-
தொடர்கதை - பனிப் பாறை - 01 - பிந்து வினோத்
“ஹோ ஹோ...”
“என்ன?”
“ஏழு வயசு, அஞ்சு வயசு குழந்தைகளுக்கு சொல்லி தரலாம், ஒரு வேலையும் செய்ய தெரியாத முப்பத்தி அஞ்சு வயசு குழந்தை ஒன்னு இருக்கே, அந்த குட்டி பாப்பாவை என்ன செய்றது?”
-
தொடர்கதை - பனிப் பாறை - 02 - பிந்து வினோத்
சிந்தனையில் இருந்து விடுபட்ட சரவணன், மீண்டும் பிரார்த்தனாவை பார்த்தான்... சற்று முன் தோன்றிய காட்சிகள் ஏதோ போன ஜென்ம நினைவுகள் என்பது போல் பின்னே செல்ல, பிரார்த்தனா மட்டுமே தற்போது அவனின் கவனத்தை முழுவதுமாக நிறைந்திருந்தாள்...
“ஷாக் தான்! உங்களை சாரீல பார்த்ததில் அசந்துப்
... -
தொடர்கதை - பனிப் பாறை - 03 - பிந்து வினோத்
மனைவியை நேராக ஒரு வினாடிகள் பார்த்தவன், மெல்ல பார்வையை திருப்பிக் கொண்டான்.
“உன் கிட்ட சொல்ல தான் காலையில் இருந்து முயற்சி செய்துட்டு இருக்கேன்... முடியலை கல்பனா...”
கல்பனாவா? திருமணத்திற்கு முன், அதுவும் கூட பெண் பார்க்கும் படலம் நடக்கும் முன் ஒன்றிருமுறை பேசிய போது அவன் இப்படி
... -
தொடர்கதை - பனிப் பாறை - 04 - பிந்து வினோத்
"நான் கொஞ்சம் கேல்குலேட் செய்து பார்த்தேன்... ஒரு ஐடியா தோணுது, சரி பட்டு வருமான்னு பார்க்குறீங்களா?"
"ம்ம்ம்..."
"மாசம் பாங்க் லோனுக்கு எழுபதாயிரம் கட்டனும், பசங்க ஸ்கூல் ஃபீஸ், மத்த செலவுக்கு பதினஞ்சு இருபதாயிரம் ரூபாய் கிட்ட வேணும். அதை தவிர வீட்டு செலவு, மத்த இத்யாதி இத்யாதி
... -
தொடர்கதை - பனிப் பாறை - 05 - பிந்து வினோத்
ரஞ்சனி பெண் என்றால் ரம்யா யார்? அவளும் பெண் தானே? ரஞ்சனி போன்றோரின் ஏளனங்கள் மற்றும் கேலி பேச்சுக்கள் தான் வெற்றியை நோக்கி நம்மை செல்ல தூண்டும் கருவிகள்! இதில் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் இல்லை! மனம் தானாக தெளிந்து விட ரஞ்சனியை நோக்கி மெல்லிய புன்முறுவலை பதிலாக தந்தாள் கல்பனா.
-
தொடர்கதை - பனிப் பாறை - 06 - பிந்து வினோத்
"என்ன கல்ப்ஸ் நீ? அதெல்லாம் சரி பட்டு வராது. வேண்டாம்..."
"ம்ம்ம்... இல்லை..."
"உன் நல்லதுக்காக தான் சொல்றேன்... நீயா முயற்சி செய்து பார் ஏதாவது கிடைச்சா பார்ப்போம்..."
"ம்ம்ம்... சரி..."
-
தொடர்கதை - பனிப் பாறை - 07 - பிந்து வினோத்
தயக்கத்துடன் சொன்ன மனைவியை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த சரவணன்,
“அம்மா சொன்னதை நீ இவ்வளவு சீரியஸா எடுத்துக்க வேண்டியதில்லை, கல்ப்ஸ்” என்றான் மென்மையாக.
“அத்தை சொன்னதற்காகன்னு இல்லை... நானே உங்க கிட்ட சொன்னேனே... ஏதாவது வேலைக்கு
... -
தொடர்கதை - பனிப் பாறை - 08 - பிந்து வினோத்
“ஹாய், ஹலோ, இன்டர்வியூவிற்கு வந்திருக்கவங்க நேரா வந்து ரெஜிஸ்டர் செய்யனும்,” என்றாள் அந்த பெண்.
அவள் தன்னை இன்டர்வியூவிற்கு வந்த யாருக்கோ துணையாக வந்திருப்பவள் என்று யோசிப்பது கல்பனாவிற்கு புரிந்தது. அதைக் காட்டிக் கொள்ளாது,
“தெரியும், நான்
... -
தொடர்கதை - பனிப் பாறை - 09 - பிந்து வினோத்
“உங்க டிசைன் பத்தி எனக்கு விளக்கம் சொல்ல முடியுமா, கல்பனா?”
“சொல்றேன் சார்... நான் வரைஞ்சிருக்க படத்தை பாருங்க, அதுல உங்களுக்கு என்ன தெரியுது?”
“தீபம்???”
“ஆமாம், ஒரு கை தீபந்தம்
... -
தொடர்கதை - பனிப் பாறை - 10 - பிந்து வினோத்
சரவணின் கண்கள் வண்டாக கல்பனாவின் முகத்தின் மீதே மொய்த்துக் கொண்டிருந்தது...
“ம்ம்ம்....” என்றாள் கல்பனா முகத்தை குனித்துக் கொண்டு...
“வீட்டுக்கு எடுத்துட்டு போக ஒரு கசாட்டா ஆர்டர் செய்யவா?”
சரவணின் கேள்வியில் இருந்த
... -
தொடர்கதை - பனிப் பாறை - 11 - பிந்து வினோத்
கல்பனாவுடன் இருந்த மற்ற நான்கு பேரும் பல நாள் நட்புக்களை போல தங்களுக்குள் பேசிக் கலகலத்துக் கொண்டிருந்தனர். தண்ணீரை விட்டு வெளியே வந்து திணறும் மீனை போல கல்பனாவிற்கு அந்த சூழல் தோன்றியது. ஒரு சில நிமிடங்களில் அறையை விட்டு வெளியே வந்த சுசித்ரா,
“ஓகே கய்ஸ், இன்னைக்கு நாம எல்லோரும்
... -
தொடர்கதை - பனிப் பாறை - 12 - பிந்து வினோத்
சுசித்ரா பதில் சொல்லாமல் புன்னகைக்க, கல்பனா சுசித்ராவிடம்,
“உங்க ஹஸ்பன்டும் ஸ்மார்ட்டா இருக்கார் மேடம்...” என்றாள்.
சுசித்ராவின் முகம் மெல்ல மாறியது.
“ஹஸ்பண்டா? அவரை எங்கே
... -
தொடர்கதை - பனிப் பாறை - 13 - பிந்து வினோத்
அவளின் இளைய தலைமுறை நட்பிடம் இருந்து அவளின் சிந்தனை சுசித்ராவிடம் சென்றது... சுசித்ரா திருமணமானவள் என்பது அவளுக்கு தெரியும்... பிறகு சுமனுக்கும் அவளுக்கும் நடுவில் என்ன? எதுவோ இருப்பதாக தான் தோன்றியது.... ஆனால் என்ன??? இது அவளுக்கு தேவை இல்லாத விஷயம்
... -
தொடர்கதை - பனிப் பாறை - 14 - பிந்து வினோத்
கல்பனா பதிலென்று வாயை திறந்து எதுவும் சொல்லவில்லை... அவளின் பதிலுக்காக சில வினாடிகள் காத்திருந்த சரவணன்,
“கல்ப்ஸ் நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு தான் உன் கிட்ட முதலிலேயே சொல்றேன்... உன் மனசுல என்ன இருக்குன்னு தயவு செய்து
... -
தொடர்கதை - பனிப் பாறை - 15 - பிந்து வினோத்
“என்ன கல்பனா நீங்க மட்டும் சிரிக்காமல் இருக்கீங்க?” என்று கல்பனாவிடமே நேரடியாக விசாரித்தாள்.
சுசித்ராவிற்காக பேருக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தாள் கல்பனா. சுசித்ரா அவளை யோசனையுடன் பார்க்க,
“கல்ப்ஸ், இதுக்கு நீங்க சிரிக்காமலே இருந்திருக்கலாம்.... ரொம்ப பயமுறுத்துறீங்க...”
...
Page 1 of 2