Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h3><b>And don't forget to share your comments after reading the stories</b></h3>

And don't forget to share your comments after reading the stories

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...

If you are looking for the latest episodes, Click here for Tamil episodes, English episodes

Chillzee.in believes that everyone have their own talent. We started the serial story concept @ Chillzee mainly to give opportunity to budding writers to showcase their talents in an un-biased, streamlined, moderated and quality environment .

Most of the writers are new to writing serial stories but have amazed quite a few fans with their awesome talent.


We always support our writers and encourage and motivate them to give their best.
Ofcourse we don't have any hard and fast rules set up for starting new series other than generally applicable rules. You can find more information about writing at Chillzee in this page Write @ Chillzee. If you are interested to start a series at chillzee, you can always contact us at admin@chillzee.in.

And here's the list of all serial stories @ chillzee!

Ongoing Serial stories

Active series

Here's the list of our current active series:

Tamil


English

Completed Serial stories

Active series

Here's the list of the completed Chillzee series:

Tamil


(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகா - 5.0 out of 5 based on 3 votes

தொடர்கதை - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகா

Thursday, 21st Jan

ரே குழப்பத்துல இருக்கேன் நான்!!!!

இன்று காலையில ரொம்ப சந்தோஷமாக ஆபிஸ் போயிருந்தேன். ரொம்ப நாளுக்கு பிறகு விவேக் சுரிதார் கிஃப்ட் செய்திருந்தார்.

அது நன்றாக தான் இருந்தது. எனக்கே பிடித்திருந்தது. ஆனால் அதை எல்லாம் தாண்டி எத்தனையோ வருடம் கழித்து விவேக் எனக்கு வாங்கி தந்திருக்காரேன்னு மனமெல்லாம் பூரிப்பு.

From my diaries

ஆபிசில் ரேகா என்னை மேலேயும் கீழேயும் ஒரு பார்வை பார்த்தாள்.

அடுத்து நான் எதிர்பார்த்த கேள்வியை தான் கேட்டாள்.

“புது டிரஸ்ஸா?”

அவ்வளவு தான் என் முப்பதிரெண்டு பல்லும் தெரிய சிரித்து,

“ஆமாம் ரேகா. அவர் வாங்கி கொடுத்தார். ரொம்ப நல்லா இருக்கு தானேன்னு? “ ஒரு கேள்வி கேட்டேன்.

“நல்லா தான் இருக்கு.... ஆனால்....”

“ஆனால் என்ன?”

அவள் உடனே பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து, ஒரு கேள்வி கேட்டாள்!

“ரொம்ப நாளைக்கு அப்புறம் உன் ஹப்பி வாங்கி கொடுத்த கிஃப்ட்டா இது?”

“ஆமாம் கடைசியா எப்போ அவர் எனக்கு கிஃப்ட் செய்தாருன்னே நினைவில்லை”

மீண்டும் கொஞ்ச நேர மௌனம்.

“அவரேவா இதை வாங்கினார்?”

“இல்லை அவர் டீம்ல இருக்க ஒரு பொண்ணு ஹெல்ப் செய்ததா சொன்னார்”

“அதானே பார்த்தேன்”

நான் கொஞ்சம் கோபமாக ரேகாவை பார்த்தேன். அவள் அதற்கு எல்லாம் அசரவில்லை.

“நீ நிஜமாவே சந்தோஷமா இருக்கீயா குமுதா?”

அந்த நேரத்தில் இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

நான் பேபென்னு விழிக்க, அவள்,

“இங்கே பார் குமுதா இப்படி அப்பாவியா இருக்கீயே. ஆம்பளைங்க பொதுவா நல்ல நாள்ல அவங்களே ஏதாவது வாங்கி தந்தாலே விஷயம் இருக்குன்னு அர்த்தம். உன் ஹப்பி இப்படி காரணமே இல்லாமல் ரொம்ப நாளைக்கப்புறம் ட்ரஸ் வாங்கி தரார்ணா கட்டாயம் ஏதாவது இருக்கும்” என்றாள்

“அப்படி என்ன இருக்கும்?” என்றேன் புரியாமல்.

“இப்படி மக்கா இருக்கீயே. ஏதாவது தப்பு செய்து மனசு உறுத்தினா தான் பெரும்பாலும் ஆம்பளைங்க இப்படி புடவை, ட்ரஸ், நகைன்னு அவங்களா வாங்கி தருவாங்க. என் அபார்ட்மென்ட் மாடியில இருந்த அக்கா, அப்படி தான் அவங்க ஹப்பி வைர நெக்லஸ் வாங்கி தந்தாருன்னு பெருமை பீத்திட்டு இருந்தாங்க. அப்புறமா தான் அவருக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு இருக்குனு தெரிய வந்துச்சு”

“என்ன நீ என்ன என்னவோ சொல்ற” என்றேன் நான் அதிர்ந்து போய்.

“நாட்டு நடப்பை சொல்றேன். முதல்ல உனக்கு டிரஸ் வாங்க ஹெல்ப் செய்தான்னு சொல்றாரா, அடுத்து ரொம்ப நல்ல பொண்ணுன்னு புகழ்வார். உனக்கே அறிமுகம் கூட செய்து வைக்கலாம். உன் பையனோடவும் பேச வைப்பார். கடைசியா ஆப்பு வைப்பார்”

“ரேகா! விவேக் அப்படி எல்லாம் இல்லை”

தான் பற்ற வைத்தது வெடிக்காததில் ஏற்பட்ட ஏமாற்றம் ரேகாவின் முகத்தில் தெரிந்தது.

“அப்போ சரி தான்” என்று சொல்லிவிட்டு அவள் வேலையை தொடங்கினாள்.

னக்கு விவேக் மீது நூறு சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும் மனதின் ஓரத்தில் சின்னதாக ஒரு சந்தேக பொறி!

கொஞ்சம் நேரம் மனதை அடக்க முயன்ற என்னால் அது முடியாமல் போகவும் விவேக்கின் ஆபிஸ் நம்பரை அழைத்தேன்.

ஒரு சில ரிங்குக்கு பின்,

“ஹலோ” என்ற பெண் குரல் கேட்டது.

அந்த குரலின் இனிமை என்னுள் இருந்த பயத்தை இன்னும் அதிக படுத்தியது.

“விவேக் இல்லையா? நான் அவர் வைஃப் பேசுறேன்”

“மேம் நான் சுதா பேசுறேன். விவேக் மீட்டிங் போயிருக்கார். ஏதாவது சொல்லனுமா?”

என் கணவனுடன் நான் பேச நீ யாரடி நடுவில் என சம்மந்தமில்லாமல் கோபம் வந்தது.

“வேண்டாம்” என்று சொல்லி விட்டு போனை வைத்தேன்.

நான் செய்வது எனக்கே பிடிக்கவில்லை. ஆனால் என்னுள் தோன்றி இருந்த சந்தேகப் பொறி என்னை சும்மா விடவில்லை.

பகல் மட்டுமில்லாமல் மாலையிலும் மனதினுள் அதே குழப்பம்.

விவேக் பெண்களுடன் சகஜமாக பழகுபவர் அல்ல. ஆபிசில் தேவைக்கு அதிகமாக ஒரு பெண்ணிடமும் பேசியதாக தெரியவில்லை.

இப்போது யார் இந்த சுதா?

எனக்கு ட்ரஸ் எடுத்து தர அவருக்கு ஹெல்ப் செய்வதுடன், அவர் இல்லாத போது அவரின் போனையும் அட்டென்ட் செய்பவள்????

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Anamika

Add comment

Comments  
# RE: தொடர் - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகாBindu Vinod 2016-01-15 19:40
school padikura paiyan irukum pothu ivvalavu sikirama sandegam varuma Anams until unless you freak out for everything :)


But Antha perfume twist is interesting :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகாNanthini 2016-01-15 04:10
sandegamnu vantha udane nera pesi irunthirukalam :)

I go with Thens's view. Ellorume nalathuku solranganu illai.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகாThenmozhi 2016-01-14 23:09
ithuku than poisin elam pidika kudathu :P

Edho antha ponnu sonna udane sandega padanuma???
Epothume nalathuku solravangalai vida ketathuku solravanga than athigam.

namma valkaiyai nama than yosichu mudivu edukanum.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகாflower 2016-01-14 15:30
oru gift vachu ivlo create panna mudiuma :Q:
pavam husbands gift kuduthalum kudukalanalum problem thaan
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகாAdmin 2016-01-14 14:40
Ithanal than gifte seiya matenguranga.

Still Reka nee vazhga :-)
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
11
MKK

SIP
-

NTES
12
NS

OTEN
IPN

PEPPV
13
SaSi

NAU
PM

YMVI
14
MNP

VKV
-

-
15
-

AEOM
-

MvM
16


TPEP




Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP



* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top