-
1.
வேறென்ன வேண்டும் உலகத்திலே... - 08 - Summer special short series
-
(Comments)
-
takku nu vandhuttu takku nu kadhai mudinjuruchu... Had a wonderful time reading it.. :-) ha ha.. ma'm, Sahana oda kurumbu + counter ku nanga endha alavuku fan o adhe alavuku Sadhana oda amaidhi+ kaadhal ...
-
Created on 03 July 2014
-
2.
என் இதய கீதம் - 14
-
(Comments)
-
Hey Primala nethe ungaluku reply seiyanumnu ninaichen but mudiyalai. Keep writing as long as it makes you happy... seekirame avanga ellorum unga ezhuthukku visiriyaa mariduvanga... Keep writing and keep ...
-
Created on 08 August 2014
-
3.
உள்ளம் வருடும் தென்றல் - 06
-
(Comments)
-
... nenavuku varudhu. Short,sweet nd lovely. Sudhakaran oda maaperum visiri aayitenga naan :-) Chance ey illa ji. He's once n a million. Hats-off 2 u fr creating such a wonderful character. Indhu-Sudhakaran ...
-
Created on 06 October 2014
-
4.
உள்ளம் வருடும் தென்றல் - 09
-
(Comments)
-
Ivlo late ah comment panradhuku unga parama visiriyai thayavu koorndhu mannikkanum :sorry: :-) Sudhakar ji... Neenga en manasula rombave uyarndhu nikkureenga. Enna character pa?!!! Simply superb human ...
-
Created on 22 November 2014
-
5.
தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 16 - பத்மினி செல்வராஜ்
-
(Comments)
-
... ivvalavu strong-aa kathal unarthathai solvathu, en manasukku konjam ithama irunthathu ( as Nalan’s visiri) I felt peaceful for Nalan’s love finally. But Rishi scores the point in this episode by being ...
-
Created on 26 June 2020
-
6.
தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 09 - சாகம்பரி குமார்
-
(Comments)
-
Rechal onnu satyanuku ta visirigal adigam Meer ku tumer ohh god Adenna soinggggg soinggg ha ha rechal Ha ha marupadium mudala irunda Nadathunga rasa we r waiting
-
Created on 21 July 2020
-
7.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி
-
(Visiri Vazhai)
-
'பாரதி! பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கணக்கில் நீ அவ்வளவு 'வீக்' இல்லை. ஆகையால் இன்றுமுதல் உனக்கு ஸயன்ஸ் பாடம் சொல்லித் தரப் போகிறேன். எங்கே, ஸயன்ஸ் புஸ்தகம் கொண்டு வந்திருக்கிறாயா? அதிலிருந்து ...
-
Created on 27 February 2021
-
8.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 14 - சாவி
-
(Visiri Vazhai)
-
...
அவர் உள்ளத்தில் அமைதியில்லை. பார்வதியைப் பற்றியே மீண்டும் மீண்டும் எண்ணமிட்டவராக விமானத் தின் பலகணி வழியாக விண்வெளியை வெறிச்சிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
------------
}
தொடரும்
Go to Visiri ...
-
Created on 20 February 2021
-
9.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 12 - சாவி
-
(Visiri Vazhai)
-
ஏக்கத்து வீட்டுப் பசு மாட்டின் கனிந்த குரல், காலை பத்திரிகை வந்து விழும் சலசலப்பு, பால் டிப்போ சைக்கிள் மணியோசை இவையாவும் பார்வதிக்கு விடியற்காலை வேளையில் வழக்கமாகக் கேட்டுப் பழக்கமாகிவிட்ட ஒலிகள்.
'இன்று ...
-
Created on 13 February 2021
-
10.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 11 - சாவி
-
(Visiri Vazhai)
-
ராஜாவின் உறக்கத்தை, முழுமையான மெய்ம்மறந்த உறக்கம் என்று கூறமுடியாது. விழிப்பும் உறக்கமும் கலந்து கிடந்த ஒரு மயக்கம் அவனை அணைத்துப் பிணைத்துக்கொண். டிருந்தது. விடியற்காலைக்குரிய இருளோடு லேசாக ஓர் ஒளி யும் ...
-
Created on 06 February 2021
-
11.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 10 - சாவி
-
(Visiri Vazhai)
-
பகலின் ஒளி மங்கி, அந்தியின் இருள் மயங்கும் சந்தி நேரத்தில் வானத்தில் கண் சிமிட்டும் வைர மலர்களைக் கடற் கரையில் உட்கார்ந்தபடியே கண்டு களித்துக் கொண்டிருந் தான் ராஜா. அவனருகில் அமர்ந்திருந்த பாரதி, கடல் ...
-
Created on 30 January 2021
-
12.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி
-
(Visiri Vazhai)
-
'வணக்கம்' என்று சொல்லிக்கொண்டே சேதுபதியின் அறைக்குள் பிரவேசித்த பார்வதி, கலக்கமும் பரவசமும் கலந்த உணர்ச்சி வசப்பட்டவளாய், தெய்வ சந்நிதியில் மெய்ம்மறந்து நிற்கும் ஒரு பக்தனைப்போல் தன்னை மறந்த நிலையில் அசைவற்று ...
-
Created on 23 January 2021
-
13.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 08 - சாவி
-
(Visiri Vazhai)
-
முதல் நாள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்த பார்வதி அன்று பொழுது புலரும் நேரத்தில் சற்று அதிகமாகவே தூங்கி விட்டாள், தூக்கம் கலைந்து அவள் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத்தில் ...
-
Created on 16 January 2021
-
14.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 07 - சாவி
-
(Visiri Vazhai)
-
சுழல் நாற்காலியில் சாய்ந்த வண்ணம், மேஜை விளிம்பைக் கால்களால் உந்தி முன்னும் பின்னுமாக ஆடியபடியே தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் சேதுபதி, கல்கத்தாவிலுள்ள ஒரு வர்த்தக ஸ்தாபனத்துடன் 'டிரங்' டெலிபோன் மூலம் ...
-
Created on 09 January 2021
-
15.
Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 06 - சாவி
-
(Visiri Vazhai)
-
அகத்திக் கீரையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பசு மாட்டுக்குக் கொடுத்துக்கொண்டே, அதன் கழுத்தைத் தடவியபடி, கடமையற்ற, கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசரமற்ற ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறை நிதானத்தைச் சாவகாசமாக ...
-
Created on 02 January 2021