61.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 05 - Chillzee Story

(Tamil Thodar Kathai)

சிவக்குமார் பற்றி நினைத்துக் கொண்டு இருந்ததால், வைபவை மேனகா கவனிக்கவில்லை. கடைசி வினாடியில் எதிரே அவன் இருப்பது உணர்ந்து தன்னிச்சை செயலாக தள்ளி நின்றாள் மேனகா.
“கடைசி செகண்ட்ல ஏமாத்திட்டீங்களே” – வைபவ் ...

Created on 06 February 2021

62.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 04 - Chillzee Story

(Tamil Thodar Kathai)

“நான் மேனகா கிட்டப் பேசனும். எப்படி பேசுறது?” – சிவக்குமார் மீண்டும் முதல் கேள்விக்கு சென்றான்.
“சிவா, நூறு தடவை யோசிச்சு முடிவு செய். இதெல்லாம் உனக்கு வேணுமா? காதல் கல்யாணம்னு வந்தா கூடவே தலைவலியும் ...

Created on 05 February 2021

63.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 03 - Chillzee Story

(Tamil Thodar Kathai)

“அபிலாஷ், ராமசாமி சாருக்கு ஒரு பொண்ணு இருக்காளே. அவளை கவனிச்சீயா?” சிவக்குமார் கனவில் பேசுபவனைப் போல கேள்விக் கேட்டான்.
“நான் அவளைப் பார்த்தேன். ஆனால் எங்கே இருந்து கவனிக்குறது? அதான் ஒரு வாயாடி என்னை ...

Created on 03 February 2021

64.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 02 - Chillzee Story

(Tamil Thodar Kathai)

“உங்களைப் போல அயராம உழைக்குறவங்களுக்கு இதுக் கூட செய்யலைனா எப்படி தம்பி. வாங்க வந்து உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டே பேசுங்க” – ராமசாமி சிவக்குமார் மற்றும் அவனது நண்பர்களை வீட்டிற்குள்ளே அழைத்து வந்தார். ...

Created on 18 January 2021

65.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 01 - Chillzee Story

(Tamil Thodar Kathai)

காணும் திசை எல்லாம் பச்சை பசலேன காட்சி தரும் மேல்மருதூரின் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி. அவர் பரம்பரை பணக்காரர். அந்த ஊருக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதற்காக தான் பஞ்சாயத்து தலைவர் ...

Created on 16 January 2021

66.
சிறுகதை - மாமன் மச்சான் ஹே.... நீ தானோ - சசிரேகா

(Tamil Short Stories)

... தானோ - சசிரேகா
”மச்சான் மச்சான்” என வயல் வரப்பில் சத்தமாக கத்திக் கொண்டே தான் பாதத்தில் அணிந்திருந்த இரண்டடுக்கு பட்டை கொலுசுகள் ஜல் ஜல் என அதிர ஓடி வந்தவள் அங்கு வயலுக்கு வேர்க்க விறுவிறுக்க தண்ணீர் ...

Created on 21 September 2019

67.
கவிதை - ஒன்றுதானோ? - அனுபாரதி

(அனு பாரதி கவிதைகள்)

இளங்காலை வெயிலில்
புல்நுனிகள் பேசும் பனித்துளி மொழியும்
கவிதை - ஒன்றுதானோ? - அனுபாரதி
இளங்காலை வெயிலில்
புல்நுனிகள் பேசும் பனித்துளி மொழியும்
உன் இருவிழிகள் பேசும் அன்பு மொழியும் ஒன்றுதானோ? ...

Created on 07 February 2018

68.
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 35 - நான் கொண்ட காதல் தானோ?...?? - மீரா ராம்

(மீரா கவிதைகள்)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 35 - நான் கொண்ட காதல் தானோ?...?? - மீரா ராம்
விழி திறந்து நான் பார்க்கையில்
வேறேங்கோ பார்த்து என்னை தவிக்க வைத்து
நான் சிணுங்கி கோபம் கொண்டு
தரையை வெறிக்கையில் ...

Created on 28 March 2017

69.
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.???… - மீரா ராம்

(மீரா கவிதைகள்)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.???… - மீரா ராம்
பரந்து விரிந்த வானத்தில் சின்னதாய் படர்ந்து
மிதந்து கொண்டிருக்கும் வெள்ளை மேகமென நகர்ந்து
கலைந்து போக துணிவில்லாது ...

Created on 27 February 2017

70.
2017 போட்டி சிறுகதை 75 - காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ - ஜானகி

(Tamil Short Stories)

2017 போட்டி சிறுகதை 75 - காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ - ஜானகி
This is entry #75 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி ...

Created on 10 February 2017

71.
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ?….!!!… - மீரா ராம்

(மீரா கவிதைகள்)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ?….!!!… - மீரா ராம்
எண்ணங்களுக்கு எப்போதும் உன்னிடத்தில் ஓர் மையல் உண்டு…
பின்னே இருபத்து நான்கு மணி நேரமும், உன்னிடத்தில் அல்லவா ...

Created on 03 January 2017

72.
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 09 - சசிரேகா

(Tamil Thodar Kathai)

... செய்ய வேண்டாம் ஏன் இந்த சென்னையில் கூட இருக்க வேண்டும் என நினைக்கையில் புதிதாக பிறந்தது போல உணர்ந்தாள். பாரதியும் ஏனோதானோவென்று வாழ்ந்த வாழ்க்கையில் இப்போது புதிய உறவு வரப்போகிறது சக்தியை நல்லபடியாக பார்த்துக் ...

Created on 14 April 2021

73.
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா

(Tamil Thodar Kathai)

... வேடிக்கைப் பார்த்த மக்கள் கூட தரணியின் மீது கோபம் கொண்டார்கள், எத்தனை பேரை அவன் வம்பிழுத்தானோ, எத்தனை பேர் அவனால் பாதிக்கப்பட்டார்களோ, இன்று லட்டு போல ஒரு காரணம் கிடைக்கவும் அவரவர்கள் இதற்கு முன் தங்கள் ...

Created on 12 April 2021

74.
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 15 - பத்மினி செல்வராஜ்

(Tamil Thodar Kathai)

... என்று வேறு குழப்பமாக இருக்கும்...” என்று யோசித்தவள் ஒரு கையால் அவளின் கையை மெல்ல அழுத்திக் கொடுத்தான்.
பின் என்ன நினைத்தானோ? காரை சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினான். அவள் அப்பொழுதுமே அவன் தோளில் இருந்து ...

Created on 11 April 2021

75.
தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 16 - சசிரேகா

(Tamil Thodar Kathai)

... என்றாள் அதைக்கேட்டதும் மறுபடியும் கதிரவனுக்கும் ராகவனுக்கும் ஆச்சர்யம் தொத்திக் கொள்ள அதுவரை ஏனோ தானோவென்று தள்ளியிருந்த கதிரவன் 2 எட்டில் தன் தங்கை துளசியை பிடித்து உலுக்கினான்
”துளசியா உன் பேரு”
”ஆமாம் ...

Created on 08 April 2021