-
1.
<span class="highlight">Malaiyoram</span> <span class="highlight">veesum</span> <span class="highlight">kaatru</span>
-
(Tags)
-
Malaiyoram veesum kaatru - Tamil thodarkathai
Malaiyoram veesum kaatru is a Family / Romance genre story penned by Bindu Vinod.
அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் ...
-
Created on 23 September 2021
-
2.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 01 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
கல்யாண மண்டபம் எங்கிலும் வெகு ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
ரச்னா பி.ஈ எம்பிஏ வெட்ஸ் ஷ்ரேயான்ஷ் எம்பிஏ என்று அன்றைய நாளின் நாயகன் நாயகியின் பெயர் தாங்கி இருந்த பெரிய அறிவிப்பு பலகை ...
-
Created on 03 August 2022
-
3.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 02 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
“தீபா, உனக்காவது என்மேல கன்சர்ன் இருக்கே, தேங்க்ஸ். ஆனால் நான் போக தான் போறேன். நம்ம ஸ்கூல் பிரென்ட்ஸ் அப்புறம் என் காலேஜ் பிரென்ட்ஸ் எல்லோரையும் முடிஞ்ச அளவு அங்கே மீட் செய்ய போறேன்.”
“அப்புறம்?”
“ஐ ...
-
Created on 10 August 2022
-
4.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 03 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
ஒருவழியாக விமானம் கிளம்ப போகும் அறிவிப்பு வர, சீட் பெல்ட் அணிந்துக் கொள்ள சொல்லியும் அறிவிப்பு வந்தது. அடுத்த வினாடியே கடமையே கண்ணாக அவள் அந்த பெல்ட்டை இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள முயன்றாள். ஆனால் ...
-
Created on 17 August 2022
-
5.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 04 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
ஷ்ரேயான்ஷ் அன்று வெகு தாமதமாக தான் வீடு திரும்பினான்.
நாள் முழுவதும் செய்த வேலையினால் அயர்வும், அலுப்பும் மேலோங்கியது.
ஐ.டி வேலை என்றால் ஏதோ ஒரு துளி வியர்வைக் கூட சிந்தாமல் ஆயிரக் கணக்கில் பணம் கொட்டும் ...
-
Created on 24 August 2022
-
6.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 05 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
ரச்னாவின் தோழி கிருபா ரச்னாவை ஆச்சர்யத்துடன் மேலும் கீழும் பார்த்தாள்!
“ரச்னா!!! எப்படிடி இருக்க! ஹப்பா அதே மாதிரி இருக்க! நாம பார்த்து பத்து வருஷம் இருக்காது?”
“இருக்கும், கிருபா! நீயும் அதே போல தான் ...
-
Created on 31 August 2022
-
7.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 06 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
வீட்டினுள் இருந்த பெண் வேண்டாவெறுப்பாக “யாரது” என்றுக் கேட்ட விதம் ரச்னாவை திகைக்க வைத்தது.
அந்த கேள்வியில் இருந்த கோபத்திற்கான காரணம் ரச்னாவிற்குப் புரியவில்லை. இதுவரை பார்த்தேயிராத அவள் மீது இந்த பெண்ணுக்கு ...
-
Created on 07 September 2022
-
8.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 07 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
இவள் எல்லாம் வாழ்க்கையில் சிறியதாகவாவது வருத்தம் என்ற ஒன்றை உணர்ந்திருப்பாளா தெரியவில்லை.
அதிர்ஷ்டசாலி.... எல்லாம் கிடைக்கப் பெற்றிருக்கிறாள்....!
ஹரி செய்திருக்கும் துரோகம் புரிந்தும் போக இடமில்லாமல் ...
-
Created on 21 September 2022
-
9.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 08 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
“சாப்பாடு நல்லா இருக்குறது இருக்கட்டும், நீ இன்னும் எத்தனை நாள் இங்கே தங்குறதா இருக்க? உனக்குன்னு வீடு எதுவும் இல்லையா? யாரும் தேட மாட்டாங்களா???”
“ம்ம்ம்ம்... தேடுவாங்க....” என்று முணுமுணுத்து விட்டு ...
-
Created on 28 September 2022
-
10.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 09 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
ரச்னா கையில் இருந்த கார்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரேயான்ஷ் பதற்றத்துடன்,
“ரச்னா, இதுவரைக்கும் நானா எந்த டெசிஷனும் எடுத்ததில்லை.... ஆனால் முதல் நாள் உன்னை பார்த்ததில் இருந்தே இந்த கேள்வியை உன் ...
-
Created on 05 October 2022
-
11.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 10 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
“கங்கிராட்ஸ் ஷ்ரேயான்ஷ்! திஸ் இஸ் எக்ஸலன்ட் நியூஸ்!” என்றபடி ஷ்ரேயான்ஷை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினான் அபினவ்.
“தேங்க் யூ அபினவ்...” என்ற ஷ்ரேயான்ஷ் முகத்திலும் சந்தோஷத்தின் பிரதிபலிப்பு மிகுந்திருந்தது! ...
-
Created on 12 October 2022
-
12.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 11 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
ஸ்ரேயான்ஷ் போனை கட் செய்து வைக்கவும்,
“தீபா என்ன சொல்றா ஸ்ரேயான்ஷ்?" என்று விசாரித்தான் அபினவ்.
“ப்ரேக் டைம்ல பேசுறேன்னு சொல்றாங்க...” என்றான் ஸ்ரேயான்ஷ்!
“திமிரைப் பார்த்தீயா... எப்போ பாரு இதே ஆட்டிட்யுட் ...
-
Created on 19 October 2022
-
13.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 12 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
குழந்தை இல்லை என்ற ரச்னாவின் ஏக்கம் ஒருப் பக்கம்... குழந்தை இல்லாததை குத்திக் காட்டும் ரேவதியின் பேச்சு ஒருப் பக்கம்... மற்றபடியும் மாமியார் மருமகள் இடையே இருந்த பனிப்போர் ஒரு பக்கம், என ரச்னாவின் வாழ்வே ...
-
Created on 26 October 2022
-
14.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 13 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
ஸ்ரேயான்ஷ் தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்...
கடந்தப் பல நாட்களாக அவன் கவலைப் படாமல் இருந்த மனைவியை நினைத்து இப்போது அவனின் மனம் கவலைக் கொண்டிருந்தது.
“...நான் பேசலைனா அவ ...
-
Created on 02 November 2022
-
15.
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 14 - பிந்து வினோத்
-
(Article tagged with: Malaiyoram veesum kaatru)
-
இந்த முறை தனியாக மேகமலையின் மேல் ஏறிய ரச்னா, நிழல் படிந்திருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்துக் கொண்டு வானத்தை வெறித்தாள்.
அம்மா, அப்பா, குழந்தைகள், கணவன், மனைவி, அக்கா, அண்ணன், தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி... ...
-
Created on 09 November 2022