Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)
Pin It
Author: Buvaneswari

நல்லவேளையாக நான் ஒருதலை காதலியாய் இருக்கிறேன்..!


நீ என் அருகில் இருந்தேயாகவேண்டும்;
நீ என்னுடன் மட்டும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்;


நீ உன் அந்தரங்கங்களை கூட பகிர்ந்தேயாகவேண்டும்;
நீ எனக்கு பரிசுகளை தந்தேயாகவேண்டும்;


நீ என் பிறந்தநாளை நினைத்தேயாகவேண்டும்;
நீ எனக்காக பாடிக்கொண்டே இருக்க வேண்டும்;


நீ நான் ரசித்த புத்தகங்களை அறிந்தே ஆகவேண்டும்
நீ என் ஆண் நண்பர்களை புரிந்தே ஆக வேண்டும்;


நீ என் இரவுகளை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்
நீ என் அந்த மூன்று நாட்களில் என்னை சீராட்டியே ஆகவேண்டும்;


நீ கடும்கோபத்தில் கூட என்னை கொஞ்சியே ஆகவேண்டும்
நீ நான் வெட்கப்பட்டாலும் என்னை சீண்டிக்கொண்டே இருக்க வேண்டும்;


நீ எந்த காதல் பாடலை முணுமுணுத்தாலும் உடனே என்னை நினைக்க வேண்டும்;


இப்படியெல்லாம் ஆசைப்படும் நான்..,

உனக்கு பிடிக்காதவள் ஆகி இருப்பேன்!
இதையெல்லாம் நிறைவேற்றாத நீ..,

கல் நெஞ்சக்காரன் ஆகி இருப்பாய்!


நான் நானாகவும் நீ நீயாகவும் இருக்கும்வரை,
காதல் காதலாகவே இருக்கும்!
நல்லவேளையாக நான் ஒருதலை காதலியாய் இருக்கிறேன்..!

Pin It

About the Author

Buvaneswari

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
  • -NA-
Add comment

Comments  
+1 # RE: ஒருதலை காதலி- புவனேஸ்வரி கலைசெல்விmadhumathi9 2021-09-03 07:50
:grin: differenta irukku :clap: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: ஒருதலை காதலி- புவனேஸ்வரி கலைசெல்விBuvaneswari 2021-12-16 08:13
nandri ma
Reply | Reply with quote | Quote
+1 # RE: ஒருதலை காதலி- புவனேஸ்வரி கலைசெல்விRavai 2021-09-03 07:17
குட் மார்னிங்! நெடுநாளாகிவிட்டது, தங்கள் படைப்பை படித்து! காத்திருந்ததற்கு, காவியமே கிடைத்துவிட்டது! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: ஒருதலை காதலி- புவனேஸ்வரி கலைசெல்விBuvaneswari 2021-12-16 08:20
:Q: ungal bathil ennaiyum uvaiyura seigirathu ..nalla irukkingala ?
Reply | Reply with quote | Quote
+1 # RE: ஒருதலை காதலி- புவனேஸ்வரி கலைசெல்விRavai 2021-09-03 07:15
காத்திருந்தது, வீண்போகவில்லை! காவியமே கிடைத்துவிட்டது! கன்னிப்பெண் மனதை கிள்ளித் தந்நுவிட்டீர்கள்! பிரமாதம்!
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
MM

MOVPIP

KEK

KAKK

VEE

MVK

VKPT

KMEE

UANI

UKAN

EEKEE

KKK

EEIA

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.