Kanavugal mattum enathe enathu - Tamil thodarkathai


Kanavugal mattum enathe enathu is a Family / Romance genre story penned by Bindu Vinod.

   

Kanavugal mattum enathe enathu is the second novel in 'Nands - SK' Series penned by Bindu Vinod. 

   

கதை சுருக்கம்:

நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.

   

எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.

  

எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?

Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???

   

  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 46 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    ங்க ஃபிரெண்ட் ஃபுல் நேம் சதீஷ் தானா?” என்று ஆங்கிலத்தில் கேட்ட வள்ளியிடம், வள்ளியிடம் உண்மையைச் சொல்வதா, பொய்யைச் சொல்வதா என்ற யோசனையுடன் பார்த்தான் ஷிவா.

    வள்ளியின் கூர்மையான பார்வையைச் சந்தித்தவன் உண்மையைச்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 47 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    நந்தினி அந்த நேரம் மாடியில் இருந்து வீட்டின் உள்ளே வந்தாள்.

    அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவளிடம் சென்று விட்டு மீண்டும் எஸ்.கே'விடம் சென்றது.

    அவர்களின் பார்வைக்குப் பொருள் புரியாவிட்டாலும் ஏதோ விதத்தில் வெட்கம் தோன்ற அமைதியாக தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 48 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    மாலை நேரம் அருகே வர வர... நந்தினியின் மனதினுள் இன்ப சலசலப்பு ஏற்பட்டது...

    கணவனைத் தனிமையில் சந்திக்கப் போகும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

    அவர்கள் இருவருக்கும் மாதக் கணக்கில் பரிச்சயம் என்றாலும் இருவரும் மனம் விட்டுப் பேசியது சமீபத்தில் தான். அதன் பின் தனிமை என்பதே இல்லாமல்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 49 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    அவள் மனம் கவர்ந்தவன் தான்...

    அவளின் கணவன் தான்...

    அவளே இந்தத் தனிமைக்காக ஏங்கவும் செய்தாள் தான்...

    ஆனாலும் நந்தினியுள் என்ன என்று விவரிக்க முடியாத தயக்கம்...

  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 50 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    ஸ்.கே, நந்தினி இருவருக்கும் மீண்டும் நினைவு வந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது.

    “இப்போ பிட்ஸா டெலிவரி இருக்குமா நான்ட்ஸ்?”

    “பிட்ஸா எதுக்கு? தோசை செய்து சாப்பிடலாம் வாங்க...” என்றபடி அறையை விட்டு வேகமாக வந்தவள், தயங்கி நின்று சுற்றும் முற்றும்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 51 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “சென்னைல இருந்தப்போ நான் பக்கத்துல வந்ததுக்கு கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்யாமல் லைட்டர் வச்சும் ஸ்டவ் எரியலைன்னு சொல்ற ரேஞ்சுக்கு இருந்த நீ... இப்போ நான் இப்படி டைட்டா கட்டி பிடிச்சிருந்தா கூட கூலா சமையல் செய்றீயே அது மாதிரின்னு கிளுகிளுப்பா சொல்லி இருக்கலாம்...”

    “உங்களை...”

  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 52 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    ரொம்ப நல்லதா போச்சு... என்ற எஸ்.கே,

    பை, பை நான்ட்ஸ்... என்று விட்டு பைக்கில் பறந்தான்.

    அவனுக்குக் கை அசைத்தபடி நின்றிருந்தாள் நந்தினி.

    ஆஹா என்னால முடியலை.

    ...

Page 4 of 4

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.