Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...

If you are looking for the latest episodes, Click here for Tamil episodes, English episodes

Chillzee.in believes that everyone have their own talent. We started the serial story concept @ Chillzee mainly to give opportunity to budding writers to showcase their talents in an un-biased, streamlined, moderated and quality environment .

Most of the writers are new to writing serial stories but have amazed quite a few fans with their awesome talent.


We always support our writers and encourage and motivate them to give their best.
Ofcourse we don't have any hard and fast rules set up for starting new series other than generally applicable rules. You can find more information about writing at Chillzee in this page Write @ Chillzee. If you are interested to start a series at chillzee, you can always contact us at admin@chillzee.in.

And here's the list of all serial stories @ chillzee!

Ongoing Serial stories

Active series

Here's the list of our current active series:

Tamil


English

Completed Serial stories

Active series

Here's the list of the completed Chillzee series:

Tamil


(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 08 - அனாமிகா - 5.0 out of 5 based on 1 vote

தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 08 - அனாமிகா

Wednesday, 18th Oct

வ்வொருவர் வாழ்க்கை ஒவ்வொரு விதம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனை.

ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்கள் புலம்புவதை கேட்க வேண்டிய நிலையில இருக்க அப்பாவிஸ் தான் பாவம்.

அந்த பாவம்ஸ்ல நானும் ஒருத்தி.

From my diaries

என் அம்மா எங்கே இருந்து தான் ரூம் போட்டு யோசிப்பாங்கன்னு தெரியலை, அவங்களுக்கு எப்போ பார் புது புது பிரச்சனை வருது. ஒவ்வொரு முறையும் அப்பாவை பத்தி புது புது கம்ப்ளெயின்ட்.

அவர் பக்கத்துக்கு, எதிர் வீட்டுல இருக்கவங்களை சைட் அடிக்குறாருன்னு ஆரம்பிச்சு, எதுகெடுத்தாலும் கத்துறாருன்னு கொண்டு போய், எப்போவும் பணம் இல்லைன்னு சொல்றாருன்னு முடிப்பாங்க.

அம்மா சொல்றது எல்லாமே பொய்ன்னு சொல்ல முடியாது, என்ன 1ன்னு இருக்கிறதை amplify செய்து 100னு சொல்வாங்க.

அவங்களை சொல்லியும் தப்பில்லை... வயசானப்புறம் பெரியவங்களும் குழந்தை தானே. I think they need some attention and hence cook up some stories that attracts people.

ரி அம்மா தான் இப்படின்னு பார்த்தால், ஆபிஸிலும் புலம்பல்ஸ் கேட்க வேண்டி இருக்கு. என்னோட ப்ராஜக்ட்மேட் ரேகாவிற்கு என்னை பார்த்தால் என்ன தோணுதோ தெரியலை. எப்போ பார் அவ husband, மாமனார் மாமியார் பத்தி என் கிட்ட ஒரே புகார் மழை.

எப்படி இத்தனை bugs உன் ரெவியூல மிஸ் ஆச்சுன்னு முகம் ஆப்பிள் போல கோபத்துல சிவக்க ஷிக்கா கத்தும் போது, எல்லாம் ரேகா புலம்பல் effectன்னு நான் உண்மையை சொல்ல முடியுமா என்ன?

கடுப்பா வருது ஆனால் இங்கேயும் ஒன்னும் செய்ய முடியலை. நல்லவளா இருக்கிறதை விட நல்லவளா நடிப்பது ரொம்பவே கஷ்டம்.

அம்மா விஷயமாவது ஓகே, இந்த ரேகா விஷயத்தை எப்படி ஸ்டாப் செய்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். ஒன்னும் புரியலை.

இதுல எக்ஸ்ட்ரா கடுப்ஸ் என்னன்னா, என் கிட்ட எல்லாத்தையும் கொட்டி ரேகா மைன்ட் க்ளீயர் ஆகிடுறதினாலேயோ என்னவோ, அவ ரெவியூஸ் எல்லாம் பக்காவா  இருக்கு. 

"you are very talented" ன்னு ஷிக்கா ரேகாவை பாராட்டின போது எனக்கு பொறாமை எல்லாம் வரலை ஆனால் காதுல கொஞ்சம் புகை மட்டும் வந்தது.

என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை. All புலம்பல்ஸ் கேட்கும் என்னுடைய புலம்பலை கேட்க ஆளில்லை!

ஸ்வின் வாங்கி இருக்க மார்க்ஸ் use செய்தால் வீட்டுல தனியா முட்டை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது போலிருக்கு. சரி first ஸ்டான்டார்ட் படிக்குற பையன் அப்படி தான் இருப்பான், மெல்ல பிக்கப் செய்துப்பான்னு நான் விட்டால், மிஸ் ஸ்கூலுக்கு கூப்பிட்டு காச் மூச்ன்னு கத்துறாங்க.

பசங்களை வீட்டுல படிக்க சொல்லவே மாட்டீங்களான்னு ஒரு கேள்வி வேற!

நான் என் பையனை உட்கார்ந்து படிக்க வைக்க எதுக்கு பத்தாயிரம் ரூபாய் கட்டி ஸ்கூலுக்கு அனுப்புறேன்?

அதை எல்லாம் விட ஏழு வயசு பையனை விளையாட விடாமல் புக் முன்னாடி உட்கார வச்சு என்னத்தைய அச்சீவ் செய்ய போறேன்.

மிஸ் கிட்ட மெதுவா எடுத்து சொல்ல try செய்தால் அதை எல்லாம் ஹெச்.எம் கிட்ட போய் சொல்லுங்க. எனக்கு 100% results இருந்தா தான் போனஸ்ன்னு சொல்றாங்க.

அவங்க கவலை அவங்களுக்கு.

என்னை கேட்டால் நிறைய ரோபோட்ஸ் கண்டுபிடிச்சு கிளாஸ் நடத்த சொல்லலாம். இப்போ இருக்க டீச்சர்ஸ் எல்லாம் கிட்டத்தட்ட ரோபோ போல தான் இருக்காங்க.

Evening அஸ்வின் கிட்ட ஒழுங்கா படி, இனிமேல் அம்மா ஸ்கூலுக்கு வந்து இப்படி கம்ப்லேயின்ட்ஸ் கேட்குற மாதிரி இருக்க கூடாதுன்னு சொன்னால், கேட்குறான்,

"படிச்சு என்னம்மா செய்ய போறேன்? எங்க வேன் டிரைவர் கூட தான் விழுந்து விழுந்து படிச்சாராம்... இப்போ என்ன அச்சீவ் செய்துட்டார்?"ன்னு.

இந்த காலத்து பசங்க இப்படி too much யோசிப்பது + கேள்வி கேட்பது நல்லதா கெட்டதா??? நிஜமா எனக்கு தெரியலை. என்ன கொஞ்சம் பயமா இருக்கு! எனக்கெல்லாம் கேள்வி கேட்க தான தெரியும் பதில் சொல்ல தெரியாதே!

ரி அவன் என்ன நமக்கு மட்டுமா குழந்தைன்னு, wait செய்து விவேக் கிட்ட பேசினால், ஹுஹும் பேச ஆரம்பித்த உடனேயே, 

"ச்சே, வீட்டிலேயாவது வந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தால், இங்கேயும் கம்ப்லேயின்ட்ஸ், பிரச்சனையா??? ஏம்மா இதை எல்லாம் நீயே ஹான்டில் செய்ய கூடாதா எனக்கு ரொம்ப tiredஆ இருக்கு" ன்னு சொல்றார்.

எந்த சுவர்ல போய் முட்டிக்க?

எரிச்சலா தான் இருக்கு!

ஆனால் விவேக் கிட்ட கத்தவும் மனசு வர மாட்டேங்குது. நான் ஒருவேளை ரொம்ப நல்லவளோ?????

ருக்க பிரச்சனை எல்லாம் போதாதுன்னு ஆபிஸ்ல வேற certification இன்னும் முடிக்கலை முடிக்கலைன்னு reminder மேல reminder. 14 + 4 வருஷம் படிச்சு, கூட எக்ஸ்ட்ராவா skills எல்லாம் சேர்த்துக்கிட்டு வேலைக்கு சேர்ந்தால், இவங்களுக்கு வேற வருஷா வருஷம் எக்ஸாம் எழுதி 75% மார்க் எடுத்து பாஸ் செய்தால் தான், ப்ரோமோஷன், இன்க்ரீமென்ட்க்கு எல்லாம் consider செய்வாங்களாம்.

பகல் கொள்ளை, பிச்சு பிடுங்கல்ஸ் எல்லாம் மொத்தமா குத்தகை எடுதிருக்க IT பீல்டுக்கு என்னே பில்ட்-அப் வேற!!!

வேலையை விட்டுட்டு ஓடி போயிடலாமான்னு தான் தோணுது.... ஆனால் மாசம் வரும் சம்பளம் மனசை இழுக்குதே.... விட மனசு வர மாட்டேங்குது.

இந்த தடவை certification முடிச்சு ரேகாவுக்கு முன்னாடி ப்ரோமஷன் வாங்கனும். வாங்கியே ஆகனும். இது என்னோட prestige issue.

இனிமேல் அஸ்வின் படிப்பு மேலயும் ஒரு கண்ணு வைக்கனும்...

ன்ன எல்லாமோ ப்ளான் செய்றேன் எதெல்லாம் நடக்குதோ என்னவோ...

வானவில்லின் வரவு தனை யார் அறிவார் வாழ்க்கை செல்லும் பாதை தனை யார் உரைப்பார்!!!!!!!

Great lines....

No one can predict our life.....

Let me see how it all goes!

From my diaries - 07

Table of content

From my diaries - 09

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anamika

Add comment

Comments  
# RE: My Diary - 02chitra 2015-10-18 19:46
interesting, rekha pulambalai nirutha ninga avakitta pulambungalin colligues pathi yes bladai bladal than arukanum :lol:
Reply | Reply with quote | Quote
# RE: My Diary - 02Chillzee Team 2015-10-18 18:39
intha pulambal ketka vendi irukum situation rombave sari.
I've also faced it :)

Late twenties or upper thirtiesla iruka ponoda mind voice ipadi than irukumo, teriyalai but interesting :)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 03 Aug 2017 19:38 by Chillzee Team #48084
Chillzee Team's Avatar
ஒரு சில நிமிடங்களிலேயே என் பின்னங் கழுத்தில் மெல்லிய ஸ்பரிசம்! இது விவேக்கின் கணவன் மேனரிசங்களில் ஒன்று.

மற்ற நாட்களை போல கூசுகிறது என்று பொய் சொல்லி சிரிக்க விரும்பாமல்,

“ப்ச்! விவேக்!” என குரலில் அலுப்பு தெள்ளத் தெளிவாக தெரிவது போல சொன்னேன்.

கடந்த சில நாட்களாக நடப்பதை வைத்து, நான் சொன்னதற்கு விவேக் இந்நேரம் காணாமல் போயிருப்பார் என்று நினைத்தால், அவர் என் எதிரே இருந்த டீ-பாவில் வந்து அமர்ந்தார்.

“ஏன் அம்மு? குரல் ரொம்ப டல் அடிக்குது?” என்றுக் கேட்டார்.

குரலில் டன் டன்னாக அக்கறை இருந்தது!

அதை எல்லாம் தாண்டி அந்த ‘அம்மு’ தான் என்னை வாயை பிளக்க வைத்தது!

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...8-from-my-diaries-12
Posted: 16 Jul 2017 12:57 by Chillzee Team #47905
Chillzee Team's Avatar
விவேக்கிற்கு உண்மையிலேயே புது பெண் சிநேகிதி இருந்து, அவர் அவளுடன் வாழ்வது தான் அவருக்கு மகிழ்ச்சி என்று நினைத்தால் நான் நடுவில் நின்று கெஞ்சி, அழ போவதில்லை.

அவருக்கு அந்த சந்தோஷமான வாழ்வு அமையட்டும்! எனக்கு அஸ்வின் போதும்!

என்ன இந்த திடீர் ஞானோதயம்????

தெரிந்துக் கொள்ள இன்றைய அத்தியாயத்தை படியுங்கள் பிரென்ட்ஸ். தவற விடாதீர்கள்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...8-from-my-diaries-11
Posted: 07 May 2017 10:59 by Chillzee Team #47326
Chillzee Team's Avatar
முன்கதை சுருக்கம்:
குமுதா – விவேக் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதியினர். இவர்களுக்கு அஸ்வின் எனும் ஒரு மகன் இருக்கிறான்.
தன் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை, குழப்பங்களை தன் டைரியில் எழுதுவது குமுதாவின் பழக்கம்.
அந்த டைரியை அவள் எழுதும் போது, அவளுடனே நாமும் அதை படித்து அவளையும் அவளின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொள்கிறோம்!
தன் மாமியாரிடம் அவளுக்கு இருக்கும் friction, ஆபிசில் கடுப்படைய செய்யும் சம்பவங்கள், அஸ்வினின் படிப்பு என்பதற்கு மேல் உப்பு சப்பிலாமல் சென்றுக் கொண்டிருந்த குமுதாவின் வாழ்வில் சின்ன சலசலப்பு!
பல வருடங்களுக்கு பின் விவேக் அவளுக்கு சுரிதார் பரிசளிக்க, ஆண்கள் அப்படி திடீரென பரிசளித்தால் அதன் பின் அவர்கள் மறைக்க விரும்பும் ஏதேனும் தவறு இருக்கும் என சொல்லி குமுதாவை குழப்பி விடுகிறாள் அவளுடன் ஆபிசில் வேலை செய்யும் ரேகா.
மனதை தெளிவாக்கி கொள்ள குமுதா விவேக்கை போனில் அழைத்தால், விவேக் அங்கே இல்லை என்பதை என்றும் இல்லாத அதிசயமாக ஒரு பெண் போனை அட்டென்ட் செய்து சொல்கிறாள்!
பெண்கள் என்றாலே பல அடிகள் தள்ளி நிற்கும் விவேக்கின் போனை இத்தனை உரிமையுடன் எடுத்து பேசுபவள் யார் என்ற கூடுதல் கேள்வியும் குமுதாவிடம் ஒட்டிக் கொள்கிறது.
இதே குழப்பத்தில் அவள் இருக்கும் போது, விவேக்கின் சட்டையில் poison எனும் பெயருடைய perfume வாசனை அடிக்கிறது.
முன்பு அவளுக்கு பிடித்த அந்த perfume விவேக்கிற்கு பிடிக்காததால் அதை பயன் படுத்துவதை விட்டிருந்தாள் குமுதா.
இப்போது எப்படி அவன் சட்டையில் இந்த வாசனை???
இனி நீங்களும் விவேக் – குமுதா வாழ்க்கையை பற்றி படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...4-from-my-diaries-10
Posted: 28 Mar 2017 18:08 by Thenmozhi #46466
Thenmozhi's Avatar
Shyam anna vai ketta vera ennamo solrar Anams ji ;-)
Anamika wrote:
I am still the same.

Thens came into picture vaithu Shans MV - ithu mattum nadakammal irunthiruntha nan engeyo irunthirupene :p :p :P
Shanthi S wrote:
FMD getting rebooted :whistle:

2011 to 2017 time has gone so fast :-)

2011la Anamika was super busy bee, Thens came into picture, Binds was still working, Nands, Anu and I used to spend so much time hanging around here and Sandy was a young gal :-)

6 years gone by! Still can't believe it :-)
Posted: 27 Mar 2017 16:17 by Anamika #46431
Anamika's Avatar
I am still the same.

Thens came into picture vaithu Shans MV - ithu mattum nadakammal irunthiruntha nan engeyo irunthirupene :p :p :P
Shanthi S wrote:
FMD getting rebooted :whistle:

2011 to 2017 time has gone so fast :-)

2011la Anamika was super busy bee, Thens came into picture, Binds was still working, Nands, Anu and I used to spend so much time hanging around here and Sandy was a young gal :-)

6 years gone by! Still can't believe it :-)
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP




Mor


AN


Eve
25
MKK

SIP
-

NTES
26
NS

OTEN
IPN

PEPPV
27
SaSi

NAU
PM

YMVI
28
MNP

VKV
-

-
29
TAEP

AEOM
-

MvM
30


TPEP



* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top