(Reading time: 15 - 30 minutes)

“எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா அவளோட புருஷன் செய்த வேலையில்தான் இப்ப நான் செய்ற வேலை. என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி 1 வருஷம் ஆனதும் வேலையில இருந்தப்ப அவளோட புருஷன் ஆக்சிடென்ட்ல இறந்துட்டான். அதனால அந்த வேலை அவளுக்கு கிடைச்சும் அவள் எனக்கு கொடுத்துட்டா. எங்க வீட்லகூட அவள் தங்கலை ரொம்ப தைரியசாலியா தனியா வாழறா எதுக்காகவும் யார்கிட்டயும் ஒரு பைசாவுக்கு கையேந்தலை. ஒரே பையன் வீட்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு கிடையாது. இது நீ இங்க வேலை செய்றதாலயும் உன்னை தினமும் பார்க்கறதாலயும்தான் இப்படி உன்கிட்ட இறங்கி கெஞ்சி கேட்கறேன் அப்புறம் உன் இஷ்டம்” என சொல்லவும் அசோக்கிற்கு ஒண்ணுமே புரியாமல் யோசித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.