Page 2 of 4
”நாட்கள் சீக்கிரமா போயிடும், அதுக்குள்ள நெக்ஸ்ட் என்ன செய்யலாம்னு ப்ளான் பண்ணி வைச்சிக்க ஆகாஷ், நான் வந்ததும் ப்ளானை செயல்முறைப்படுத்தலாம் பை ஆகாஷ்” என சொல்ல காரும் கிளம்பியது.
கார் கிளம்பியதும் மோனா சொன்னதை நினைத்து குழம்பினான் ஆகாஷ்.
”என்ன ப்ளான் பண்ண சொல்றா? அவள் வந்ததும் நான் என்ன செய்யனும் புரியலையே” என அவன் நினைக்கும் போதே சீமாவிடமிருந்து போன் வர அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ 2 வருஷம் வீணாக்கிட்ட ஆகாஷ், இப்பவாவது உருப்படியா இரு நெக்ஸ்ட் நீ என்ன செய்யலாம்னு சொல்லிட்டேன் அதுபடி செய் முதல்ல அட்மிஷன் வாங்கற வழியை பாரு” என சொல்லிவிட்டு போன் வைக்கவும் ஆகாஷ் யோசித்தான்.