Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா - 5.0 out of 5 based on 2 votes

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா

Bad and good

ஹேய் குண்டம்மா! என்ன சோகமா இருக்க? உன்ன யாரும் கண்டுக்கவே இல்லையா? நான் சொன்னமாதிரி யாரும் உன்னை வாங்கவே இல்லை பார்த்தியா! தனியா இருந்தாலாவது ஒரு சிலர் உன்னை வாங்குவாங்க, எங்க பக்கத்தில் இருந்தால் யாரும் உன்னை பார்க்கவே மாட்டாங்க!என்று வெள்ளை நிற பாவையான ஐஸ்கிரீம், தர்பூசணியைப் பார்த்து கிண்டல் செய்தது.

வெள்ளைக்காரியின் கிண்டலினால் மனம் வருந்தினாள் நம் பூசணி.

நம் நண்பர்களை யாராவது கேலி செய்து புண்படுத்தினால்,நாம் சும்மா இருப்போமா? இல்லைதானே.நாம் நம் நண்பர்களுக்கு ஆதரவாய் அவர்களிடம் வாதம் செய்யப் போய்விடுவோம் அல்லவா?அதேமாதிரி,பூசணியின் நண்பனான நம் பச்சைக்காரி இளநீர், பக்குமாய் பரிந்து வந்தாள், தன் தோழிக்காக!

அனல்ல உருகிப் போற நீ! என் தோழியைப் பற்றிப் பேசக்கூடாது.உன்னை சாப்பிட்டா என்ன சக்தி கிடைக்கும்? ஒன்றும் கிடைக்காது. நீ தான் சுத்த வேஸ்ட். என்னோட தோழிக்கிட்ட எவ்வளோ எனர்ஜி இருக்கு தெரியுமா? வெயில் காலத்தில உன்ன சாப்பிட்டு அவதிப்படறத விட, என் தோழியை சாப்பிட்டா எல்லா நல்ல பயன்களையும் தருவாள். உடல் சூட்டைக் குறைப்பாள். இந்த மக்களுக்கு உண்மை தெரிந்தால்,உன்னைப் போய் வாங்குவாங்களா?

உண்மையால் உருகிவிட்ட ஐஸ்கிரீம் தலைக்குனிய, இல்லை இல்லை! கப்போடு கவுற, உதவிக்கு வந்தாங்க கேடு நண்பர்கள்!

ஆமாம் நண்பர்களே! யாராவது திருந்தினால், அவர்கள் கூட இருக்கும் சிலருக்குப் பிடிக்காதே! அதுப்போல் வெள்ளைக்காரியுடன் பல வண்ணகளில் இருக்கும் குளிர்பானங்களுக்கு நம் பசுமையின் உண்மையானப் பேச்சுப் பிடிக்கவில்லை. அதனால் அவைகள் கூட்டாகச் சேர்ந்து வாதப்போர் புரிந்தன.

ஹேய் நிறுத்து! என்ன ரொம்பப் பேசுற? நாங்க எவ்வளவு கலர்புல்லா இருக்குகோம்,அதுவே உன்னப் பாரு கொஞ்சம் கூட கலரே இல்லை! சரி,ஈர்க்கும்படியான பாட்டிலிலாவதில் இருக்கியா? அதுவும் இல்லை! ஒரு குட்டி அண்டா மாதிரி இருக்கிற உன்னை, தூக்கிக் குடிக்கிறதே கஷ்டம்! உன்னை வாங்கிற காசுக்கு எங்களையே இரண்டு மடங்கு வாங்கலாம்.நீ முதல்ல உன்னைப் பாரு அப்புறம் உன்னோட ப்ரண்டுக்கு ஒத்து ஊத வா!

கடுகு சிறுத்தாலும் காரம் குரையாது என்பதற்கேற்ப, இவ்வளவு நேரம் நடந்த வாதங்களைக் கேட்ட நம் குட்டிப் பொண்ணு எலும்பிச்சைப் பழம்,தன்னோட தோழர்களைக் காப்பாத்த பல்டி அடித்து உருண்டோடி வந்து களத்தில் குதித்தது.

இவள் ஒரு ஒற்றை வரியில் இவர்களை தலைத்தெரிக்க ஓட வைச்சா,பின் தன் நண்பர்களோடு இணைந்து கும்மாளம் போட்டாள்.

சரி, அந்த ஒற்றை வரி என்ன என்பதை கண்களை மூடிக்கொண்டு யோசிக்கவும்!

1

2

3

4

5

அது இதுதான்!

உங்களை உண்டால் உடலிற்கு ஆபத்து என்பதை மக்கள் அனைவரும் அறிந்துக்கொண்டனர்.

இனிமேல் இதைப் போய் யாராவது வாங்குவார்களா நண்பர்களே! உடலிற்கு உபாதை தருபவைகளை யாரேனும் விலைக்கொடுத்து வாங்கி பின்பு வருந்துவாறா?

இப்பொழுது நீங்களே சோல்லுங்கள்! யார் நமக்கு நல்லவர்கள் என்று?

எனக்கு இளநீர்,எலும்பிச்சைப் பழம்,தர்பூசணிதான் நல்லவர்கள். உங்களுக்கு நண்பர்களே?

Bad and good

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Revathisiva

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவாAdharvJo 2017-04-15 14:52
Rava story super :clap: nethu n8-landhu kettu kettu ippo thaa indha thinni ma padichi solludhu kadhai-a... But u don't worry Rava naa indha mathiri ellam yaraum kudika vidama parthukuren ok (y)

Well presented Ganges I liked both the messages.... I mean health awareness (y) plus ur taunt on attitudes :D Agreed lawyerma..
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா — Adharvsivagangavathi 2017-04-15 19:08
Thank u Mic :-) u dont worry :yes: I will ask again riddle & she will become quiet .

Thank u Adhuma :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவாVasumathi Karunanidhi 2017-04-15 08:16
nalla ezhuthukkal sissy.. (y)
stry ah kutties kku eduthu sonna kandippa purinjipanga.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா — Vasumathi Karunanidhisivagangavathi 2017-04-15 19:05
Thank u da :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவாJansi 2017-04-15 02:31
Nice story (y)
Reply | Reply with quote | Quote
# குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா — Jansisivagangavathi 2017-04-15 19:04
Thank u ma'am :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவாTamilthendral 2017-04-14 14:47
Migavum thevaiyana karuthai arumaiya elimaiya sollirukkeenga Ganga :clap:
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா — Tamilthendralsivagangavathi 2017-04-14 20:44
Thank u sis :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவாAarthe 2017-04-14 14:36
Superb write up Siva ka :clap:
Kids Ku epdi sonna eduthupangalo andha alavukku alaga solringa. So cute :clap:
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா — Aarthesivagangavathi 2017-04-14 20:43
Thank u da :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவாChillzee Team 2017-04-14 09:14
நல்ல கருத்து ரேவதி மேம் (y)

உண்மையும் கூட!
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா — Chillzee Teamsivagangavathi 2017-04-14 20:42
Thank u team :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவாmadhumathi9 2017-04-14 06:07
Super idea :clap: ippadi kathai moolamaaga solliyavathu iarkai porutkalai unna vaikkalaam kuzhanthaigalai. Idhai thodarpol kondu vanthu matra porutkalin nanmaigalaiyum kooralaame. Idhu ennoda chinna vendukol. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா — madhumathi9sivagangavathi 2017-04-14 20:41
Thanks a lot ma'am :-)
I will try ot ma'am but series konjam doubt thaan but I will definitely write on these basis :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 30 Aug 2017 11:22
குழந்தைகள் சிறப்பு #சிறுகதை - வாய்மையே வெல்லும் - அக்ஷயா
ஏமாற்றத்தில் இருந்த சுரேஷால் அமைதியாக இருக்க இயலவில்லை.
“சார், கதிரவன் என் காலை தடுக்கி விட்டதால தான் நான் இரண்டாவது வந்தேன் சார்” என்று குமரேசனிடம் புகார் அளித்தான்
இதை எதிர்பார்த்திருந்த கதிரவன் பதிலையும் தயாராக வைத்திருந்தான்.
“சார், அவன் ஜெயிக்கலைன்னு வீணா என் மேல புகார் சொல்றான் சார். அவனுக்கு அந்த அளவுக்கு அந்த முதல் பரிசு வேண்டுமென்றால் அதை அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்று நல்லவனை போல பேசினான்.

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்!

@ www.chillzee.in/stories/kids-special-sho...maiye-vellum-akshaya
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 27 Aug 2017 05:26
காடும், காட்டை ஒட்டிய பகுதியுமாயிருந்த அந்த ஊரில் ஒரு சில குடும்பங்களே வசித்து வந்தன. அங்கே ஒரு விதவை தாயும் அவரின் மகளும் மகனும் வசித்து வந்தனர். அவர் பெயர் மீனா, மகள் பெயர் ரமா மகன் பெயர் சுரேஷ். அவர் காட்டை அடுத்து இருக்கும் மற்ற ஊர்களில் தினமும் பலகாரங்கள் சுட்டு எடுத்துக் கொண்டு போய் விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

மீனா அந்த காட்டை கடந்துச் செல்லும் போதெல்லாம் ஒரு சிங்கம் தொந்தரவு செய்து வந்தது.

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/kids-special-sho...edathil-singam-jansi
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 20 Apr 2017 04:01
விளையாடுவது நல்லது தான் ஆனால் வெயிலில் விளையாடலாமா??? குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் நல்ல கதை பிரென்ட்ஸ் (y) தவறாமல் படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்!

@ www.chillzee.in/stories/kids-special-sho...aadalaam-revathisiva
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 14 Apr 2017 03:50
ஐஸ்கிரீம், தர்பூசணி இருவரில் யார் நல்லவர் என்பதை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் கதையை படிக்க தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

@ www.chillzee.in/stories/kids-special-sho...lavargal-revathisiva
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 15 Feb 2017 05:58
குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டிய நல்ல பண்புகளை அழகா சொல்லி இருக்காங்க ரேவதிசிவா ma'am (y) தவறாமல் படித்து உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லுங்கள் பிரென்ட்ஸ் @ www.chillzee.in/stories/kids-special-sho...maathiri-revathisiva
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
IVV

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top