Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

Check out our celebrity for February 2017!<br>For more details, click on the above image!
Check out our celebrity for February 2017!
For more details, click on the above image!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவா - 5.0 out of 5 based on 2 votes

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவா

Name

பட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு குட்டிப் புதிர் கதை....

ம்ம நண்பர் ஒரு நாள் எதையோ ரொம்ப தீவிரமாக யோசித்துக்கிட்டிருக்கும் பொழுது, அவர பார்க்க அவரோட நெருங்கிய நண்பர் வந்தார்.

அவர வரவேற்று, நன்கு உபசரித்தார்.

அவரோ நம் நண்பரப் பார்த்து என்ன பிரச்சினைனு? கேட்க , நம் நண்பர் தன்னுடையப் பிரச்சினைய சொல்ல ஆரம்பித்தார்...

வாங்க நாமளும் நம்ம நண்பருக்கு என்ன பிரச்சனைனு தெரிஞ்சுகலாம்...

அதுவந்து நீலா, இந்த மக்களை என்னாலப் புரிஞ்சுகவே முடியல. தங்களுக்கு வளமில்ல அதனால துன்பத்தை அனுபவிப்பதாக நம்ம தலைவர்கிட்ட முறையிடராங்க. நம்ப தலைவரும் அவங்க கஷ்டத்தைப் பார்த்து அவங்க கேட்கறத தரும்படி சொல்ல, நானும் அவங்களுக்காக பார்த்துப் பார்த்து தர, அவங்க கொஞ்சம்கூட சேமிக்காம ஊதாரி போல் செலவு செஞ்சிட்டு மறுபடியும் திரும்பி வராங்க . இவங்களை எப்படி திருத்தறதுனு யோசிக்கும் பொழுது நீ வந்தனு சொல்லி முடிச்சார்.

அவர் நண்பரோ நம் நண்பரப் பார்த்து,” கவலப்படாத கார், இந்த மக்களே இப்படிதான் ! இல்லனு புலம்புவாங்க அதுவே இருந்துச்சுனா கண்டபடி செலவழித்துட்டு அழுவாங்க ... பேசமா நீ அவங்க பிள்ளைகளுக்கு சொல்லு அவங்க இப்பவே சேமிக்க கத்துக்கு வாங்கனு” கூறினார்.

(உங்களப் பத்திதான் பாராட்டி பேசறாங்க குட்டி நண்பர்களே!)

நம்ப நண்பர், தன்னோட பிரச்சனைக்கு தீர்வு சொன்ன தன்னோட நீலாக்கு நன்றி சொல்ல , அதுக்கு நம்ம நீலா(நம்ம நீலாவா? உங்களைப் பாராட்டி நல்ல விஷயத்தை சொன்னார்தானே! அதனால அவரையும் நம்ப நண்பரா சேர்த்துக்கலாம் சரியா!) நண்பர்களுக்குள் நன்றி சொல்ல கூடாது. சரி வா! சற்று உலாவி(வெளியே நடந்து போவது) வரலாம்னு சொல்லி, நம் நண்பர அழைச்சுகிட்டுப் போனார்...

இதுல சொல்லற மாதிரி இப்பயே சேமிக்க கத்துக்குங்க குட்டி நண்பர்களே.

இந்த இரண்டு நண்பர்களோடப் பேர கண்டுப் பிடிக்கனும் அதுதான் கேள்வி.

வலைப்படாதிங்க, நான் உங்களுக்கு குறிப்புகள் தரேன் சரியா?

1. நம்ப நண்பரோட முதல்பாதி “கார்”

2. “கார்” நண்பரோட முதல்பாதி “நீல”

3. இருவரோடப் பிற்பாதி பெயர் ஒன்றே

கண்டுப்பிடிச்சிட்டீங்களா?

இல்லையா. சரி இன்னும் ஒரு குறிப்பு அதுவும் உங்களுக்காக மட்டும் சரியா?

(காத காட்டுங்க, நம்ப நண்பர் கார் அழுதா நாம அனைவரும் சந்தோஷாப்படுவோம்)

கண்டுப்பிடிச்சாச்சா????

.

.

.

நம்ப நண்பர் பெயர் கார்மேகம்

அவர் நண்பர் பெயர் நீலமேகம்

பார்த்தீங்களா! மேகம் – பிற்பாதி இரண்டு பேருக்கும் ஒரே மாதிரிதான இருக்கு.

உங்களுக்குக்காக-நம்ம நண்பர் அழுதா எவ்வளவு கஷ்டப்படுவோம்! அப்படியும் நம்ப கார்மேகம் நமக்காக அழுது நமக்கு உதவும் பொழுது நாம அதை வீணாக்கலாமா? தண்ணீர் நம் நண்பரோட கண்ணீர். அதனால அதைப் பாதுகாப்போம் .

நீங்க அறிவியல் ஆசிரியரிடம் போய் மழை வரதப் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

நான் சொல்லமாட்டன்.அப்பதான் என் குட்டி நண்பர்களான நீங்க கேள்விக் கேட்பீங்க...

நாம நிறைய கேள்விகள் கேட்டாதான் நிறைய கத்துக்க முடியும்... இனிமேல் பெரியவங்களிடம் கேள்வி கேட்டு நிறைய தெரிஞ்சுகோங்க.....

PencilEvery time you read a story without adding a comment a writer's dream is silently shattered. Be kind and leave a comment here down

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Revathisiva

Add comment

Security code
Refresh

Comments  

# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாChithra.v 2017-02-17 09:48
Good one (y)
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவா — Chithra.vsivagangavathi 2017-02-18 00:27
Thank you mam :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாsivagangavathi 2017-02-07 18:52
Quoting Aarthe:
Ji super cute story with sensible message :-)
Indha message chinna kulandhai mattum ilaama nammala madhiri valarndha kulandhaigalum pin patranum :yes: :lol:


kids than intha messagenu solli thapikka partha ? Ippadi valarndha kuzandaigal listla join panna vachiteenglae....
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாsivagangavathi 2017-02-07 19:00
Quoting Aarthe:
Ji super cute story with sensible message :-)
Indha message chinna kulandhai mattum ilaama nammala madhiri valarndha kulandhaigalum pin patranum :yes: :lol:

:sad:

Thank you for ur comment :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாAarthe 2017-02-07 16:33
Ji super cute story with sensible message :-)
Indha message chinna kulandhai mattum ilaama nammala madhiri valarndha kulandhaigalum pin patranum :yes: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாJansi 2017-02-01 18:36
Nice one Revathi :clap:
Naan anta puzzle i kandu pidichiruntene :yes:
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாsivagangavathi 2017-02-01 20:55
Quoting Jansi:
Nice one Revathi :clap:
Naan anta puzzle i kandu pidichiruntene :yes:

Mam inthu cheatingku.....
Naan solla ivanga solrantha" enga questionku neenga eppadi answer kandupudikalamnu"
Ready irunga ivanga unkakita ans ketka varalam :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாJansi 2017-02-12 03:55
Quoting sivagangavathi:
Quoting Jansi:
Nice one Revathi :clap:
Naan anta puzzle i kandu pidichiruntene :yes:

Mam inthu cheatingku.....
Naan solla ivanga solrantha" enga questionku neenga eppadi answer kandupudikalamnu"
Ready irunga ivanga unkakita ans ketka varalam :thnkx:

Varadum varadum ....avangale itu engalai vida sinna paapa polanu ninachi vidruvanga :P
Reply | Reply with quote | Quote
+1 # RE:Nanbarin peyar enna??-Revathi sivaRubini 2017-02-01 12:57
nice story mam (y)
different a ana nalla visiyatha sollirukinga
super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாsivagangavathi 2017-02-01 20:50
Quoting Rubini:
nice story mam (y)
different a ana nalla visiyatha sollirukinga
super :clap:

different :Q:
inga kids ungakita ketkaranga
"engluku advise panna unglaku nalla visiyama appadinu"
neenglae avangaluku reply pannnidunga.,...
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாmadhumathi9 2017-02-01 08:33
Fantastic story (y)
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவாsivagangavathi 2017-02-01 20:44
Quoting madhumathi9:
Fantastic story (y)

unmayiagava :Q:
ethukum konjam carefulla irunka kids sandaiku vara vaipiruku... :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 15 Feb 2017 05:58 by Chillzee Team #44735
Chillzee Team's Avatar
குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டிய நல்ல பண்புகளை அழகா சொல்லி இருக்காங்க ரேவதிசிவா ma'am (y) தவறாமல் படித்து உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லுங்கள் பிரென்ட்ஸ் @ www.chillzee.in/stories/kids-special-sho...maathiri-revathisiva
Posted: 15 Feb 2017 05:58 by Chillzee Team #44734
Chillzee Team's Avatar
You are welcome Revathi Siva ma'am :-)
Posted: 08 Feb 2017 13:42 by sivagangavathi #44559
sivagangavathi's Avatar
Thank you team for that beautiful picture ...:)
Posted: 08 Feb 2017 05:55 by Chillzee Team #44552
Chillzee Team's Avatar
Revathi Siva mam azhagana oru chinan pasanga kathaiyai www.chillzee.in/stories/kids-special-sho...a-kathai-revathisiva pakkam share seithirukanga.

Miss seityamal periya kutties um padinga :) Cute story with good message (y)
Posted: 08 Feb 2017 05:54 by Chillzee Team #44551
Chillzee Team's Avatar
You are welcome Revathi Siva mam :)

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
13
MKK
VPS

MOU

EESV
14
NS
IPN

PEMP

PPK
15
MK
-

NAU

-
16
PKT
-

PMN

-
17
YMVI
Ithuvarai

AEOM

ANPE

6am


1pm

8pm
20
MKK
VPS

MOU

EESV
21
UNES
IPN

Kir

PPK
22
SPK
NEK

KG

-
23
MNP
-


PMN

-
24
VTVK
-

Ame

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction