-
16.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 21 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
நான்கு ஜோடி கண்கள் குயிலியையே பார்த்து கொண்டு இருக்க குயிலி தான் இத்தனை நாள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி முன்னேறினாள்.
குயிலி பின் தொடர்ந்து ஆசிர்வாதம் தாத்தாவும் அறைக்குள் சென்றார்.
வெளியே ...
-
Created on 01 January 2021
-
17.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 20 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
குயிலி... நாம் இங்கிருந்து தப்பிக்க முடியும் என்று நினைக்கிறியா.
ஆமா தாத்தா... ஏன் அப்படி கேட்கிறிங்க
அம்மாடி இந்த ஒரு அறை மட்டும் இல்லை.. இதே போல மூன்று அறை இருக்கு. அதை கடந்து வெளியே சென்றால் தான் ...
-
Created on 21 December 2020
-
18.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
மனதை மயக்கும் அந்தி மாலை நேரம்...
அண்ணா... அது ஆபத்தான இடமாக தெரிகிறதே.. நிச்சயம் நீங்கள் சென்றுதான் ஆக வேண்டுமா... மீண்டும் ஒரு முறை அந்த டாக்டரிடம் பேசி பார்க்கலாமே என்றான் சத்யா.
சத்யா... இது என்ன ...
-
Created on 04 December 2020
-
19.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 18 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தேடிய குயிலி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய பஸ் இல்லாததை கண்டு அங்கிருந்த கடையில் விசாரிக்கலாம் என்று ஸ்வீட் கடையை நோக்கி சென்றாள்.
அண்ணா... இப்போ நான் மூணாறுக்கு போக பஸ் ...
-
Created on 16 November 2020
-
20.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 17 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
நேரம் சென்று கொண்டே இருப்பதை உணர்ந்த தாத்தா குயிலியின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தார். அவர் அமர்ந்து இருந்தது ஒருபக்கம் எனில் அவரது தலையோ அடிக்கடி திரும்பித் திரும்பி குயிலி சென்ற திசையையே பார்த்துக் ...
-
Created on 13 November 2020
-
21.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 16 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
திரும்பி போவது எப்படி என்று யோசிப்பதை விட்டு விட்டு எப்படி முன்னேறி செல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
செங்குத்தான பாறைகளைக் கூர்ந்து பார்த்தாள். இன்னும் சிறிது கீழே இறங்கி சென்றால் இரு மலைகளும் ஒரு ...
-
Created on 09 November 2020
-
22.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 15 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
குயிலியை தொடர்ந்து ஆசீர்வாதம் தாத்தாவும் குகைக்குள் சென்றார். அவரை சிறு கல்லின் மேல் அமர வைத்த குயிலி தன் கைப்பையை திறந்து மேக்கப் போட்டு விட்டாள்.
என்ன செய்கிறாள் என்று புரியாமல் இருந்தாலும் அமைதியாக ...
-
Created on 06 November 2020
-
23.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 14 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
ராமுவை கண்டு பிடிக்க முடியவில்லை என்ற செய்தியைக் கேட்டதும் பிரதாபனின் மூளை எச்சரிக்கை மணி அடித்தது. எங்கோ தவறு நடக்கிறது என்று யோசித்தவன் உடனடியாக சத்யாவிற்கு அழைத்தான்.
சொல்லுங்க அண்ணா...
சத்யா... ...
-
Created on 24 October 2020
-
24.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 13 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
... வெளியே சென்றவர் என்ன ஆனார்???... அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைக்கும் குயிலிக்கு அந்த பேப்பர் ஓவியம் கை கொடுக்குமா?... பார்ப்போம்.
}
தொடரும்
Go to Unakkaagave uyir vazhgiren ...
-
Created on 19 October 2020
-
25.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
பொழுது விடிந்தது...
வேகமாக கிளம்பிய குயிலி பத்திரப்படுத்தி வைத்த பழைய செய்திகளை எடுத்துக் கொண்டு மீண்டும் ராகவ்வை பார்க்க சென்றாள்.
அவளைப் பார்த்ததும் வாட்ச்மேன் அவளை உள்ளே விட மறுத்தான் நேற்று உங்களால் ...
-
Created on 09 October 2020
-
26.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 11 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
சத்யா தனது அறையில் சற்று பதட்டத்துடன் காணப்பட்டான்.
நொடிக்கொரு முறை தன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நிமிட நேரங்கள் கூட அவனுக்கு பல மணி நேரங்களாக தோன்றியது போல. அலேத்துக் கொண்டான்.
அழைப்பு ...
-
Created on 05 October 2020
-
27.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 10 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
... வேண்டும். அதன் பிறகு இங்கிருந்து ஆசிர்வாதம் தாத்தாவுடன் சேர்ந்து பழைய கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தவளாய் உறங்க சென்றாள்.
}
தொடரும்
Go to Unakkaagave uyir vazhgiren story main ...
-
Created on 03 October 2020
-
28.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
ஆப்ரேஷன் அறையை விட்டு வெளியே வந்த சத்யாவை சூழ்ந்துகொண்டனர் மக்கள். காப்பாற்றி விட்டோம் என்று சத்யா கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
டாக்டர் சத்யாவின் காலிலே ...
-
Created on 28 September 2020
-
29.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 08 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்ந்து இருந்தவளின் மனக்கண்ணில் மங்கலாக பிம்பங்கள் தோன்றியது. அவளோ அமைதியோடு பிம்பத்தை கூர்ந்து நோக்க அம்மா என்றபடியே ஒரு சிறுமி தாயின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளை ...
-
Created on 18 September 2020
-
30.
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 07 - ஜெபமலர்
-
(Tamil Thodar Kathai)
-
சென்னை....
ராகவ் முகத்தில் வலியின் வேதனை தெரிய அவனைப் பார்த்தவள், ராகவ் யார் அது... ஏன் நம்மை தாக்க வந்தாங்க...
தெரியலை குயிலி... அதான் யோசனையாக இருக்கிறது.யாராக இருக்கும் என்று..
ஓ.... அதை விடுங்க ...
-
Created on 13 September 2020