-
1.
எனக்கு பிடித்தவை - 03 - If Tomorrow Comes
-
(Comments)
-
நான் ஜெனிபர் படிக்கவில்லை ஆனால் லாரா குமுதத்தில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் படித்திருக்கிறேன். அந்த லாரா காதாபாத்திரம் மிக அருமையான பாத்திரம். என்னை மிகவும் கவர்ந்த நாயகிகளில் இவரும் ...
-
Created on 29 August 2014
-
2.
Come join the fun - Write @ Chillzee
-
(Comments)
-
அட்லீஸ்ட் என்னோட கதைய செலக்ட் செய்யலேனா அதையாவது நீங்க எனக்கு சொல்லிருக்கலாம்.இல்லையா எவ்ளோநாள் வரைக்கும் எந்த replyயும் வரலேனா என்னோட கதை செலக்ட்ஆகலைன்னாவது தெரியபடுத்துங்க.
-
Created on 08 March 2018
-
3.
Come join the fun - Write @ Chillzee
-
(Comments)
-
நான் என்னுடைய கதையின்முதல் எபிசோடை அட்மினுக்கு அனுபியுள்ளேன்.ஆனால் யாரும் எனக்கு எந்த guidanceஉம் தரவில்லை.எந்த replyயும் இதுவரை வரவில்லை. நன்றி.
-
Created on 06 March 2018
-
4.
Come join the fun - Write @ Chillzee
-
(Comments)
-
ஹாய் chillzee admin, இது என்னுடைய முதல் முயற்சி, கொஞ்சம் தங்கள் தளத்தில் எப்படி பயணிப்பது , சொல்லுங்கள் தங்களின் பதிலினை அவலுடன் எதிர்பார்க்கும் தங்களின் வாசகி....
-
Created on 23 January 2018
-
5.
Come join the fun - Write @ Chillzee
-
(Comments)
-
வானம் மண்ணுக்கு தெளித்த வாசனை திரவியம் பூமியில் நட்டு வைத்த பூங்கொத்தாம் மரங்களை மகிழ்விக்கும் காவியம் சிப்பிக்குள் சிறைபட்டு முத்தாய் முகிழ்ந்திடும் ஓவியம் விண்ணை தாண்டி மட்டுமல்ல என்னை தாண்டி செல்லும் ...
-
Created on 31 October 2017
-
6.
Announcement - Publish your Kavidhai / poems in Chillzee.in
-
(Comments)
-
கனிகள் நிறைந்த மாலைப் பொழுதில்... காற்றாக வீசிகிறது..! கிளைகள் நிறைந்த மரங்களில்... கீழே பறந்து விழுகிறது..! குளிரான தென்றல் என் மீது வீச... கூட்டமாய் பறவைகள் பறப்பதை ரசித்தேன்..! கெட்டியாக பிடித்த வைத்த ...
-
Created on 10 June 2013
-
7.
Announcement - Publish your Kavidhai / poems in Chillzee.in
-
(Comments)
-
ஏனடா என் வாழ்வினில் வந்தாய் நித்தமும் என்னை உயிரோடு வதைக்கவா பிளந்து இருக்கின்ற தரிசு நிலமாய் தான் இருந்தேன் நீ காதல் என்னும் அன்பு மழை பொழியும் வரை! என் வாழ்வினில் நீ வந்தது என் வரமா இல்லை சாபமா? வரமெனில் ...
-
Created on 24 November 2012
-
8.
கம்பன் ஏமாந்தான் - 01
-
(Comments)
-
திவ்யா, உங்களுக்கு இத்தனை ஆர்வம் இருந்தால், உங்களின் முகவரியை தந்து என்னை தொடர்புக் கொள்ள சொல்லி இருக்கலாமே? இப்போதும் கூட ஒன்றுமில்லை, உங்களின் மின்னஞ்சல் முகவரி கொடுங்களேன்.
-
Created on 28 July 2013
-
9.
தொடர்கதை - <span class="highlight">என்ன</span>ுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா
-
(Comments)
-
ha ha ha FB nala iruntathu inum neraiya share seinga.
-
Created on 01 October 2015
-
10.
தொடர்கதை - <span class="highlight">என்ன</span>ுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா
-
(Comments)
-
Very interesting and packed with lot of humor :) Keep rocking
-
Created on 30 September 2015
-
11.
தொடர்கதை - <span class="highlight">என்ன</span>ுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா
-
(Comments)
-
cinema paatu kettu therinjukkura alavuku naadu kettu poyirukku ;-) Romba bad-nga Kumudha :)
-
Created on 30 September 2015
-
12.
தொடர்கதை - <span class="highlight">என்ன</span>ுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா
-
(Comments)
-
:-) :chill:
-
Created on 30 September 2015
-
13.
அப்பா இறந்த பின்னர் செய்த கள்ளத்தனங்கள்...
-
(Comments)
-
என்ன ஒரு கவிதை அருணா! மிக மிக அருமை.
-
Created on 10 April 2014
-
14.
புயலுக்கு பின் - 28
-
(Comments)
-
ஒரு பெண் சாதரணமாக ஒரு விஷயத்தை செய்தாலே ஆண்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. பெண் என்றாலே பிரச்சனை வந்தால் கண்ணீர் சிந்தும் இனம் என்பது அவர்களின் எண்ணம்... என்ன செய்வது.... Sema punch dialogue Vino!!! Too ...
-
Created on 17 February 2013
-
15.
சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...
-
(Comments)
-
என்ன அழகிய கற்பனை :) படிக்கும் போது நானும் கூட நினைத்தேன், அட நாமும் சிட்டுக் குருவியாய் பிறந்திருக்கலாமே என்று... கடைசி வரியில் ஒவ்வொரு உயிரின் வாழ்விலும் ஒவ்வொரு விதமான போராட்டம் என்று அழகாக சொல்லி விட்டீர்கள். ...
-
Created on 10 April 2014