(Reading time: 1 minute)

கவிதை - போராட்டம் - ஷக்தி

அவளைப் பற்றி 

கிறுக்க தொடங்கியது முதல்,

இன்னும் வார்த்தைகளுக்கும்

குறியீடுகளுக்கும்

போராட்டம் தான்..

 

அவள்பால் உதிக்கும் 

கிறுக்கல்களில் முற்றுப்புள்ளியாயினும் 

முன்னிலையில் இடம்பெற வேண்டியே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.