Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Total: 100 results found.

Search for:

Page 5 of 7

61. தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 05 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
சலசலவென்று கொட்டும் அருவி போல எங்கு பார்த்தாலும் சலசலவென்ற பேச்சும் சிரிப்புமாய் அந்த வகுப்பறை காலையிலேயே களை கட்டி இருந்தது. வார விடுமுறை இரண்டு நாட்களும் உற்சாகத்துடன் கழித்தவர்கள் குதூகலத்துடன் திங்கட்கிழமை ...
Created on 31 January 2021
62. தொடர்கதை - என் உயிரானவள்... – 12 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
சென்னையில் புகழ்பெற்ற அந்த திருமண மண்டபம் வண்ண  விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்தது. சென்னையில் அனைத்து முக்கிய பிரமுகர்களும் அங்கே குழுமி இருந்தனர். மணிகர்ணிகா துஷ்யந்த் திருமணம் நடைபெற்ற ...
Created on 27 January 2021
63. தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 04 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
ஆனந்தியின் வீடு பரபரப்பாய் அமர்க்களம் பட்டு கொண்டிருந்தது. எப்பொழுதும், சின்னதாய் பெயருக்காக பூத்திருக்கும் அவள் வீட்டு வாசல் கோலம் இன்று பெரியதாய் பல வண்ணங்களுடன் பூத்திருந்தது. வீட்டிற்கு உள்ளேயும் ...
Created on 24 January 2021
64. தொடர்கதை - என் உயிரானவள்... – 11 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
“தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்...தட்ஸ் ஆல்... கதை முடிந்து போச்சு...என்ன பிரின்சஸ்...இந்த கதை உனக்கு பிடித்ததா?”  என்று ஆர்வமாக கேட்டான் துஷ்யந்த். அவன் அறையை ஒட்டியிருந்த அந்தபுரத்தில், மணிகர்ணிகாவின் ...
Created on 20 January 2021
65. தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 03 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
ஒரு வருடத்திற்கு பிறகு: “ஹே மிரு செல்லம்....!  உனக்கு ஒரு சர்ப்ரைஸ்...”  என்று முகத்தில் உற்சாகம் பொங்க வகுப்பறைக்குள் நுழைந்தாள் ஆனந்தி. முதுகலை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தனர் மும்மூர்த்திகள். ...
Created on 17 January 2021
66. தொடர்கதை - என் உயிரானவள்... – 10 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
“வாவ்... இந்தச் சிக்கன் சூப்பரா டிஃபரண்ட் ஆ இருக்கு அத்தை. இந்த மாதிரி டேஸ்ட்ல நான் சாப்பிட்டதே இல்லை. செமையா இருக்கு...” என்று பாராட்டியவாறு தன் தட்டில் இருந்த சிக்கனை ருசித்து சாப்பிட்டான் துஷ்யந்த். ...
Created on 13 January 2021
67. தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 02 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
சில்லென்ற அதிகாலை காற்று ஓடிவந்து அவளை கட்டி அணைத்து தழுவிக் கொள்ள அதில் தேகம் சிலிர்த்து போனாள் மிருணாளினி. அவள் கைகள் தானாக உயர்ந்து அவள் புடவையின் முந்தானையை இழுத்து தோளோடு சேர்த்து போர்த்தி கொண்டவள் ...
Created on 10 January 2021
68. தொடர்கதை - என் உயிரானவள்... – 09 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
“நாம இப்ப எங்க போய்க்கிட்டு இருக்கோம்?”  என்று நூறாவது முறையாக கேட்டு கத்திக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா. சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் லாவகமாக வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த ...
Created on 06 January 2021
69. Chillzee KiMo : 2020 டிசம்பர் மாத ஹிட்ஸ்
(Chillzee KiMo Promotions)
... நான்கு...! - பத்மினி செல்வராஜ் : Thungatha vizhigal nangu! - Padmini Selvaraj Chillzee KiMo Books - கண் வாசல் கனவுகள் - முகில் தினகரன் : Kan vasal kanavugal - Mukil Dinakaran Chillzee KiMo Books ...
Created on 04 January 2021
70. தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 01 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
“இந்த உலகத்திலயே ஏன் இந்த யுனிவர்சிலயே எனக்கு பிடிக்காத ஒரே சொல், ஒரே வார்த்தை, ஒரே பதம்.... எ....து தெ ரி யு மா ? கா.........த............ல் “   என்று கிளுக்கி சிரித்தாள் அவள்... மிருணாளினி....நம் ...
Created on 03 January 2021
71. தொடர்கதை - என் உயிரானவள்... – 08 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
“மே ஐ கம் இன் மேம்... “  என்று மெதுவாக கதவை தட்டிவிட்டு பணிவாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்.. அதைக் கேட்டதும் “எஸ் கம் இன்... “ என்று மிடுக்காய் மொழிந்தாள்  மணிகர்ணிகா.. அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு ...
Created on 23 December 2020
72. தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 16 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
சென்னை!!! ஒரு ஞாயிற்றுகிழமை மாலை ஏழு மணி அளவில் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள் மந்தாகினி.. எப்பொழுதும் தன் மகன்களுடனே தன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பவள் இன்று அந்த இரு வாண்டுகளும் இல்லாமல் வீடு வெறிச்சோடி ...
Created on 20 December 2020
73. தொடர்கதை - என் உயிரானவள்... – 07 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
அபர்ணா!!! சென்னையின் போக்குவரத்து நெரிசல் வழிந்து கொண்டிருக்கும் பிரதான சாலையில் தன் காரை செலுத்தி கொண்டிருந்தாள் அபர்ணா... அவள் கைகளும் கால்களும் அந்த காரை இயக்கினாலும் அவள் மனமோ அங்கில்லை... எங்கு ...
Created on 16 December 2020
74. தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 15 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
மாட்டுப்பொங்கல்!!! உழவர்களின் அன்றாட வேலைகளுக்கு துணை நிற்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்..! அதுவும் மூன்று நாட்களுமே உழவர்களுக்கான நாட்கள்... உழவர் திருநாள்..! இந்த பொங்கல் என்னவோ மாடுகளுக்கு ...
Created on 13 December 2020
75. தொடர்கதை - என் உயிரானவள்... – 06 - பத்மினி செல்வராஜ்
(Tamil Thodar Kathai)
தன் அருகில் மணமேடையில் மணமகனாய் அமர்ந்து இருப்பவன் வினோதன் அல்ல அந்த துஷ்டன் என புரிய அதுவும் அவள் கழுத்தின் அருகில் அவன் கையில் தாலியை பிடித்து கொண்டு கட்டுவதற்கு தயாராக இருப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டவள் ...
Created on 09 December 2020

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top