Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - ஒருவராய். .. - கார்திகா.ஜெ - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - ஒருவராய். .. - கார்திகா.ஜெ

அந்திமாலை நேரம்

ஆற்றங்கரை ஓரம்

இளங்காற்றின் சாரலில்

ஈரம் மாறா நினைவில்

உடனிருந்த நொடி

ஊற்றாக;

என்னவளின் கண்ணிமையில்

ஏக்கம் தீர

ஐயத்தோடு கை பற்றிய தருணம்

ஒலியில் நிறைந்த காற்சலங்கில்

ஓயாத அலை ஓசை என் இருதயத்தில்.

ஔ என்ற கணத்தில் இருவருள் ஒருவராய்.

 
Pin It

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: கவிதை - ஒருவராய். .. - சு.இராமகிருஷ்ணன்ரவை.l 2019-10-13 06:48
Dear Ramakrishnan,இதயப் பரிமாற்றத்தின் உச்சக்கட்டத்தை இதைவிட சிறப்பாய் சொல்லமுடியுமா? மிகச் சிறப்பான கவிதை! பாராட்டு!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top