-
1.
கம்பன் ஏமாந்தான் - 01
-
(Comments)
-
திவ்யா, உங்களுக்கு இத்தனை ஆர்வம் இருந்தால், உங்களின் முகவரியை தந்து என்னை தொடர்புக் கொள்ள சொல்லி இருக்கலாமே? இப்போதும் கூட ஒன்றுமில்லை, உங்களின் மின்னஞ்சல் முகவரி கொடுங்களேன்.
-
Created on 28 July 2013
-
2.
புயலுக்கு பின் - 32
-
(Comments)
-
... வரம்- தங்கள் படைப்பை அழகாக்கியமைக்கு. மற்றும் ஒன்று தங்கள் பெயரின் முன்பாதியும் என் பெயரின் முன்பாதியும் ஒன்று என்பது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஒருங்கே அளிக்கின்றது. தங்களின் அடுத்த படைப்பை விரைவில் ...
-
Created on 12 July 2013
-
3.
கம்பன் ஏமாந்தான் - 34
-
(Comments)
-
... believe the first doctor's diagnosis? Wouldn't he at leadt go for a second opinion, given tne fact he wants to soend a lifetime with all those loved ones? அது ஒன்று தான் சற்று நெருடலாக இருந்தது. மற்றபடி, ...
-
Created on 15 January 2014
-
4.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25
-
(Comments)
-
" ஒன்று கொடுத்தால் தான்... " ஒன்று கிடைக்கும் என்பார்கள்! " நான் என் உயிரையேக் கொடுத்தாலும்.... " அந்த ஒன்று மட்டும் கிடைக்காதோ? " அதனால் தான் காதலை " உயிருக்கும் மேலானது என்றார்களா?
-
Created on 15 February 2014
-
5.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 31
-
(Comments)
-
Usha,TC of your health... Get well soon :)
-
Created on 08 April 2014
-
6.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 31
-
(Comments)
-
I can understand it Usha... Take care of your health and come back whenever you feel better :)
-
Created on 07 April 2014
-
7.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 31
-
(Comments)
-
ஹா... ஹா.. ஷாந்தி, கண்டிப்பா ப்ரேக் முடிந்து வர முயற்சி செய்கிறேன். Health Issue தான் இந்த தயக்கத்திற்கு காரணம். வேறு ஒன்றுமில்லை.
-
Created on 04 April 2014
-
8.
என் இனியவளே - 33
-
(Comments)
-
... போல் ஸ்வேதா விஷயம் ஒன்று தவிர மற்ற எல்லா விதங்களிலும் ஒரு சிறந்த நாயகியாக, குணாபாத்திரமாக வந்த இனியா கதை நாயகன் இளவரசனின் மனதை மட்டுமில்லாமல நம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு பாத்திரம். இளவரசன் இனியாவிற்கு ...
-
Created on 24 June 2014
-
9.
கண்ணிலே என்ன உண்டு?
-
(Comments)
-
... தினத்திற்காக எழுத தொடங்கிய இந்த கதை, முடிவை பற்றிய என் குழப்பத்தினால் நீண்டு கொண்டே போனது... இந்த கதையை இரண்டு விதமாக முடித்திருக்கலாம்... கஸ்தூரி குமரனை மன்னிக்கவில்லை என்ற ரீதியிலான முடிவு ஒன்று, மற்றொன்று, ...
-
Created on 04 June 2014
-
10.
உன்னை பார்த்திருந்தேன்... – 05 (updated)
-
(Comments)
-
" Brahmi tamil"என்ற வரிவடிவத்தைப் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள்... என் பாராட்டும் நன்றியும் வினோ!!....வரி வடிவம் மாறிப் போகும்... brahmi தமிழ் கி.மு. 5 ம் , 7 ம் நூற்றாண்டில் நம் தமிழ் ...
-
Created on 17 August 2014
-
11.
எனது கடிதம்..உனது வாழ்விற்காக
-
(Comments)
-
karuthum kavithaiyum arumai. (y) தெவையான ஒன்றும் கூட. :yes: மழையையும் பொழிவித்தேன் என வரவேண்டுமோ? :Q:
-
Created on 25 August 2014
-
12.
உள்ளம் வருடும் தென்றல் - 05
-
(Comments)
-
... சத்தம்... அபர்ணா - அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்று நீங்கள் முதல் அத்தியாயத்தில் சொல்லி இருந்தீர்கள்.. ஆம் அவள் அழகில்லை... அழகே அவளிடம் இருந்து தன் இலக்கணங்கள் கற்றுக் கொண்டதாமே!!! நட்பின் இலக்கணம். ...
-
Created on 12 September 2014
-
13.
உன்னை பார்த்திருந்தேன்... – 07 (Updated)
-
(Comments)
-
மிக்க நன்றி மது :) நீங்க சொல்லி இருப்பது போல் முற்கால சோழர்களை பற்றி இன்னும் நமக்கு தெரியாத விஷ்யங்கள் நிறைய இருக்கின்றன. இப்போது இருப்பதும் கூட ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. நான் இங்கே சொல்லி இருக்கும் ...
-
Created on 23 October 2014
-
14.
இரு கண்ணிலும் உன் ஞாபகம் - 01
-
(Comments)
-
Nice start Vatsala (y)pei kadaiyum nalla eludureenga. ...அந்த கிணற்றுக்குள் ஏதோ ஒன்று துடிக்க துவங்கியது. அவள் தன்னை நோக்கி வருகிறாள் என்று புரிந்தது போலே கிணற்றுக்குள்ளே இங்குமங்கும் அலைப்பாய்ந்தது அது....konjam ...
-
Created on 03 November 2014
-
15.
மனதை தொட்ட ராகங்கள் - 05 - மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
-
(Comments)
-
எந்த ஒன்றும் எளிதில் கிடைத்தால் அதன் அருமை தெரியாது...தனக்கு மிக பிரிய குழந்தைகளையே ஆண்டவன் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்குகிறான்...ஏனெனில் அவனின் எல்லையில்லா அருளையும் நிலைத்த இன்பத்தையும் நன்றியோடு பொக்கிஷமாய், ...
-
Created on 01 December 2014