(Reading time: 20 - 40 minutes)

”மச்சி அதுடா என் ஆளு”

“சூப்பர் மச்சி”

”இனிமே என்ன செய்யலாம்ங்கற, முடியுமா உன்னால இந்த மாசம்னு இல்லைடா இந்த வருஷம் கூட எடுத்துக்க நாங்க பந்தயம் கட்டலை”

“சே சே அவசியமில்லை இந்த மாசத்திலயே நான் அவளை என்னோட லவ்வராக்கி காட்டறேன்.” என்றான் கார்த்திக் சந்தோசமாக.

அசோக்கும் கிஷோரும் அவனுக்கு பல அட்வைஸ்கள் கொடுத்து தைரியப்படுத்தி அனுப்பினார்கள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்சொன்னான். போனும் அம்மாட்டயிருந்து போன் வந்துச்சா அதான் பைக் ஓரம்கட்டி இப்பதான் பேசி முடிச்சேன்”

“ஓ எந்த காலேஜ்” என அவள் கேட்க அவள் செல்லும் காலேஜையே சொன்னான்.

அவளும் சிரித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.