Enge en kadhali enge enge - Tamil thodarkathai


Enge en kadhali enge enge is a Family / Romance genre story penned by Bindu Vinod.

This is her twenty ninth series at Chillzee.

  

கதையைப் பற்றி:

இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!

கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால், கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.

அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

- பிந்து வினோத்

   

Check out the Enge en kadhali? Enge...? Enge...? story reviews from our readers.

Feel free to Add your Review by clicking here.

  


  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 01 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    “ஹ்ம்ம்... நான் கல்யாணம் செய்துக்கனும்னா, அவ என்னை மாதிரியே இருக்கனும்...”

    “எப்படி மீசை, தாடி எல்லாம் வச்சுட்டு இருக்கனுமா???” என்றாள் கயல் கிண்டலாக!

    “கயல் நீ சும்மா இரு...! கார்த்தி நீ சொல்லுப்பா...”

    அக்காவின் கேலி பேச்சைக் கேட்டு வந்த புன்னகை மின்ன,

  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 02 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    ரு மாதம் ஓடிச் செல்ல... கயல்விழியின் ‘பொக்கே’ கடைக்குள் வாயெல்லாம் பல்லாக வந்தார் ரவிச்சந்திரன்! அவருடன் வந்திருந்த உஷாவின் முகத்திலும் சந்தோஷம் தெரிந்தது! ரோஜா பூக்களை அழகாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்த கயல் அவர்களை கேள்வியாகப்

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 03 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    உஷா சொல்லிக் கொண்டிருந்தது எல்லாம் கார்த்திகேயனிற்கு கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல எங்கேயோ இருந்துக் கேட்டது... அவனின் கவனம் மொத்தமும் போட்டோவில் சின்னதாக புன்னகைத்துக் கொண்டிருந்த அவளிடமே இருந்தது! குறிப்பாக அவளின் கண்களிடம் இருந்தது...! போட்டோவில் தெரிந்த கண்களிலேயே ஏதோ காந்த சக்தி

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 04 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    கிட்டத்தட்ட இந்திய அதிகாரி சொன்னதையே தான் இவனும் சொன்னான். ரிசார்ட்டில் இருக்கும் விருந்தாளியாக அவனுக்கு அறிமுகமான கரீனா, அவனுடன் நெருங்கிப் பழகினாள், அன்புடன் பேசினாள். அவளிடம் அவன் மயங்கி விட, சிசிடிவி பற்றி ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாக அவள் கேட்க, இவனும் பந்தாவாக செக்யூரிட்டி

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 05 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    டுத்து வந்த நாட்களில், பல வழிகளில் கரீனாவை தேட இரவும் பகலுமாக முயன்றான் கார்த்திக். பெரிதாக எந்த தடயமும் கிடைத்துவிடவில்லை... கரீனா கில்லாடிகளிலும் கேடி கில்லாடியாக இருந்தாள்!! ஆனாலும் அயராமல் முயன்றுக் கொண்டே இருந்தான்

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 06 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    யார் இவள்... ஏஞ்சலோ??? சாகப் போகும் நேரத்தில் அவனை அழைத்து செல்ல வந்திருக்கும் தேவ தூதரோ???

    அரை மயக்கத்தில் கார்த்திக் விழிக்க...

    “கார்த்திக்...” என்று அவனை அழைத்தாள் அவள்...

    யார் இவள்???

  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 07 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    த்விதாவின் வார்த்தைகள் கார்த்திகேயனுக்குள் புது உத்வேகத்தைக் கொடுத்தது! நீரில் இருந்து வெளியே வர விரும்புபவனைப் போல தலையை வெளியே எடுக்க முயன்றான்... ‘டமால்’ என தலையை எதிலேயோ நன்றாக இடித்துக் கொண்டான்... கண்களை திறக்கவில்லை என்றாலும் அந்த

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 08 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    ஆனால் அதைப் பற்றிய அக்கறை இல்லாமல்... அவனின் மனம்... அவனின் ஏஞ்சல் அத்விதாவிடம் தானாக சென்றது... அவனைக் காப்பாற்றிய ஏஞ்சல் அவள்... அவனுடைய ஸ்பெஷல் ஏஞ்சல்...! அவனுக்கே அவனுக்கானவள்... அவன் கைகளை அசைக்க முயற்சி செய்யவும், அப்போது தான் அவன் உணர்வு பெற்று விட்டதை அங்கே இருந்த நர்ஸ்

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 09 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    “கல்யாணம் நிக்குறதுக்கு முன்னாடி உனக்கு அத்விதாவை பிடிக்குமோ என்னவோன்னு நாங்க ரொம்ப யோசிச்சோம்... நீ இப்படி அத்விதா-தாசனா மாறிப் போய் வந்து நிற்பன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலைடா...”

    சூழலை இலகுவாக்க சின்ன புன்னகை மின்ன சொன்னாள் கயல்விழி... கார்த்திகேயன் புன்னகைக்கவும்

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 10 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    “ஓகே, புரியுதுடா... ஆனால், அத்விதாக்கு பிடிக்கலைன்னும் போது, நாம என்ன செய்றது?”

    “இல்லை கயல்... அத்விதா கிட்ட நான் நேரா பேசனும்... அதுக்கு அப்புறம் தான்...”

    “டேய் லூசு மாதிரி உளறாதே... உன் ஃபீலிங்க்ஸ் சரி... ஆனால் அவளைப் பத்தி யோசிச்சீயா??? அவ ஒருவேளை வேற யாரையாவது

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 11 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    அவளுக்கு பின்னே இருந்த எதையும் சரியாக பார்க்க முடியாததுப் போல மங்கலாக்கி (blur) விடியோ எடுத்திருந்தாள் அத்விதா! அதனால் அவள் இருக்கும் இடமோ வேறு க்ளூவோ விடியோவில் இருந்து கார்த்திக்கிற்கு கிடைக்கவில்லை. அதற்காக மனம் தளராமல், அந்த விடியோவை வைத்து ரிசெர்ச் செய்பவனைப் போல

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 12 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    நான் ஜெர்மனி போறேன் கயல்.”

    கார்த்திகேயனின் அறிவிப்பிற்கு கயல்விழி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை, வருத்தத்தையும் வெளிபடுத்தவில்லை.

    “நான் வேற எதுவும் செய்யப் போறதுக் கிடையாது கயல். அத்விதாவை நேரா பார்த்து,

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 13 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    அதென்னவோ ஒரு போட்டோவில் பார்த்தே முழுக்க முழுக்க அவனை வீழ செய்திருந்தாள் அத்விதா... எதற்காக திருமணம் வேண்டாம் என்ற முடிவிற்கு வந்திருப்பாள்??? 21ஆம் நூற்றாண்டில் நேராக பார்க்காமல், ஒரு முறை கூட பேசாமல் திருமணம் என்றால் சராசரி மனிதர்களுக்கே கடுப்பாக தான் இருக்கும்...

  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 14 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    வாட் அ ப்லேஸன்ட் சர்ப்ரைஸ்!!!!! மனம் துள்ள, இளைய தளபதி விஜய் ஸ்டைலில் ‘கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா’ என ஒரு ஆட்டம் போட வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது... அந்த ஆசையை அடக்கி,

    “ஹலோ... வணக்கம்...” என்றான் தமிழில்...

  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 15 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    த்விதா நேராக ஒரு அறைக்குள் சென்றாள். கார்த்திகேயனும் அவளை பின் தொடர்ந்துச் சென்றான். 

    “எனக்கு எந்த ஹெல்ப்பும் வேண்டாம். நீ வேணா இங்கே எங்கேயாவது உட்கார்ந்து வேடிக்கைப் பாரு!” என்று சொல்லி விட்டு அத்விதா பொருட்களை கார்ட்போர்ட்

    ...

Page 1 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.