Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - விவசாயியின் கோழி - மலர் மாணிக்கம் - 5.0 out of 5 based on 1 vote

விவசாயியின் கோழி - மலர் மாணிக்கம்

Farmer

ந்தைக்குப் போன விவசாயி ஒருவர், தனது தோட்ட காய்கிறகளை விற்றுவிட்டு வரும் வழியில் புததிதாக கோழி ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்த கோழி, புதிய இடம் என்பதால் பயந்து பயந்து இரைகளைத் தேடி தின்றுக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த விவசாயி, கோழியை கையில் பிடித்து பாசமுடன் தடவி இரையூட்டினார். நாட்கள் கடந்தன. கோழி வளர்ந்து பெரிதானது.

விவசாயியின் கோழியைப் போலவே பக்கத்து வீட்டில் ஒரு கோழி இருந்தது. அந்தக் கோழி, விவசாயியின் கோழிக்கு வைக்கும் உணவையெல்லாம் திருடித் தின்று வந்தது. ஒருநாள் இதைப் பார்த்து விட்ட விவசாயியின் கோழி, சண்டை போட ஆரம்பித்தது. இரண்டும் கடுமையாக மோதிக் கொண்டன. இதைப் பார்த்த விவசாயி, பக்கத்து வீட்டுக் கோழியை விரட்டியடித்தார். இதன்பிறகு பக்கத்து வீட்டுக் கோழி எப்போதும் கிண்டல் அடித்துக் கொண்டும், வம்பு பேசிக் கொண்டும் சண்டைக்கு இழுத்துக் கொண்டே இருந்தது. இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது விவசாயியின் கோழி.

கொஞ்ச நாட்கள் கழித்து விவசாயியின் கோழி முட்டை வைத்து குஞ்சுப் பொறித்தது.  தன்னுடைய கோழிக் குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக் கோழி மீண்டும் கிண்டல் செய்து, கோபமூட்டி வம்புக்கு இழுத்தது.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விவசாயிகள்  கோழி சண்டை போட ஓடியது. ஓடிய வேகத்தில் கால்களை தூக்கியடித்து, சண்ட போட ஆரம்பித்தது. இந்த நேரம் தனியே நின்ற குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சை ; கழுகு தூக்கிச் சென்றது. கோழிக் குஞ்சு கதறும் சத்தம் கேட்ட தாய்க் கோழி, சண்டையை விட்டுவிட்டு ஒடிவந்தது. ஆனால் அதற்குள் கழுகு அந்த கோழிக்குஞ்சை உயரமாக தூக்கிச் சென்றுவிட்டது.  ‘பொறுமையிழந்து  கொஞ்சம் கோபப்பட்டதால என்; ஒரு பிள்ளையை இழந்துட்டேனே” என்று வருத்தப்பட்டு  அழுதது விவசாயியின் கோழி.

கவலையாக இருந்த விவசாயியின் கோழி முன்பு  மீண்டும் ஏளனமாக பேசி கிண்டல் செய்தது பக்கத்து வீட்டுக் கோழி. என்ன செய்வதென்று தெரியாமல் பொறுமையாய் இருந்தது விவசாயியின் கோழி. அடுத்த நாள் பக்கத்து வீட்டுக் கோழி கதறும் சத்தம் கேட்டது.  அது என்ன சத்தம் என்று விவசாயியின் கோழி பார்த்தது.

அங்கே அடித்து குழம்பு வைப்பதற்காக பக்கத்து வீட்டுக் கோழியை தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment

Comments  
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - விவசாயியின் கோழி - மலர் மாணிக்கம்Chithra V 2016-09-16 09:38
Nice story malar (y)
Reply | Reply with quote | Quote
# to chithra.vmalar manikam 2016-09-16 16:20
romba thanks pa.. :)
Reply | Reply with quote | Quote
# to subha shreemalar manikam 2016-09-16 16:21
thank u subashree...
Reply | Reply with quote | Quote
# to kiruthikamalar manikam 2016-09-16 16:22
thank you pa..
Reply | Reply with quote | Quote
# to jansimalar manikam 2016-09-16 16:23
thank u pa
Reply | Reply with quote | Quote
# to thenmozhimalar manikam 2016-09-16 16:24
kathaia nala ulvaangi padichurukuinga... thank u
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - விவசாயியின் கோழி - மலர் மாணிக்கம்Subhasree 2016-09-15 11:32
Nice story Malar (y)
Reply | Reply with quote | Quote
# niceKiruthika 2016-09-15 10:58
good malar
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - விவசாயியின் கோழி - மலர் மாணிக்கம்Jansi 2016-09-15 07:46
Nice story

Nice msg Malar (y)
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - விவசாயியின் கோழி - மலர் மாணிக்கம்Thenmozhi 2016-09-15 07:10
avvalavu naal porumaiyaga irunthu ore oru naal tension anatharku pavam antha kozhi :sad:

But pakkathu veetu teasing kozhiku ithu thevai thaan :)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 30 Aug 2017 11:22 by Chillzee Team #48299
Chillzee Team's Avatar
குழந்தைகள் சிறப்பு #சிறுகதை - வாய்மையே வெல்லும் - அக்ஷயா
ஏமாற்றத்தில் இருந்த சுரேஷால் அமைதியாக இருக்க இயலவில்லை.
“சார், கதிரவன் என் காலை தடுக்கி விட்டதால தான் நான் இரண்டாவது வந்தேன் சார்” என்று குமரேசனிடம் புகார் அளித்தான்
இதை எதிர்பார்த்திருந்த கதிரவன் பதிலையும் தயாராக வைத்திருந்தான்.
“சார், அவன் ஜெயிக்கலைன்னு வீணா என் மேல புகார் சொல்றான் சார். அவனுக்கு அந்த அளவுக்கு அந்த முதல் பரிசு வேண்டுமென்றால் அதை அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்று நல்லவனை போல பேசினான்.

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்!

@ www.chillzee.in/stories/kids-special-sho...maiye-vellum-akshaya
Posted: 27 Aug 2017 05:26 by Chillzee Team #48276
Chillzee Team's Avatar
காடும், காட்டை ஒட்டிய பகுதியுமாயிருந்த அந்த ஊரில் ஒரு சில குடும்பங்களே வசித்து வந்தன. அங்கே ஒரு விதவை தாயும் அவரின் மகளும் மகனும் வசித்து வந்தனர். அவர் பெயர் மீனா, மகள் பெயர் ரமா மகன் பெயர் சுரேஷ். அவர் காட்டை அடுத்து இருக்கும் மற்ற ஊர்களில் தினமும் பலகாரங்கள் சுட்டு எடுத்துக் கொண்டு போய் விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

மீனா அந்த காட்டை கடந்துச் செல்லும் போதெல்லாம் ஒரு சிங்கம் தொந்தரவு செய்து வந்தது.

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/kids-special-sho...edathil-singam-jansi
Posted: 20 Apr 2017 04:01 by Chillzee Team #47029
Chillzee Team's Avatar
விளையாடுவது நல்லது தான் ஆனால் வெயிலில் விளையாடலாமா??? குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் நல்ல கதை பிரென்ட்ஸ் (y) தவறாமல் படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்!

@ www.chillzee.in/stories/kids-special-sho...aadalaam-revathisiva
Posted: 14 Apr 2017 03:50 by Chillzee Team #46931
Chillzee Team's Avatar
ஐஸ்கிரீம், தர்பூசணி இருவரில் யார் நல்லவர் என்பதை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் கதையை படிக்க தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

@ www.chillzee.in/stories/kids-special-sho...lavargal-revathisiva
Posted: 15 Feb 2017 05:58 by Chillzee Team #44735
Chillzee Team's Avatar
குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டிய நல்ல பண்புகளை அழகா சொல்லி இருக்காங்க ரேவதிசிவா ma'am (y) தவறாமல் படித்து உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லுங்கள் பிரென்ட்ஸ் @ www.chillzee.in/stories/kids-special-sho...maathiri-revathisiva
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP




Mor


AN


Eve
25
MKK

SIP
-

NTES
26
NS

OTEN
IPN

PEPPV
27
SaSi

NAU
PM

YMVI
28
MNP

VKV
-

-
29
TAEP

AEOM
-

MvM
30


TPEP



* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top