Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 12 - 24 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யா

க்கத்து வீட்டில் ஒரு பரபரப்பு.இரண்டு மாதமாக பூட்டிக்கிடந்த வீடு.எங்கள் குடியிருப்பிலேயே சற்று சுமாரான வீடு தான் அது.அடுக்குமாடிகள் ஆக்கிரமிக்காமல் இரண்டு அடுக்கு வீடுகளாக சுமார் ஐம்பது வீடுகள் கொண்ட குடியிருப்பு.அடிப்படை வசதிகளுடன் என்னைப் போன்ற அறுபதுகளில் இருப்பவர்களுக்கு ஏற்ற இடத்தில் அமைந்திருந்ததால் எங்கள் குடியிருப்பு ஒரு வரம் தான்.

பல மனிதர்கள் சந்தித்த வீடு அது.அந்த வீட் டில் நிரந்தரமாக தங்கியவர் யாருமமில்லை.இன்று அந்த வீட்டில் புதிதாய் குடிவர இருக்கிறார்கள் என்பதை மிக சத்தமாகவே சொன்னது அந்த வாகனம்.பேரிரைச்சலுடன் அது வந்து நிற்க,பரபரப்பாக பொருட்கள் இறக்கியாயிற்று.யார் வந்திருப்பார்கள் என்று ஆவல் என்னை தினறது.ஆனால் வாசல் பக்கம் என்னால் போக முடியாது.எங்கள் வீட்டு காளியம்மன் …..மகாலட்சுமி …வாசலில் நின்று செய்தி சேகரித்துக்கொண்டிருக்கிறாள்.எப்படியும் முழு விவரம் எனக்கு கிடைத்துவிடுமென்றாலும் ஆவல் யாரை விடட்டது.

உள்ளே வந்த தெய்வத்தை சற்று நிறுத்தி ஒரு கேள்வி தான் கேட்டேன்.

“விஜயா யாரது புதுசா….ஃபேமலியா…சிங்கிள்ளா?இவ்வளவு சாமானம் வந்திருக்கு?”

தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு

“யார் வந்தா உங்களுக்கு என்ன இப்போ…காலையிலிருந்து ஒரு வேலை சொல்றேன் அதை காதுல வாங்கினபாடில்லை…..”என்று அவள் தினசரி அர்ச்சனையை துவங்க(என் வயது ஒத்தவர்களுக்கு நான் சொல்வது புரியும என நினைக்கிறேன்)….மெதுவாக எழுந்து வாசல் பக்கம் நடைபோட்டேன்.பின்னாலிருந்து ஒரு குரல்

“எங்க அந்தபக்கம் போறீங்க.அங்க போயி நின்னு வேடிக்கை பார்க்க வேண்டாம் அந்த தேங்காய மிக்ஸியில சிதைச்சி தாங்க…அப்ப தான் வாய்க்கு ருசியா கிடைக்கும்”அவள் தந்து விட்டு போன தேங்காய் பாவமாய் என்னை பார்த்தது.என் மேல் இருந்த கோபத்தை தேங்காய் மேல் காட்டினால் போலும்.சுக்காய் உடைந்திருந்தது.

‘ராகவா இதுவே பதினஞ்சு வருஷம் முன்னாடியா இருந்திருந்தா….எப்படி இருந்த நீ…..அட போடா தேங்காய வச்சுகிட்டு என்ன ஃப்ளாஷ்பேக் ..’மனதுக்குள் தான் இந்த அசரரீரி.பின்வந்த இரண்டொரு நாட்களிலும் குடி வந்தவர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவால் அதிகரித்து அடங்கியும் போனது.வெளியே போகும் போதும் வரும் போதும் பார்த்துக்கொண்டிருந்தேன்.சற்று வயதான தம்பதிகள்.அந்த வீட்டு அம்மா ஊமை போலும் எந்த சத்தமும் கேட்டதில்லை.அவ்வப்போது ஜோடியாக வெளியே சென்று விடுவார்கள்.இளம் தம்பதிகள் கூட பொறாமை கொள்ளும் அன்யோன்யம்.எல்லாம் அவர்வர் விதிவரை.

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Ramya

Latest Books published in Chillzee KiMo

 • DeivamDeivam
 • jokes3jokes3
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile

Completed Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாAdharv 2019-11-02 21:15
wow that was a complete package ma'am 👏 👏👏 👏 :hatsoff: enjoyed the screen play..
.esply ragav uncle Oda analysis :D pavam.pa rombha payapada vachitinga 😜 certainly you had built the required curiosity :cool: and final.message was touching 😍😍 (y)

Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாkarna 2019-11-17 16:54
Thanks Atharva Jo
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாmadhumathi9 2019-11-02 20:36
:clap: arumaiyaana kathai :clap: (y) vaaltugal. :thnkx: 4 this story.nee ng a chin na vayathuthaan endru ninaikkiren.but kathai ezhuthiya pokku abaaram. :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாkarna 2019-11-17 16:55
Thank u...Inoru thanks ena chinna ponnu nu sonathuku :grin:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாSadhi 2019-11-02 19:21
Nice ramya.... :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாkarna 2019-11-17 16:55
Thank u
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாரவை.l 2019-11-02 16:01
ரம்யா! நான்தான் முதல் வாசகன், உன் கதை படிக்க! ஆனால் வாவ் போடும்போது பார்த்தால், என்னை இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளி, வேறு யாரோ போட்டுவிட்டார்கள். ஏன் தெரியுமா? நான் முதல் இரண்டு பக்கங்ஙள் படிக்கும்போது, கதை மறைந்துவிட்டது. பிறகு தற்போதுதான் திரும்ப காட்சியளிக்கிறது.
ரம்யா! உன் எழுத்துக்களின் யதார்த்தம் என்போன்ற முதியவனுக்குத்தான் தெரியும்! நீ எழுதியிருப்பது உண்மை! கரு சொல்கின்ற செய்தி சிறப்பானது! நகைச்சுவை இழையோடுகிறது! சுவாரஸ்யமான நடை! உள்ளம் கவர்ந்த கதை! வாழ்த்துகிறேன்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யாkarna 2019-11-17 16:57
மிக்க நன்றி ஐயா.உங்கள் வாழ்த்துக்கள் என் ஊக்கம்.நன்றி ஐயா
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top