Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Total: 100 results found.

Search for:

Page 1 of 7

1. எனக்கு பிடித்தவை - 03 - If Tomorrow Comes
(Comments)
நான் ஜெனிபர் படிக்கவில்லை ஆனால் லாரா குமுதத்தில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் படித்திருக்கிறேன். அந்த லாரா காதாபாத்திரம் மிக அருமையான பாத்திரம். என்னை மிகவும் கவர்ந்த நாயகிகளில் இவரும் ...
Created on 29 August 2014
2. எனக்கு பிடித்தவை - 03 - If Tomorrow Comes
(Comments)
கொசுறுத் தகவல்:- சிட்னி ஷெல்டனின் "The Stars Shine Down" என்ற நாவலை "லாரா" என்ற பெயரிலும், "Rage of Angels" எனும் நாவலை "ஜெனிஃபர்" என்ற பெயரிலும்(இக் கதைகளின் நாயகியரின் பெயர்ககளில்) தமிழில் அழகுற மொழி பெயர்த்திருந்தார். ...
Created on 03 January 2013
3. எனக்கு பிடித்தவை - 03 - If Tomorrow Comes
(Comments)
"If Tomorrow Comes". இந் நாவலைப் பிரபல எழுத்தாளர் "ரா.கி.ரங்கராஜன்" அவர்கள் தமிழில் அழகுற மொழி பெயர்த்திருந்தார்.மிகவும் அருமையான தமிழ் நடையில் அவரின் மொழி பெயர்ப்புகள் அமைந்திருக்கும். ஸ்டார் என்று முதல் ...
Created on 03 January 2013
4. Come join the fun - Write @ Chillzee
(Comments)
அட்லீஸ்ட் என்னோட கதைய செலக்ட் செய்யலேனா அதையாவது நீங்க எனக்கு சொல்லிருக்கலாம்.இல்லையா எவ்ளோநாள் வரைக்கும் எந்த replyயும் வரலேனா என்னோட கதை செலக்ட்ஆகலைன்னாவது தெரியபடுத்துங்க.
Created on 08 March 2018
5. Come join the fun - Write @ Chillzee
(Comments)
நான் என்னுடைய கதையின்முதல் எபிசோடை அட்மினுக்கு அனுபியுள்ளேன்.ஆனால் யாரும் எனக்கு எந்த guidanceஉம் தரவில்லை.எந்த replyயும் இதுவரை வரவில்லை. நன்றி.
Created on 06 March 2018
6. Come join the fun - Write @ Chillzee
(Comments)
Hi Sudha, Please share you interest with chillzee vai email to This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. Team would assist you further :-) Best wishes :GL:
Created on 23 January 2018
7. Come join the fun - Write @ Chillzee
(Comments)
ஹாய் chillzee admin, இது என்னுடைய முதல் முயற்சி, கொஞ்சம் தங்கள் தளத்தில் எப்படி பயணிப்பது , சொல்லுங்கள் தங்களின் பதிலினை அவலுடன் எதிர்பார்க்கும் தங்களின் வாசகி....
Created on 23 January 2018
8. Come join the fun - Write @ Chillzee
(Comments)
வானம் மண்ணுக்கு தெளித்த வாசனை திரவியம் பூமியில் நட்டு வைத்த பூங்கொத்தாம் மரங்களை மகிழ்விக்கும் காவியம் சிப்பிக்குள் சிறைபட்டு முத்தாய் முகிழ்ந்திடும் ஓவியம் விண்ணை தாண்டி மட்டுமல்ல என்னை தாண்டி செல்லும் ...
Created on 31 October 2017
9. Announcement - Publish your Kavidhai / poems in Chillzee.in
(Comments)
கனிகள் நிறைந்த மாலைப் பொழுதில்... காற்றாக வீசிகிறது..! கிளைகள் நிறைந்த மரங்களில்... கீழே பறந்து விழுகிறது..! குளிரான தென்றல் என் மீது வீச... கூட்டமாய் பறவைகள் பறப்பதை ரசித்தேன்..! கெட்டியாக பிடித்த வைத்த ...
Created on 10 June 2013
10. Announcement - Publish your Kavidhai / poems in Chillzee.in
(Comments)
ஏனடா என் வாழ்வினில் வந்தாய் நித்தமும் என்னை உயிரோடு வதைக்கவா பிளந்து இருக்கின்ற தரிசு நிலமாய் தான் இருந்தேன் நீ காதல் என்னும் அன்பு மழை பொழியும் வரை! என் வாழ்வினில் நீ வந்தது என் வரமா இல்லை சாபமா? வரமெனில் ...
Created on 24 November 2012
11. கம்பன் ஏமாந்தான் - 01
(Comments)
திவ்யா, உங்களுக்கு இத்தனை ஆர்வம் இருந்தால், உங்களின் முகவரியை தந்து என்னை தொடர்புக் கொள்ள சொல்லி இருக்கலாமே? இப்போதும் கூட ஒன்றுமில்லை, உங்களின் மின்னஞ்சல் முகவரி கொடுங்களேன்.
Created on 28 July 2013
12. கண் தானம்!!!!!!!
(Comments)
ஹலோ கீதா, கண் தானம் கவிதை மிக அருமை. தொடர்ந்து கவிதை எழுத என் வாழ்த்துக்கள். Cheers, GReeta
Created on 06 July 2012
13. மனம் விரும்புதே உன்னை... - 17
(Comments)
... .... அப்புறம் படிக்கிற ஆர்வம் போயிடும். நீ படித்தால் படி இல்லையென்றல் போ என்று சொல்வது என் காதில் விழுவதற்கு முன்னால் நான் எஸ்கேப்........... :D சீக்கிரம் அடுத்த அப்டேட் கொடுக்க பாருங்க. Eagerly waiting ...
Created on 05 October 2012
14. மனம் விரும்புதே உன்னை... - 22
(Comments)
Hi Aadhi, இன்னும் பிரச்சனை முடியவில்லையா? இந்த அப்டேட் -ல ஏதாவது ஒரு முடிவு வரும் என்று எதிர்ப்பார்த்தேன். ஏமாத்திட்டீங்களே.
Created on 15 December 2012
15. தொடர்கதை - <span class="highlight">என்</span>னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா
(Comments)
ha ha ha FB nala iruntathu inum neraiya share seinga.
Created on 01 October 2015
  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

LD

PMM

IOK

NSS

IOKK2

NSS

NSS

EU

KAM

KET

TTM

PMME

NSS

NNNN

THAA

KDR

NY

VIVA

IROL

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top