(Reading time: 18 - 35 minutes)

உள்ளே அவனது ப்ரெண்டஸ் லிஸ்டில் ஒரு பெண் கூட இல்லை அதோடு வெறும் 3 ஆண் நண்பர்களை மட்டும் சேர்த்திருந்தான். அந்த 3 ஆண் நண்பர்களும் அவனுடைய காலேஜில் படித்தவர்கள், அவர்களை மோனாவிற்கும் தெரியும். அவனுடைய டைம்லைன் பிக்சர்களை பார்த்தாள். அனைத்துமே மோனாவிற்கு பிடித்ததாக இருந்த படங்களே அதைப் பார்த்து சிரித்தவள்

”இன்னும் இவன் மாறவேயில்லைடி, லூசு மாதிரி பண்றான் நான் சொல்லலை இப

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னுதான் சொன்னேன், அதையும் தாண்டி இப்பவும் அவங்க முயற்சி செய்றாங்கன்னா என்மேல ஏன் கோபப்படற ப்ளீஸ் விட்டுடு” என பதில் இருக்கவும் உடனே தன் கோபத்தைக் குறைத்து சாந்தமாக அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.