Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
India Independence
Pin It
Author: Thangamani

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்

கிங்கிணி கிங்கிணி கிணி..

கிணிகிணி எனவரும்..

மாதாகோயில்..மணியோசை..

காற்றில் தவழ்ந்து வத்து..

காதில் விழுகின்ற..

மாதா கூறும் அருளோசை.

ஜாதி பேதமில்லை..

மதங்கள் அவளுக்கில்லை..

ஏற்றத்தாழ்வுமில்லை..

மேரி..

ஆத்தா அவளின் கோயிலிலே..

பாபம் தொலைந்துவிடும்..

துயரம் ஓடிவிடும்..

மாதா அவளின் பார்வையிலே..

கன்னிப் பருவத்திலே..

சின்னக்குடும்பத்திலே..

கள்ளம் ஏதுமின்றி..

வளர்ந்தவளே..

தேவதூதராம் குழந்தை யேசுவை..

பெற்றெடுக்கவே பிறந்தவளே..

கன்னியவளைத்தான்..

காலம் படைத்ததோ..ஓர்..

ஒளியின் கீற்றைத்தான்..அவள்..

உயிரில் கலந்ததோ..

அவள் புனித வயிற்றில்தான்..

ஜீஸஸ்.. உயிரும் வளர்ந்ததே..

கன்னி...

மேரி கருவிலே..

பத்து... மாதம் கழிந்ததே..

உலகரட்சகன் பூமி சேரவே..

காலம் வந்ததே..நல்ல நேரம் பிறந்ததே..

டிசம்பர் திங்களில்..

இருபத்..தைந்தாம் தேதியில்..

பெத்லஹேம் என்கிற புனித பூமியில்..

நள்ளிரவு வேளையில்..

ஆடு மாடுகள் காத்திருக்கவே..

சேவக் கோழிகள் பாத்திருக்கவே..

வாசமலர்கள் பூத்துக்குலுங்கவே..

மங்கல வாத்திய ஒலிகள் முழங்கவே..

வானில் அசரீரி வாழ்த்து கூறவே..

வெண்ணிற அங்கி மேனியில்..

ஒட்டியிருக்கவே..

கஸ்தூரி வாசம் உடலைச்..

சேர்ந்திருக்கவே..

தேவமைந்தன் குழந்தை யேசு..

உலகைக்காக்க ...அவதரித்தாரே..

மாந்தரெல்லாம் மகிழ்ந்திருந்தாரே..

அவதார புருஷன்..

அவதரித்த நாளினை..

கிருஸ்துமஸ்... நாளென.. 

ஏட்டிலன்றே... எழுதி வைத்தாரே.

*ஏசு பிறந்தார் எங்கள் ஏசு பிறந்தார்*..

மனக் கவலைகள் மறைந்ததம்மா..

மீட்பர் பிறந்தார்... உலகை..

மீட்கப் பிறந்தார்..அவரைத்.

தோத்திரம் செய்வோமம்மா.

 

மத பேதமின்றி அனைத்து அன்பர்கட்கும் நெஞ்சார்ந்த இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் நன்றி..

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Thangamani Swaminathan

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்தங்கமணி சுவாமினாதன். 2019-12-25 14:56
எனது இம்முயற்சி குறித்துத் தங்கள் கருத்தினைப் பதிவிட்ட அண்ணன் திரு.ரவை அவர்களுக்கும் மற்ற அன்புப் பிள்ளைகளுக்கும் என் அன்பு+ நன்றி..நன்றி நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்AdharvJo 2019-12-25 12:34
wow that was a graceful dedication ma'am :hatsoff: :clap: :clap: thank you.

Merry Christmas to you and your family :-)
Reply | Reply with quote | Quote
# RE: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்sasi 2019-12-25 08:19
அருமையான கவிதை வரிகள் உயிர்ப்புடன் இருந்தது ஒவ்வொன்றும் ஹாப்பி கிறிஸ்துமஸ்
Reply | Reply with quote | Quote
# RE: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்ரவை 2019-12-25 08:08
அன்புச் சகோதரி தங்கமணி சுவாமிநாதனுக்கு அண்ணனின் விசேஷ பாராட்டு! மனமார்ந்த, மனமுவந்த, உளம் தொட்ட சிறப்பான கவிதை! ஆம், ஏசுநாதரின், தாய் மேரியின் புகழைச் சொல்லி மாளாது! எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்madhumathi9 2019-12-25 04:31
:clap: Merry Christmas to all of you :clap: (y)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
MM

MOVPIP

NPMURN

KAKK

VEE

MVK

VKPT

KMEE

UANI

UKAN

VeCe

KKK

EEIA

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.