Nilavu pola neeyadi - Tamil thodarkathai
Nilavu pola neeyadi is a Romance / Family genre story penned by Siddarth.
This is his first serial story in Chillzee.
-
தொடர்கதை - நிலவு போல நீயடி - 01 - சித்தார்த்
“சாரி, யுவர் பிளைட் இஸ் கேன்சல்ட்”
ஜெனிபர் அழாத குறையாக நின்றாள்.இந்த வருட குளிர்க்காலம் மற்ற வருடங்களை விட கடுமையாக இருந்தது. ஒரு வழியாக குளிர்காலம் முடிந்து வசந்தக் காலம் வந்து விட்டது என்று சந்தோஷப்படாதவர் ஒருவரும்
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 02 - சித்தார்த்
“ஹலோ டாம்சல் இன் டிஸ்ட்ரஸ், இந்த ஹாப்பியான பிளேஸ்ல நீ மட்டும் எதுக்கு இப்படி அழுது வடியுற?” என வேடிக்கையாக அவளிடம் கேட்டான் மார்ட்டின்.
அவள் சோகத்திற்கான காரணத்தை அவனாலேயே ஊகிக்க முடிந்தது. ஆனால் சீரியஸ் இடத்திலும்
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 03 - சித்தார்த்
“இது தான் இந்த ஜெனிபர் சோகமா இருந்த கதை.”
மார்ட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜெனிபரின் கதையை சொன்னான். ஜெனிபர் சொல்ல வேண்டாம் என்று சைகை செய்வதை அவன் பார்க்கவே இல்லை. அல்லது பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். கூட்டத்தில்
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 04 - சித்தார்த்
“அட சாவுகிராக்கி அறிவு கிடையாது? மூஞ்சியைப் பாரு,’ என்று தமிழில் திட்டி முடித்த பிறகு ஆங்கிலத்தில், “இட்ஸ் ஆல்ரைட். நோ ப்ராப்ளம்ஸ்,” என்றாள் அம்பிகா.
அம்பிகாவும் ஜெனிபர் போல விமானங்கள் ரத்து
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 05 - சித்தார்த்
“காபி?” என கேட்டு மார்ட்டின் நீட்டிய கோப்பையை வேண்டாம் என மறுத்தாள் ஜெனிபர்.
“ஏற்கனவே நாலு கப் குடிச்சாச்சு. நான் ஒரே நாள்ல இவ்வளவு காபி குடிச்சது இன்னைக்கு தான். இதுக்கு மேல சரியா இருக்காது.”
“ஒரு
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 06 - சித்தார்த்
ஜெனிபர் பதில் சொல்வதற்கு முன் மார்ட்டின் அவளை முந்திக் கொண்டான்.
“நல்லக் கேள்வி, ஆனா நாங்க மீட் செய்தே ஒரு மணி நேரம் தான் ஆச்சு. அதுக்குள்ளே பேசி, பிடிச்சு, கல்யாணம் செய்துக்க முடியலை! என்ன செய்றது?” என்று போலியாக
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 07 - சித்தார்த்
“ஜெனிபர்?”
மார்ட்டின் குரல் கேட்டதுமே ஜெனிபர் தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள். அவள் மட்டும் தனியாக ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.
“மார்ட்டின் நான் நல்ல மூட்ல இல்லை. ப்ளீஸ் போ, நானே பியூ மினிட்ஸ்ல வந்து உன்னோட
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 08 - சித்தார்த்
ஒன்றிரண்டு வினாடிகளில் ஜெனிபர் அவளாகவே விலகிக் கொண்டாள். உடனேயே “சாரி” என்று முணுமுணுக்கவும் செய்தாள்.
“பிளைட் கிடைச்சதுக்கு நன்றி சொல்லாம சாரி சொல்ற? உனக்கு இந்த பிளைட் பிடிக்கலைனா சொல்லு, மெலிஸா கிட்ட புக் செய்ய
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 09 - சித்தார்த்
ஜெனிபரின் கன்னங்களில் திரும்பவும் அழகான ரோஜாப் பூக்கள் பூத்தது.
“யூ டிட் இட், ஜெனி!”
மார்ட்டின் சொல்லவும் ஜெனிபர் ஆம் என்று தலையை ஆட்டி வைத்தாள். உண்மையில் அவளின் இதயம் கட்டுக்கடங்காமல் துடித்துக் கொண்டிருந்தது.
-
தொடர்கதை - நிலவு போல நீயடி - 10 - சித்தார்த்
விமான நிலைய கேட் அருகே அடுத்த விமானதிற்கான கவுன்டர் இருந்தது. அதில் இருந்த பெண் கொடுத்த போர்டிங் பாஸை வாங்கிக் கொண்டான் மார்ட்டின்.
“இது உன்னுடைய அடுத்த பிளைட்டுக்கான போர்டிங் பாஸ் ஜெனி. பத்திரம். என் நம்பர் சேவ் செய்து வச்சிருக்க
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 11 - சித்தார்த்
“ஜென்னினினினி!”
ஜெனிபரை நேரில் பார்த்ததும் சுவாதிக்கு தலைக் கால் புரியவில்லை.
“ஒ மை காஷ்! ஜெனி நிஜமாவே நீ தானே.” சுவாதி ஜெனிபரின் கையில் நன்றாக கிள்ளினாள்.
”ஊப்ஸ் சுவாதி. உன் கையில கிள்ளி பார்க்க வேண்டியது தானே?”
-
தொடர்கதை - நிலவு போல நீயடி - 12 - சித்தார்த்
மார்ட்டின் திரும்பவும் மொபைல் போனை எடுத்து ஜெனிபரிடம் இருந்து புது மெசேஜஸ் வந்திருக்கிறதா என்றுப் பார்த்தான். ஒரு மெசேஜும் இல்லை. அவனுடைய மெசேஜுகள் அவள் போனை சென்று அடைந்து விட்டதாக போன் தகவல் பகிர்ந்தது. எனினும் அவள் அவனின் மெசெஜுகளை
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 13 - சித்தார்த்
சத்தமாக ஸ்பீக்கரில் பாட்டு பாடிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்ப இளவட்டங்கள் பலரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். சுவாதி, நீரவ் கூட ஆடிக் கொண்டிருந்தார்கள். தனியாக நின்றால் தவறாகப் படும் என்று ஜெனிபரும் அவர்கள் அனைவருடன் சேர்ந்து
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 14 - சித்தார்த்
“ஜெனி உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்.”
“என்னைப் பார்க்க உங்களுக்கு தெரியாத யாரு வரப் போறாங்க? யாரும்மா?”
“நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. உன் பிரென்ட்ன்னு சொல்றார்."
யாரடா இது என்னை தொந்தரவு செய்வது என்ற கேள்வியுடன் வீட்டின்
... -
தொடர்கதை - நிலவு போல நீயடி - 15 - சித்தார்த்
“அதனால தான் சொல்றேன், உனக்கு இது கட்டாயம் தேவைன்னு!”
இப்போதும் மார்ட்டினின் குரல் உயரவில்லை. கோபமோ, அலுப்போ வெளிப்படவில்லை! அவளிடம் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே தெரிந்தது. அவனின் நடவடிக்கை ஜெனிபரின் இதயத்தில் மார்டினுக்காக சிறிய சாப்ட் கார்னரை
...
Page 1 of 2