-
1.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 18 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
“லீலா காதலிச்சது உண்மை, ஆனா அவள் பத்தினி, உத்தமி அது எனக்கு தெரியும், அவள் மேல இருக்கற கோபத்தில நான்தான் தப்புத் தப்பா உங்ககிட்ட சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடுங்கய்யா” என சொல்ல பொய்யை ஒரு நொடியில் ஏற்றுக் ...
-
Created on 01 February 2023
-
2.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 17 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
”என்னடா பெரிய ஊரு, அந்த ஊரு உனக்கு என்ன பண்ணிச்சி. பெரிசா ஊருக்கு கட்டுப்பட்டு இருக்கேன்னு பாவம் இவளை நோகடிக்கலாமா சொல்லு, அம்மாதானே நீ என்ன அவளை ஏமாத்தி விட்டுடவா போற எப்படியும் கல்யாணம் பண்ணிக்கத்தானே ...
-
Created on 25 January 2023
-
3.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 16 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
அங்கிதா நீ மட்டும் அம்மாவை பத்திரமா பார்த்துக்கடி, இத்தனை வருஷமா எங்கம்மா வாழ்ந்தது வாழ்க்கையே இல்லை, எங்களுக்காகவே வாழ்ந்தாங்க அந்தாளால பல கொடுமைகளை அனுபவிச்சிருக்காங்க, அவங்களுக்கு இனிமேலயாவது சந்தோஷத்தை ...
-
Created on 18 January 2023
-
4.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 15 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
”நான் இப்ப சொல்றேன் எனக்கு கொடுக்கப்பட்ட கம்பெனியை நான் உங்க கிட்ட கொடுக்கறேன் நீங்களே பார்த்துக்குங்க, அப்புறம் என் மேல இருக்கற 70சதவீத ஷேரை நான் திருப்பி தாத்தாகிட்டயே கொடுக்கறேன். எனக்கு எதுவும் வேணாம். ...
-
Created on 11 January 2023
-
5.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 14 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
நீ, நான், அங்கிதா, சொக்கா 4 பேரும் பண்ணை வீட்ல நிம்மதியா வாழலாம். தம்பி தங்கச்சிக்கும் கல்யாணம் ஆயிடும் இனிமே அவங்களை பார்த்துக்கற பொறுப்பு உனக்கில்லை. நீ இனிமே என் கூடதான் இருக்கனும். என் குழந்தையை வளர்க்கற ...
-
Created on 04 January 2023
-
6.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 13 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
“என்ன இருந்தாலும் தப்பு என்னோடதுதான் நான் தண்டனையை அனுபவிச்சிருக்கனும், உன் கிட்ட பணம் இருக்கறத என்கிட்ட நிரூபிக்க பார்க்கறியா, உன் பணத்தால என்னை விடுவிச்சி உன் பணக்கார புத்தியை காட்டறியா, என்கிட்டயும் ...
-
Created on 07 December 2022
-
7.
2022 Week 47 - Top Chillzee Tamil Series and Episodes - Nov 19 to Nov 25
-
(Chillzee Featured)
-
... - Sasirekha
new
8
Kattiruppen en katalutan - Sasirekha
+1 ↑
9
Vennilavu enakke enakka - Chillzee Story
-1 ↓
10
Uyir Ketkum amutham nee - Bindu Vinod
-6 ↓
Top Episodes: ...
-
Created on 01 December 2022
-
8.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 12 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
“ஜெகவீரனுக்கு என்னை பிடிச்சிருக்கு, என்னை கல்யாணம் செஞ்சிக்க நினைக்கிறாரு ஆனா நான் முடியாதுன்னு சொல்றேன் அதனால இந்த தாலியை கழுத்து வரைக்கும் வைச்சவரு பாரு என்னால முடியும் தாலி கட்டி உன்னை என் பொண்டாட்டியாக்க ...
-
Created on 30 November 2022
-
9.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 11 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
நான் தனியா இருக்கேன் என்னை என்ன செஞ்சாலும் கேட்க ஆளில்லைன்னுதானே இப்படியெல்லாம் செய்ற நான்தான் முட்டாள். என் கண்ணுக்கு நீ ஆபத்பாந்தவனா தெரிஞ்ச மகாபாரதத்தில பாஞ்சாலி புடவையை உருவினப்ப கிருஷ்ணன் வந்து எப்படி ...
-
Created on 23 November 2022
-
10.
2022 Week 46 - Top Chillzee Tamil Series and Episodes - Nov 12 to Nov 18
-
(Chillzee Featured)
-
... - Bindu Vinod
+2 ↑
8
Vennilavu enakke enakka - Chillzee Story
new
9
Kattiruppen en katalutan - Sasirekha
new
10
Kanal akumo karikai kanavu - Sasirekha
new
Top Episodes: ...
-
Created on 22 November 2022
-
11.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 10 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
“ஏம்மா இந்த உலகத்துல நல்ல மாப்பிள்ளை தேடி கண்டுபிடிக்கறதுக்குள்ள 2 வருஷம் ஆகும். சரியா, இதுல உன் அண்ணன் வினய் போல ஒரு மாப்பிள்ளை தேடிட்டாருன்னு வை நீ செத்த, எப்படியும் உங்கப்பா அவரை போலதான் மாப்பிள்ளையை ...
-
Created on 16 November 2022
-
12.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 09 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
”இப்ப ஏன் என்னை விட்டுட்டு போறான் கொழுப்பா அவனுக்கு, வான்னா வரனும் போன்னா போயிடனுமா, நான் என்ன அவன் பொண்டாட்டியா இழுத்த இழுப்புக்கு என்னை அடிமைப்படுத்த பார்க்கறான் முடியாது நான் அங்கிதா, என்னால அவன் பேச்சுக்கு ...
-
Created on 09 November 2022
-
13.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 08 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
”பொண்ணுங்களுக்கு வீரமான ஆம்பளைதான் பிடிக்கும், சும்மா வீரமானவன்னு பேச்சுல சொன்னா போதாது காட்டனும், வீரத்தை காட்டனும் வெளிய வீரனாட்டும் உள்ளுக்குள்ள கோழையாட்டும் இருக்கறவங்களை எனக்கு சுத்தமா பிடிக்காது” ...
-
Created on 02 November 2022
-
14.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 07 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
நான் யாரு? அங்கிதா 2 மில், 2 எஸ்டேட்டுக்கு ஓனர் என்னைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படுவாங்க அத்தைங்ககூட என்கிட்ட மாட்டிக்காம இருக்க ஓடுவாங்க, கொஞ்சமாவது என்னைப் பார்த்து பயப்படறானா இவன், என் தலைக்கு மேல ...
-
Created on 26 October 2022
-
15.
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 06 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
“அப்பான்னா அப்படித்தான் திட்டுவாங்க, அவங்களுக்கு உரிமையிருக்கு உன்னை ஒரு குட்டி குழந்தையாவே அவர் இன்னும் பார்க்கறாரு அதான் அப்படி நடந்துக்கறாரு, நீ பெரிய பொண்ணுதான்னு நிரூபி அப்புறம் அவர் ஏன் உன்னை திட்டப்போறாரு, ...
-
Created on 19 October 2022