிய எண்ணமே இல்லை எனக்கு…

நீ விசாரித்தாயே… அது ஒன்று போதாதா எனக்கு?....

இத்தனை அன்பையும் ஏனடா உனக்குள்ளேயே மறைத்து புதைக்கிறாய்?...

என் உடல் நலம் குன்றும் தருவாயில் மட்டுந்தான்

உன் நேசம் சீறிப்பாய்ந்து, அணையை உடைத்துக்கொண்டு வெளிவருமா?...

எனில் காலம் முழுவதும் நோய்வாய்ப்படவே விரும்புவேனடா நானும்

உன் அன்பெனும் மருந்து என்னை சேருமானால்…

சொல்லடா என் அழகு செல்லக்கண்ணா….

பித்தான இந்த பேதை நெஞ்சத்துக்கு

உன் காதல் அருமருந்தை தந்திடுவாயாடா?... என் ராஜா!!!!

பூ மலரும்……….

Ilam poovai nenjil 33

Ilam poovai nenjil 35

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Meera

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • En uyiraanavalEn uyiraanaval
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Buvana oru puyalBuvana oru puyal
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Unakkaga mattum naanUnakkaga mattum naan
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vazhi kaattum vinmeengalVazhi kaattum vinmeengal

Completed Stories
On-going Stories
  • -NA-
Add comment

Comments  
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 34 - காதல் அருமருந்தை தந்திடுவாயாடா??? - மீரா ராம்Tamilthendral 2017-03-14 08:22
Good one Meera (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 34 - காதல் அருமருந்தை தந்திடுவாயாடா??? - மீரா ராம்Aarthe 2017-03-14 08:06
Very pleasing poem :clap: azhagaana varigal (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 34 - காதல் அருமருந்தை தந்திடுவாயாடா??? - மீரா ராம்Thenmozhi 2017-03-14 03:03
As always very sweet Meera.

Chinna curiosity, intha kavithai thodaruku pin ethavathu kathai irukka? :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Nanthini's Avatar
Nanthini replied the topic: #1 19 Jun 2018 07:24
இருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை

சந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…

ஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்

மனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…

**********************************************************

கவிதையை படிக்கத் தவறாதீர்கள்.

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-74
Nanthini's Avatar
Nanthini replied the topic: #2 12 Jun 2018 13:12
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-73
Nanthini's Avatar
Nanthini replied the topic: #3 05 Jun 2018 07:12
உள்ளத்தில் காதல் வந்துவிட்டால்

விழிகளில் தூக்கம் ஏது?...

எங்கோ யாரோ சொல்லி நியாபகம்…

காற்றில் கலந்து வந்திட்டது போல்

செவியில் கேட்டது அந்த அசரீரி…

***************************************

கவிதையை படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-72
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 29 May 2018 04:15
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-71
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 01 May 2018 18:29
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-70

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top