நைட் நேரத்துல ஒருத்தன் பீச் பக்கத்துல நடந்துட்டே இருந்தான். அப்போ ஒரு அற்புத விளக்கு அங்கே இருக்குறதைப் பார்த்தான்.
அதை கையில எடுத்து தேய்த்தான், உடனே ஒரு பூதம் விளக்கு உள்ளே இருந்து வந்துச்சு.
பூதம் அவனுக்கு மூணு வரம் தரேன்னு சொல்லிச்சு!
அவன் ஒரு கோடி ரூபா வேணும்னு சொன்னான்! அடுத்த செகன்ட் கோடி ரூபா அவன் முன்னாடி இருந்துச்சு.
அடுத்ததா காஸ்ட்லியான கார் கேட்டான். அடுத்த செகன்ட் லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் அவன் முன்னாடி வந்தது.
கடைசியா, எல்லா பொண்ணுங்களுக்கு என்னைப் பார்த்ததுமே பிடிக்கனும்னு கேட்டான்!
அடுத்த செகன்ட் அவன் சாக்லேட்டா மாறிட்டான்!!!!
😂🤣😂🤣😂
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.