கவிதை - ஏய்ய் அப்பா - ஷக்தி
அவளை கொஞ்சம்
கொஞ்சி கெஞ்சி ஏதாவது
பேச சொல்லும் போது
பேசாமல்
அலப்பரைகள் பல செய்து
எதிர்பாராத தருணத்தில்
கீச்சுக் குரலில் ஏய்ய் அப்பா
என்பதெல்லாம்
மகளதிகாரமே!
அவளை கொஞ்சம்
கொஞ்சி கெஞ்சி ஏதாவது
பேச சொல்லும் போது
பேசாமல்
அலப்பரைகள் பல செய்து
எதிர்பாராத தருணத்தில்
கீச்சுக் குரலில் ஏய்ய் அப்பா
என்பதெல்லாம்
மகளதிகாரமே!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.