Page 3 of 6
”ஜானு”
“ம்”
”மேல் மாடியில 3 பெட்ரூம்ஸ் இருக்கு, ஒரு முறை நீ அதை வந்துப் பாரேன் உனக்கு பிடிக்கும், அப்புறம் இந்த வீட்டையே நீ வேணாம்னு சொல்லமாட்ட என்ன சொல்ற வர்றியா”
“நீ கூப்பிட்டு நான் வராம இருப்பேனா” என ஹஸ்கி வாய்சில் காதலாக அவள் சொல்ல அதில் தன்னையே இழந்தவன் அவளை தன்னை விட்டு விலக்கி நிற்க வைத்து அவளையே காதலாக பார்த்தான்.
”நீ ரொம்ப அழகா இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
பயம் உன் கண்ல தெரியுது சூர்யா வா நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்”
“நீ யார்ன்னு சொல்லு, இந்த வீட்ல என்ன செய்ற, அதுவும் ஜானுவை போல இருக்க நீ பேயா இல்லை பிசாசா” என கேட்க அவள் சிரித்தாள்.