Enge enthan ithayam anbe...! - Tamil thodarkathai


Enge enthan ithayam anbe...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.

This is her thirtieth series at Chillzee.

  

கதையைப் பற்றி:

ரவிந்த்

கதையின் கதாநாயகன்!

தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!

 

சாந்தி

கதையின் கதாநாயகி!

அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!

 

ழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

அப்படி சந்தித்தால்????

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

   

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

- பிந்து வினோத்

   


  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 01 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    “என்ன ஹனி இது? டாக்டர் மாதிரியா நடந்துக்குற? மத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?”

    “யாரு இந்த ‘ஆஸ்’ன்னு யோசிப்பாங்க.” குறும்பு மின்ன சொல்லிவிட்டு அவள் சிரிக்க, அவனுக்கு அவன் கேட்ட கேள்வி, அதன் காரணம் எல்லாம் மறந்துப் போனது.

    ”எதுக்கு டார்லிங் இப்படி

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 02 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    “கிளம்புறேன் ஸாரா... எனக்கு ஒரே ஒரு இன்ஃபர்மேஷன் கொடு போதும்... சாந்தியோட கான்டாக்ட் டீடெயில்ஸ் மட்டும் கொடு... கிளம்பிடுறேன்... ப்ளீஸ்...”

    அவனை எரித்து சாம்பலாக்கி விட விரும்புபவளைப் போல அதிக கோபத்துடன் ஒரு முறை முறைத்தாள் ஸாரா!!! சந்திரனே கூட அதைப் பார்த்து கொஞ்சம் ஆடித் தான்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 03 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    மெல்லிய குரலில் சொன்னவனின் முகத்தை நிமிர்த்திய பாரதி,

    “அப்போ சொல்லு... என்ன ஆச்சு??? என்ன தான் உன் பிரச்சனை?” என்று மீண்டும் கேட்டாள்.

    “சொல்றேன்ம்மா... ஆனால் இப்போ இல்லை... இந்தியா போயிட்டு வந்ததும் எல்லாம் சொல்றேன்...”

    “என்னது??? இந்தியா போகப் போறீயா???”

  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 04 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    “சொல்லேன்ப்பா... அது யாரு அவ உன் மனசில இருக்குறவ??? ஹாட், கோல்ட் எப்படிப் பட்ட லவ் ஸ்டோரினாலும் எனக்குப் பிடிக்கும்... புக்ல படிக்குறேன், டிவில பார்க்குறேன்... என் சொந்த மகனோட லவ் ஸ்டோரி தெரியாம இருந்தா எப்படி??” என்று குறும்பு மின்னக் கேட்டாள் பாரதி.

    பாரதி கேட்ட விதத்தில் அரவிந்தின்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 05 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    அவள் சிம்பிளாக நேவி ப்ளூ நிற பேன்ட் – லைட் ப்ளூ ஷர்ட் அணிந்திருந்தாள்... நீண்டிருந்த அவளின் கூந்தலை ‘குதிரை வால்’ போட்டு அடக்கி, முடியை தோளின் இரண்டு பக்கமுமாக எடுத்து விட்டிருந்தாள்... முகத்தில் மேக்கப் என்று ஒன்றையும் காணோம்... லிப்ஸ்டிக், ஐ-ப்ரோஸ்... ஹுஹும்... இரண்டு புருவதிற்கும் இடையே...

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 06 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    சாந்தி வேறேதோ உலகத்தில் இருப்பதை போல முகத்தை வைத்திருந்தாள்... குழந்தை அம்மாவிடம் செல்லம் கொஞ்சுவதைப் போல ஒரு பாவம்... இதழோரம் சின்ன சிரிப்பு... அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் தீவிரம் போய் இளகி, மென்மையான ஒரு தோற்றம் வந்திருந்தது... அவள் முகத்தை விட்டு கண்களை அகற்ற முடியாமல் பார்த்துக்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 07 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ஸாரா அரவிந்தை விட்டு விட்டு சாந்தியை பிடித்துக் கொண்டாள்... 

    “ஹேய், நீ வலில துடிச்சியாமே??? சொல்லவே இல்லை... ஹீரோ வந்து கால் பிடிச்சதை மட்டும் சொன்ன???”

    சாந்தியின் விழிகள் தயக்கத்துடன் அரவிந்த் பக்கம் வந்தது... அவனுக்கு அவளின் தடுமாற்றத்தைப் பார்த்து

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 08 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    என்னடா இவன்? ஒரு ஃபார்மாலிட்டிக்கு கையை கொடுத்தால், விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், சாரி கூட சொல்ல மாட்டேன் என்கிறான்... இவனுடன் தனியாக லண்டன் சுற்றிப் பார்க்கப் போவதா??? என்று அவள் யோசிப்பதாக அவனுக்கு தோன்றியது... 

    கோபமோ

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 09 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    அவளின் முகம் இப்போதும் இளகி இருந்தது... அதில் மெல்லியதாக வெட்கத்தின் ரேகைகள் தெரிந்தன... அவனின் பார்வயை சந்திக்க முடியாமல்... வேறு பக்கம் பார்த்தப் படி, மீண்டும், “கையை விட மறந்துட்டீங்க போலருக்கு...” என்றாள்...

    குரலை சாதாரணமாக வைத்திருக்க அவள் முயற்சி செய்திருப்பது அவனுக்குப்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 10 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ன்று இரவு படுக்கையில் விழுந்தப் போது அரவிந்தின் மனம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது... இத்தனை இனிமையாக அவன் யாருடனும் நேரம் செலவிட்டதே இல்லை... அவனுடைய மனம் காந்தம் கண்ட இரும்பாக சாந்தியிடமே சென்றுக் கொண்டிருந்தது... அவனைப் போலவே

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 11 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    அதிலும் கடைசியாக எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...? என்று அரவிந்தை பார்த்தபடி... இமைக்காமல்... நாணம் மின்னும் முகத்துடன், கேள்வி கேட்டு அவள் பாடி முடிக்கவும், அரவிந்தின் உடல் சிலிர்த்தது...!!! இருவரின் விழிகள் கலந்திருக்க, பாடல் வழியாக அவள் கேட்ட

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 12 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    அரைமணி நேரம் ஓடிச் செல்ல, வேக நடையுடன் வந்து சேர்ந்தாள் சாந்தி! பல வர்ணங்கள் கலந்த டீ ஷர்ட்டும், கருப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தாள். முடியை கிளிப் போட்டு அடக்கி வைத்திருந்தாள்.

    “சாரி, ரொம்ப நேரம் வெயிட் செய்ய வச்சுட்டேனா???” என்றுக் கேட்டபடி அவள் காரில் அமரவும்,

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 13 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    சொல்லி விட்டு அரவிந்த் சாந்தியை குறுகுறு என ஒரு பார்வை பார்த்தான். அவளோ,

    “ஓஹோ....” என்று மட்டும் சொன்னாள்!

    “விளையாட்டுக்கு சொல்லலை ஹனி... ஒரு டாக்டரா இந்த ஹ்யூமன் பாடி பத்தி படிச்சிருக்கேன்... எனக்குத் தெரியும்... ஆனால்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 14 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    சாந்தி அரவிந்து மீதிருந்த ‘துணுக்’ கோபத்தை மறந்து, அவன் சொன்னதைப் பற்றி யோசித்துப் பார்த்தாள்...

    “ஓ... அதுவா... சின்ன வயசு ஞாபகம் அரவிந்த்... அம்மா எனக்கு சாதம் ஊட்டி விடும் போடு எல்லாம், அப்பா என்னை தோள் மேல தூக்கி

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 15 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    “எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை அரவிந்த்” 

    அதை சொன்ன போது அவளின் கண்ணில் இருந்த வலி... முகத்தில் இருந்த அடிப்பட்ட பாவம்... 

    அந்த வார்த்தைகளும், அவளின் முகமும்... அவனை எப்போதுமே தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தது... 

    எத்தனை முயன்றும் அவளின்

    ...

Page 1 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.