Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Total: 100 results found.

Search for:

Page 1 of 7

1. மனம் விரும்புதே உன்னை... - 16
(Comments)
... அவர்கள் உறவுகள் அத்தனையும் சூப்பர். இந்துவின் குணம், சஞ்சீவின் காதல் எல்லாமே அருமை. இந்து, சஞ்சீவின் காதல் கைகூடுமா? தோழி கீதாவின் கோபம் நிலைக்குமா? காஞ்சனா அம்மாவின் மனம் மாறுமா? நிறைய கேள்விகள் ........................ ...
Created on 07 September 2012
2. <span class="highlight">சூப்பர்</span> ஸ்டாரின் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை
(Comments)
Thalaivar pol innoruvar eppothum irunthathillai... ini oru pothum varuvathillai !!! One n only super star (y)
Created on 02 September 2014
3. <span class="highlight">சூப்பர்</span> ஸ்டாரின் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை
(Comments)
very nice (y)
Created on 02 September 2014
4. மனம் விரும்புதே உன்னை... - 24
(Comments)
Hi Aadhi, ஹாய் ஆதி, இரண்டு அத்தியாயங்களும் சூப்பர். உங்களுடைய முடிவு பகுதியும் நன்றாக உள்ளது. தொடரும் பகுதியும் இன்னும் அருமையாக இருக்கு. தொடரும் பக்கத்தில் இன்னும் நிறைய எதிப்பார்ப்புகளையும், ஆர்வத்தையும் ...
Created on 14 January 2013
5. அதிர்ஷ்டம் - போட்டி சிறுகதை 15
(Comments)
சூப்பர் சாரதா தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கலாம் சிஸ் :)
Created on 10 January 2014
6. மனதிலே ஒரு பாட்டு - 10
(Comments)
மிக்க நன்றி உஷா மேடம். chillzeeயின் சூப்பர் ஸ்டார் நீங்கள். உங்களுக்கு எத்தனை லைக்கள்,எத்தனை கமெண்டுகள். உங்களிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். feeling honoured.
Created on 27 March 2014
7. நெஞ்சத்திலே நிறைந்தவனே
(Comments)
ஹாய் மீரா மேம், கதை ரொம்பவே அருமை பா,கடைசில கண் கலங்க வச்சிட்டிங்க,ரொம்ப ரொம்ப சூப்பர் பா,கலக்கிட்டிங்க
Created on 12 May 2014
8. ஸ்வேதாவும் சாமுவேலும்
(Comments)
ஒற்றை வரியில் சொன்னால் பிச்சிட்டிங்க மேம் சூப்பர்வ் ஸ்டோரி :-)
Created on 08 June 2014
9. மனதிலே ஒரு பாட்டு - 22
(Comments)
ஹாய் வத்சலா, சூப்பர் . வசந்த்,அர்ச்சனா வின் காதல் அருமை. மனோ நட்புக்கு இலக்கணம். விவேக் மனமாற்றம் அழகு. அருந்ததியையும் கொண்டு வந்து முடித்து இருக்கலாம்.நல்ல வேளை கனவு நனவு ஆகலை. சூப்பர்.இன்னும் விரிவான ...
Created on 21 June 2014
10. காதல் மணம் - கவிதை சிறுகதை
(Comments)
அழகு. அருமை. நேர்த்தி. வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை மது. முதல் முறையாய் தோற்றுப்போனான்..... அந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.சூப்பர் (y) chillzee team சீக்கிரமா smiley லிஸ்ட்லே ஒரு clapping ...
Created on 29 August 2014
11. சிறகுகள் - 05
(Comments)
ஸ்ரீராம் சூப்பர் பாலா :) preparation இல்லாமலே தேன்ஸ் சொன்ன உடன் கிளாஸ் எடுத்து அசத்துறாரே ;-) மேலும் சில கேள்விகளையும், ஆர்வத்தையும் தூண்டி விட்டிருக்கும் அழகான அத்தியாயம்! நிலா யார்? தேன்மொழியும் அவள் ...
Created on 19 September 2014
12. உள்ளம் வருடும் தென்றல் - 06
(Comments)
மது உங்கள் கவிதையில் உருகி போய் நிற்கிறேன். மது. வாழ்த்துவதற்கு பூமழை தூவினால் கோபம் கொள்வாயோ? சூப்பர் மது. நம்ம பரத் கொஞ்சம் அலைகழிக்கதான் செய்கிறார். கண்டிப்பாய் தூக்கம் அவரை அலைக்கழிக்கும்.
Created on 27 September 2014
13. வேறென்ன வேணும் நீ போதுமே – 13
(Comments)
பூவி அக்கா, கதை சூப்பர்.மீராவிற்கு புவனேஸ்வரி சொன்ன கருத்து மனதை தொட்டது.I really loved this story.
Created on 16 July 2016
14. நிழலாய் உன்னை தொடரும்... - 02
(Comments)
யாரு பேய்ன்னே தெரியலை.. நல்லா விறுவிறுப்பா கொண்டு போறீங்க வளர்மதி!! சூப்பர் அப்டேட்!
Created on 30 December 2015
15. சங்கமம் - கவிதை சிறுகதை
(Comments)
super madhu....... nalla karuthu....ada romba alaga sollitinga.... prithvi-varshini....so cute.... dreams laye love panrathu cute.... varshini inge unnaviratham iruntha....anga prithvi ku pasichum sapta ...
Created on 06 October 2014
  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top