Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 1 minute)
1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)
Pin It

சில்லன்ற சின்னஞ்சிறு மழைத்துளியாய் 

என்னுள் நித்தமும் துளிர்த்திடும்

உன் மீது நான் கொண்ட

அதீத அன்பின்  சாரல் -

விண்ணிலிருந்து

தூறலாக துவங்கி - இன்று

பெருக்கெடுத்து சாலையெங்கும்

வெள்ளமாக ஓடும் போது -

ஏனோ மழை நீரின் வாசனையில்

உன் வாசம் தெரிந்திட

தத்தளித்து தவிக்கும் என் மனது!

உணர்வுகளின் நீரோட்டத்தில்

மழை நீரின் இதம் அறிந்து

கனவுகளுடன் காத்திருக்கும்

மழைக்கால வெயிலாக நீ!

Pin It

About the Author

Kalai Selvi Arivalagan

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • En uyiraanavalEn uyiraanaval
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Nethu paricha rojaNethu paricha roja
  • Buvana oru puyalBuvana oru puyal
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vazhi kaattum vinmeengalVazhi kaattum vinmeengal

Add comment

Comments  
# RE: கவிதை - அதீத மழையில்!Ravai 2020-12-04 07:19
இந்த கற்பனைக்கும் சொல்வளத்துக்கும் எத்தனை முறை பாராட்டினாலும் தகும்! கலைச்செல்வி! முந்தைய கவிதை 'நினைவுகளாய்' பாராட்டி எழுதியிருந்தேன்! அது ஏன் மறைந்துவிட்டது என தெரியவில்லை!
Reply | Reply with quote | Quote
# நன்றி !Kalai Selvi Arivalagan 2020-12-04 07:58
நன்றி !
ஆனால் என் கவிதைகளை வாசிப்பவர்கள் மிக குறைவே. என் எண்ண ஓட்டங்களை உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடிவதால் தானோ?
Reply | Reply with quote | Quote
+1 # RE: நன்றி !Ravai 2020-12-04 09:37
Quoting Kalai Selvi Arivalagan:
நன்றி !
ஆனால் என் கவிதைகளை வாசிப்பவர்கள் மிக குறைவே. என் எண்ண ஓட்டங்களை உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடிவதால் தானோ?

சகோதரி! என் கதைகளையும் சிலரேபடித்தாலும் இருநூறு சிறுகதைகளை தாண்டி எழுதிவருகிறார். சில்சீ ஆதரிக்கிறது. எழுதுங்கள், தொடர்ந்து!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top