Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 18 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
காகித மாளிகை
Pin It

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 14 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

ரவு ஒன்பது மணி இருக்கும். மாமா வந்து சேர்ந்தார்.அந்த முகத்தில் என்று மில்லாக் கொடுமை, கடுமைபொங்கி வழிந்து காட்சி யளிப்பது போல் தோன்றியதுஎனக்கு.

"என்னங்க! அப்படிப் பாக்கறீங்க? சாப்பாடெல்லாம்ஆச்சா?" என்று குரல் கொடுத்ததும் நினைவு வந்து,"ஆம், ஆம்---நான் சாப்பிட்டேன். பானு உங்களுக்காகப் போல இருக்குது அப்படியே இருந்துட்டா"என்றேன்.

"ஓஹோ! பதிவிரதெ லட்சணம் போல இருக்குது!"என்று சொல்லிச் சிரித்துவிட்டுத் துண்டை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அவர் வாய் திறந்தாலே நல்லசொல் ஒன்றும் வராது போலும் என்று தோன்றியதுஎனக்கு. சில பேருடைய இயல்பே அப்படித்தான். தெருவாயிற்படியில் சென்று நின்று கொண்டேன்.

மாமா இயற்கைக்கு மாறான ஒரு மனிதர். ஆனால்எனக்கு எங்கேயோ ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கிறது.அவரிடம் ஒருநாள் மாறுதல் வரப்போகிறது. எல்லாவகைகளிலும் தன் தவறுகளைத் தெரிந்து கொள்வார்.அந்தக் கடுமை, கொடுமை எல்லாம் குறைந்து, இருக்கும்இடம் தெரியாமற் போய்விடும். மனிதர் மனிதராக எஞ்சிஇருப்பார். அது மட்டும் உண்மை. அதற்கு இடைவெளிதேவை, பொறுமையாக இருக்க வேண்டும். அது தான்வழி!

மறுநாள் நான் போவதற்கு முன்னால் பானு ஏதோசொல்ல நினைப்பதுபோல் தயங்கி நின்றாள்."அண்ணா...." என்று சொல்லி நிறுத்தி விட்டாள்.என்ன என்று கேட்பதுபோல் பார்த்தேன்.

"அண்ணா! இப்பொ உன் முன்னாலெ நிக்கணும்னாஎனக்கு வெக்கமா யிருக்குது. என் வீட்லேயே எனக்குமதிப்பு இல்லேன்னு தெரிஞ்சா யாராவது எனக்கு மதிப்புகுடுப்பாங்களா? கொடி அசெஞ்சா வேரும் அசெயறாமாதிரி நேத்து ஏனோ அதிசயமா என் கதெ முழுசும்சொல்லிட்டேன். எல்லாத்தெயும் மறந்துடு அண்ணா!

உன் பார்வையிலெ எங்க ரெண்டு பேரையும் மட்டமாஆக்கிடாதே..." பானுவின் கண்கள் ஏறத்தாழ முழுவதும் கண்ணீரால் நிறைந்துவிட்டன. குரல் தடுமாறியது. ஏதோ ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டேஇருந்தாள்.

பானுவின் தோள்மேல் கைவைத்தேன். "முடிஞ்சிதாஉன் சொற்பொழிவு...பைத்தியக்கார பானூ! அண்ணனெஇவ்வளவு நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்னு தெரியுது! நீஎவ்வளவு சொன்னாலும் நான் மாமாவெப்பத்தி தப்பாநினெச்சிக்கப் போறதில்லே. ஒருவகெயிலே யோசிச்சாமாமாவெ மன்னிக்கணும். எவ்வளவு திட்டு திட்டிட்டுஎவ்வளவு கோவமா போயிட்டாலும் வீட்டுக்கு வந்ததும்எல்லாத்தையும் மறந்துட்டு அவராவே வந்து பேச்சுக்குடுக்கறாரு இல்லியா?"

"ஆமாம். எனக்குக் கோவம் வந்ததுன்னா நானாகப்போய் எப்பவும் பேசமாட்டேன். எப்படியோ

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

pd

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# A readerSurega A 2020-05-05 09:54
என்ன தான் flexi aa இருந்தாலும், தமிழ் எழுத்துகளை வாசிக்க சகிக்கவில்லை!
Reply | Reply with quote | Quote
# RE: Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 14 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)ரவை . 2020-05-03 06:46
இந்தமாதிரி யதார்த்தமான கதைகளை படிக்கும்போது, நாம் அந்தப் பாத்திரங்களோடு ஒன்றிப்போய், அனுதாபம் கொள்கிறோம். கதை வெற்றி பெறுகிறது!
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top