91.
கவிதை - நீயே! உன்னை செதுக்கி விடு...! - சமீரா

(சமீரா கவிதைகள்)

கவிதை - நீயே! உன்னை செதுக்கி விடு...! - சமீரா
உனக்குள் எதிர்ப்பார்புகள்
எட்டிப் பார்க்கும் பொழுது
உன்னை ஏமாற்றங்கள்
எடை போட எத்தணிக்கும்..!
அடுத்தவரிடம் ஆறுதலை
தேடும் நேரம்
உன் ...

Created on 20 February 2017

92.
கவிதை - நீயும் ஜெயித்துவிடு..! - ஆர்த்தி N

(ஆர்த்தி N கவிதைகள்)

கவிதை - நீயும் ஜெயித்துவிடு..! - ஆர்த்தி N
சூரியத் தந்தை மேக கூட்டங்களை
தகர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களைப்
பரப்புவதுப் போல உன் குழப்ப மேகங்களை
தகர்த்தெறிந்து ஜொலித்து ஜெயித்துவிடு மானிடா!

Created on 23 January 2017

93.
கவிதை - தமிழினமே வென்றுவிடு உன் பண்பாட்டை கட்டிகாக்க சல்லிக்கட்டில் இணைந்துவிடு - தீபாஸ்

(தீபாஸ் கவிதைகள்)

கவிதை - தமிழினமே வென்றுவிடு உன் பண்பாட்டை கட்டிகாக்க சல்லிக்கட்டில் இணைந்துவிடு - தீபாஸ்
அந்நியனை வெளியேற்றினாய்-தமிழா
அவன் விதைத்த அந்நிய மோகத்தைமட்டும்
முளைகவிட்டதேனடா-தமிழா
முளைத்து காய்பழுத்து ...

Created on 19 January 2017

94.
கவிதை - அழவிடு - கிருத்திகா

(கிருத்திகா கவிதைகள்)

அழவிடு - கிருத்திகா
ஏய் மனிதா !!!
பிறக்கும் குழந்தயை அழவிடு - ஏனென்றால்
பிறந்து நினவு தெரியும் வரை தான் அழுகிறது
பின்பு சாகும் வரை அடுத்தவரை அழவைக்கிறது

Created on 20 June 2016

95.
கருத்துக் கதைகள் – 02. டேவிடும் கோலியாத்தும் - பிந்து வினோத்

(Karuthu kathaigal)

கருத்துக் கதைகள் – 02. டேவிடும் கோலியாத்தும் - பிந்து வினோத்
முன்பு ஒரு காலத்தில் இரண்டு நாட்டுக்கு இடையே போர் நடப்பதாக இருந்தது. இரண்டு பக்கமும் போருக்கு ஆயத்தமாக இருந்தார்கள்.
ஆனால் போர் தொடங்கும் ...

Created on 24 February 2016

96.
அவளின் விடுமுறை - கவிதை

(மனோ ரமேஷ் கவிதைகள்)

வேண்டுகோள் - மனோ ரமேஷ்
கிழிக்க படாத தேதி தாள்களும்
சண்டையிடாமல் கிடைக்கும் முதல் தோசையும்
அமைதியாக முடியும் மாலை நேரமும்
தனியாக உறங்கும் மெத்தையும்
உணர்த்துகின்றன
தங்கை வீட்டில் இல்லை என்பதை. ...

Created on 10 February 2015

97.
09. அவளின் டைரியில் - தூங்க விடுவாயா என் தாலாட்டே...

(மீரா கவிதைகள்)

அவளின் டைரியில்… - மீரா ராம்
09. தூங்க விடுவாயா என் தாலாட்டே...
இந்த தேதி, மறக்க முடியாத நாள் ஒவ்வொரு மாதமும்…
உன்னை மறந்தால் அல்லவோ இந்த தேதியை மறப்பதற்கு….
இன்று நிறைய சிரித்தேன்… நிறைய வாய் ...

Created on 02 December 2014

98.
சொல்லிவிடு - கவிதை

(ஷக்தி கவிதைகள்)

சொல்லிவிடு - ஷக்தி
இன்னும் எத்தனை நாளடி உனக்காக காத்திருக்க வேண்டும்,
சொல்லி விடு என் இதயத்திடம் உனக்காகவே ஓயாமல் துடி துடித்து கொண்டிருக்கிறது

Created on 20 November 2014

99.
என் வரையில் விடுதலை - தமிழ் கவிதை

(அனு.ஆர் கவிதைகள்)

என் வரையில் விடுதலை - அனு.ஆர்
அடிமையாய் இருந்தேன்
விடுதலையும் பெற்றேன்.
என் வரையில் விடுதலை என்பதென்ன?
என் அனுபவம் பகர்கின்றேன்
கேளீர்! கேளிர்
நான் நானாயிருப்பது விடுதலை.
நல்லவளாக ...

Created on 31 October 2014

100.
இது விடுமுறை விண்ணப்பம் அல்ல...... - கவிதை

(சபிதா பர்வின் கவிதைகள்)

இது விடுமுறை விண்ணப்பம் அல்ல...... - சபிதா பர்வின்
கடிதம் எழுதும் பழக்கம் வழக்கொழிந்து விட்டது
இருந்தும் ஒரு கடிதம்
மகனின் ஆசிரியருக்கு
இது விடுமுறை விண்ணப்பம் அல்ல
விடியல் விண்ணப்பம்
இந்த ...

Created on 30 October 2014