Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out the commonly asked questions at Chillzee</b></h3>

Check out the commonly asked questions at Chillzee

   15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...                                                                  15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...

If you are looking for the latest episodes, Click here for Tamil episodes, English episodes

Chillzee.in believes that everyone have their own talent. We started the serial story concept @ Chillzee mainly to give opportunity to budding writers to showcase their talents in an un-biased, streamlined, moderated and quality environment .

Most of the writers are new to writing serial stories but have amazed quite a few fans with their awesome talent.


We always support our writers and encourage and motivate them to give their best.
Ofcourse we don't have any hard and fast rules set up for starting new series other than generally applicable rules. You can find more information about writing at Chillzee in this page Write @ Chillzee. If you are interested to start a series at chillzee, you can always contact us at admin@chillzee.in.

And here's the list of all serial stories @ chillzee!

Ongoing Serial stories

Active series

Here's the list of our current active series:

Tamil


English

Completed Serial stories

Active series

Here's the list of the completed Chillzee series:

Tamil


(Reading time: 1 - 2 minutes)

தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 06 - அனாமிகா

Tuesday, 4th Aug 2015

From my diaries

நான் டைரி எழுதி நாலு வருஷம் மேல ஆச்சுன்னு நம்பவே கஷ்டமா இருக்கு. ஆனால் அது உண்மைன்னு டேட் பார்த்தால் புரியுது.

இந்த இயந்திர வாழ்க்கையில பிடிச்சதை செய்ய என்ன நினைக்க கூட டைம் இல்லை.

ஜாதகம், ஜோசியம் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை. கடவுளை மட்டும் நம்புவேன்! வேற எதையும் நம்புவதில்லை.

ஆனால் வேலை மெனெக்கெட்டு பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்து போன் செய்து 'உனக்கு நேரம் சரியில்லைன்னு சொன்னால் என்ன செய்றது?

ன் அத்தைக்கு ஜோசியம், ஜாதகம், தின ராசி பலன், இன்னும் என்ன எல்லாம் இருக்கோ, அது  எல்லாத்து மேலேயும் நம்பிக்கையோ நம்பிக்கை இருக்கு.

அவங்க நம்புறதை பத்தி எனக்கு ஒன்னும் இல்லை ஆனால் எனக்கு காலங்காத்தால போன் செய்து இன்னைக்கு சந்திராஷ்டமம், ரொம்ப பேசாதே, புதுசா எதையும் ஸ்டார்ட் செய்யாதே, கெட்ட நேரம் அப்படி இப்படின்னு சொல்லும் போது சும்மா இருக்கிறது கஷ்டமா இருக்கு!

எப்படியோ பல்லை கடிச்சுட்டு வாயை மூடிட்டு இருந்து, சரி சரின்னு சொல்லி வைத்தாலும் கூட, அவங்க சொல்லும் விஷயங்கள் மனசுக்குள்ள ஒரு மாதிரி தான் இருக்கு!

இந்த் காலத்துல உலகத்துல இருக்க போட்டியில, நான் நாள் கிழமை எல்லாம் பார்த்துட்டு இருந்தால் என்ன ஆகுறது? புது ப்ரோபோசல் தர வேண்டிய அன்னைக்கு இன்னைக்கு நாள் சரி இல்லைன்னு நான் சொல்ல முடியுமா?

நான் நம்பாத விஷயம் என்றாலும் காலையில அப்படி ஒன்னு காதில் விழும் போது எப்படியோ ஒரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த தான் செய்யுது.

ஒரு காதுல வாங்கி ஒரு காதுல விட்டுட்டேன்னு சொன்னால் கூட திடீர் திடீர்னு அது ஞாபகத்துக்கு வந்து டிஸ்டர்ப் செய்யுது.

த்தை கிட்ட எனக்கு இதை பிடிக்கலைன்னு எப்படி சொல்றதுன்னு தான் புரியலை.

அவங்க கிட்ட நேரா சொன்னால், ரொம்ப ரூடா நடந்துக்குற மாதிரி இருக்கும். விவேக் கிட்ட சொல்லி சொல்ல சொன்னால், அவர் கிட்ட 'போட்டுக் கொடுக்குறேன்'னு வந்து முடியும்!

ப்ச்... இது தான் அம்மாக்கும் அத்தைக்கும் நடுவே இருக்க வித்தியாசம்னு நினைக்கிறேன்.

இந்நேரம் என் அம்மா இபப்டி சொல்றவங்களா இருந்திருந்தா, டெய்லி என் நாளை பாழ் செய்றீங்க அம்மான்னு நேரா சொல்லி, திட்டி இருக்கலாம்.

அத்தை கிட்ட அப்படி எல்லாம் நேரா சொல்ல முடியுமா என்ன?

அதனால தான் என்னை பொறுத்த வரைக்கும் மாமியாரும் அம்மாவும் ஒன்னுன்னு சொல்றது எல்லாம் பொய்.

நான் சொல்றது, கேட்குறதுக்கு ஹார்ஷா இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை!

நான் நலல் மருமகளா இருக்கேன்னு காட்டிகுறதுக்காக தான் இதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருக்க வேண்டி இருக்கு.

நல்லவளா இருக்க மனசை மறைச்சு பொய் சொல்ல வேண்டி இருக்குறது வேடிக்கை தான்!

யோசிச்சு பார்த்தால் இந்த உலகமே கொஞ்சம் லூசுத்தனமானதுன்னு தான் தோணுது!

இதை ஏன் டைரில எழுதி வைக்குறேனா, எனக்கு வயசாகி, நான் மாமியாராகும் போது படிச்சு பார்த்துக்க தான்!

From my diaries - 05

Ennudaiya dairygalil irunthu - 07

Table of content

 

PencilEvery time you read a story without adding a comment a writer's dream is silently shattered. Be kind and leave a comment here down

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anamika

Add comment

Comments  
# RE: Series - From my Diaries - 06 - AnamikaBindu Vinod 2015-09-24 01:42
Anams Anams :-)

Chitra sonathu pola Mummy and maami are not same. Adjust seithu poga vendiyathu thaan :)
Reply | Reply with quote | Quote
# RE: Series - From my Diaries - 06 - AnamikaThenmozhi 2015-08-25 03:28
yeah sort of weird situation but ithelam romba sagjamlapa :)
Reply | Reply with quote | Quote
# RE: Series - From my Diaries - 06 - AnamikaKeerthana Selvadurai 2015-08-05 10:07
Correct (y) Mom and MIL are not same...

In this scientific world still people believe in chandrastama ;-)
Reply | Reply with quote | Quote
# RE: Series - From my Diaries - 06 - Anamikachitra 2015-08-05 09:02
true mummyand mami can't be handled the same way, and it would do us a lot of good if they keep their beliefs to themselves. :)
Reply | Reply with quote | Quote
# RE: Series - From my Diaries - 06 - AnamikaVindhya 2015-08-05 00:01
:-)

Really a realistic fiction :D
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 07 May 2017 10:59 by Chillzee Team #47326
Chillzee Team's Avatar
முன்கதை சுருக்கம்:
குமுதா – விவேக் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதியினர். இவர்களுக்கு அஸ்வின் எனும் ஒரு மகன் இருக்கிறான்.
தன் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை, குழப்பங்களை தன் டைரியில் எழுதுவது குமுதாவின் பழக்கம்.
அந்த டைரியை அவள் எழுதும் போது, அவளுடனே நாமும் அதை படித்து அவளையும் அவளின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொள்கிறோம்!
தன் மாமியாரிடம் அவளுக்கு இருக்கும் friction, ஆபிசில் கடுப்படைய செய்யும் சம்பவங்கள், அஸ்வினின் படிப்பு என்பதற்கு மேல் உப்பு சப்பிலாமல் சென்றுக் கொண்டிருந்த குமுதாவின் வாழ்வில் சின்ன சலசலப்பு!
பல வருடங்களுக்கு பின் விவேக் அவளுக்கு சுரிதார் பரிசளிக்க, ஆண்கள் அப்படி திடீரென பரிசளித்தால் அதன் பின் அவர்கள் மறைக்க விரும்பும் ஏதேனும் தவறு இருக்கும் என சொல்லி குமுதாவை குழப்பி விடுகிறாள் அவளுடன் ஆபிசில் வேலை செய்யும் ரேகா.
மனதை தெளிவாக்கி கொள்ள குமுதா விவேக்கை போனில் அழைத்தால், விவேக் அங்கே இல்லை என்பதை என்றும் இல்லாத அதிசயமாக ஒரு பெண் போனை அட்டென்ட் செய்து சொல்கிறாள்!
பெண்கள் என்றாலே பல அடிகள் தள்ளி நிற்கும் விவேக்கின் போனை இத்தனை உரிமையுடன் எடுத்து பேசுபவள் யார் என்ற கூடுதல் கேள்வியும் குமுதாவிடம் ஒட்டிக் கொள்கிறது.
இதே குழப்பத்தில் அவள் இருக்கும் போது, விவேக்கின் சட்டையில் poison எனும் பெயருடைய perfume வாசனை அடிக்கிறது.
முன்பு அவளுக்கு பிடித்த அந்த perfume விவேக்கிற்கு பிடிக்காததால் அதை பயன் படுத்துவதை விட்டிருந்தாள் குமுதா.
இப்போது எப்படி அவன் சட்டையில் இந்த வாசனை???
இனி நீங்களும் விவேக் – குமுதா வாழ்க்கையை பற்றி படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...4-from-my-diaries-10
Posted: 28 Mar 2017 18:08 by Thenmozhi #46466
Thenmozhi's Avatar
Shyam anna vai ketta vera ennamo solrar Anams ji ;-)
Anamika wrote:
I am still the same.

Thens came into picture vaithu Shans MV - ithu mattum nadakammal irunthiruntha nan engeyo irunthirupene :p :p :P
Shanthi S wrote:
FMD getting rebooted :whistle:

2011 to 2017 time has gone so fast :-)

2011la Anamika was super busy bee, Thens came into picture, Binds was still working, Nands, Anu and I used to spend so much time hanging around here and Sandy was a young gal :-)

6 years gone by! Still can't believe it :-)
Posted: 27 Mar 2017 16:17 by Anamika #46431
Anamika's Avatar
I am still the same.

Thens came into picture vaithu Shans MV - ithu mattum nadakammal irunthiruntha nan engeyo irunthirupene :p :p :P
Shanthi S wrote:
FMD getting rebooted :whistle:

2011 to 2017 time has gone so fast :-)

2011la Anamika was super busy bee, Thens came into picture, Binds was still working, Nands, Anu and I used to spend so much time hanging around here and Sandy was a young gal :-)

6 years gone by! Still can't believe it :-)
Posted: 27 Mar 2017 07:50 by Thenmozhi #46416
Thenmozhi's Avatar
and Shans is 6 yrs younger :p
Posted: 27 Mar 2017 07:37 by Shanthi S #46413
Shanthi S's Avatar
FMD getting rebooted :whistle:

2011 to 2017 time has gone so fast :-)

2011la Anamika was super busy bee, Thens came into picture, Binds was still working, Nands, Anu and I used to spend so much time hanging around here and Sandy was a young gal :-)

6 years gone by! Still can't believe it :-)
IPL 2017 @ Chillzee

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
15
MKK
VPS

**TIUU**

NTES
16
UNES
IPN

-

PEPPV
17
SPK
**NEK**

KG

-
18
**SV**
-


VKV

IEIK
19
**VS**
-


Ame

-

6am


1pm

8pm
22
MKK
-

PPN

NTES
23
NS
IPN

PEMP

PEPPV
24
**MK**
**NEK**

NAU

-
24
MNP
**NA**

VKV

-
26
**YMVI**
-

AEOM

-

** Summer vacation - No updates from 15th May to 2nd June

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section