Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)
Pin It

என் கனவுகள் தடுமாறிட
என்ன மாயம் செய்தாய் நீ
உருமாறி உருமாறி
உன் எண்ண்ங்கள் என்
கனவுகளை கலைத்தது
தூக்கம் மறந்த இரவுகளில்
தனிமையில் தவிக்கின்றேன்
இன்னும் உனக்கு இல்லை
என் மீது இரக்கம் தான்.
மனதின் உணர்வுகளும் முடங்கிட
இப்போது எனக்குத் தேவை
உன் சிரிப்பு தான்!
உன் தோளில் தலைசாய்த்து
நான் கண் மூடித் தூங்கிட
என்று நீ வருவாயோ!!!

Pin It
Add comment

Comments  
# RE: தடுமாறி தடுமாறி....Ravai 2020-11-17 07:44
Dear Kalaiselvi madam!
காதல் பிரிவின் தாக்கத்தை பிழிந்து தந்திருக்கிறீர்கள்! வழக்கம்போல, நல்ல கவிதை!
Reply | Reply with quote | Quote
# நன்றி!Kalai Selvi Arivalagan 2020-11-17 19:04
நன்றி! :-)
Reply | Reply with quote | Quote

Your Articles

You have not shared any articles. To start sharing, please register by visiting Flexi Registration

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top