Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகா

துரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்

விடிகாலை மணி 5

விடிகாலையில் எழுந்த கிராமத்து மக்கள் வயல் வேலைக்குச் செல்லாமல் இன்னும் 3 நாட்களில் வரப்போகும் பொங்கல் திருநாளிற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்காகவே பொங்கல் முடியும் வரை விடுமுறையும் எடுத்துக் கொண்டார்கள்.

பொங்கலுக்காக புது துணி எடுப்பது, அதை தைப்பது, பொங்கல் பானை வாங்குவது, இஞ்சி, மஞ்சள் கிழங்கு, கரும்பு, படையல் போட தேவையான பொருட்கள் கூடவே கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் அம்மனுக்கு படைப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் அம்மனுக்காக ஒரு நூல் புடவையும், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறும் வளையல்கள் போன்ற பல பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

பொங்கலை தொடர்ந்து மாட்டுப்பொங்கல் வருவதால் அதற்காக தங்கள் வீடுகளில் இருந்த மாடுகளுக்கு இப்போதே அலங்காரம் செய்ய தேவையானதை வாங்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். பொங்கல் என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சியே அதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் கானும் பொங்கல் அன்று சொந்த பந்த வீடுகளுக்கு சென்று வருவது இதில் முறை மாமன் முறைபெண் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் குதூகலமாக இருப்பார்கள்

எப்படியோ பொங்கலுக்காக செய்யப்படும் அனைத்து ஏற்பாடுகளையும் எல்லா வயதினரும் சந்தோஷமாக செய்துக் கொண்டிருந்தார்கள். வருடத்திற்கு ஒரு முறை வருவதாலே பொங்கல் திருநாளிற்கு தனி மதிப்பும் விவசாயத்தை முன்னிருத்தி கொண்டாடப்படுவதால் தனி மரியாதையும் உண்டு. வீடுகளில் மக்கள் பொங்கல் வைத்துவிட்டு கோயிலுக்குதான் வருவார்கள் அங்கும் சில பேர் வேண்டுதல் பரிகாரம் என பொங்கல் வைப்பார்கள் அதனால் பொங்கல் வருவதற்குள் கோயிலை சுத்தப்படுத்திட வேண்டும் அந்த ஏற்பாட்டை கோயில் தர்மகர்த்தா தன் கையில் எடுத்துக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை ஒரு பக்கம் செய்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வழக்கம் போல் இன்று கோவிலுக்கு சென்று பூஜை செய்ய எண்ணிய அம்மன் கோயில் பூசாரியும் சிறிது தாமதாகவே கோயிலுக்குச் சென்றார்

இப்பவே நேரமாயிடுச்சி பொங்கலுக்காக பல ஏற்பாடுகள் செய்யனும் ஒத்தாளா நின்னு என்ன செய்வேனோ தெரியலையே, கோயில் தர்மகர்த்தா வேற சீக்கிரமா வந்துடுவாரே நமக்கு முன்னாடி அவர் வந்திருந்தா நம்ம நிலைமை அவ்ளோதான்என நினைத்து பதறிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி செல்ல அங்கு தூரத்தில் தர்மகார்த்தாவின் கார்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகாmadhumathi9 2020-01-15 06:16
wow very interesting sorry sasi (y) :clap: :thnkx: :thnkx: 32 pages.kathai kondu pona vidham,kandu pidikkum vidham arumai (y) :thnkx: 4 this story. :GL:
Happy po gal sasi :-) (y)
Reply | Reply with quote | Quote
# பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகாVinoudayan 2020-01-14 15:49
Interesting and thrilling story sis :clap: :thnkx: 32pages short story super sis :dance:
Reply | Reply with quote | Quote
# RE: பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகாரவை 2020-01-14 12:45
Sasimma! உனக்கு உடம்பெல்லாம் மூளை! நீயே டிடெக்டிவ் வேலை பார்த்த மாதிரி, அவ்வளவு விவரங்கள் தந்திருக்கே! பொங்கலுக்கு கதையை கனெக்ட் பண்ணியிருக்கிறது, உன் திறமை! பிரமாதம்! பாராட்டத் தெரியவில்லை!
Reply | Reply with quote | Quote
# RE: பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகாதீபக் 2020-01-14 10:36
wow sis perfect thriller story :clap: . :hatsoff: to the great writing and made to thinking what is going to happen after reading every pages. climax is super really made to sit in edge of the seat to read really a nice one. :thnkx: for the wonderful share. one small request give like this often are write as episodes in the upcoming of the new story. wish you advance happy pongal sis. :dance:
Reply | Reply with quote | Quote
# கொலையா தற்செயலாRavisandhiya 2020-01-14 10:22
Nice Story sis intha Story periya Story ezluthugaa thirller Story ezluthugaa sis semayaa irukum :GL: :clap: advance happy pongal :lol:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top